உண்மை சம்பவகளால் கவரபட்டு, காஸி தாக்குதல் இந்தியாவின் முதல் நீருக்கடியில் எடுக்கபட்ட போர் திரைப்படம். கதை 1971 கால வாக்கில் இந்தியா பாகிஸ்தான் போர் காலத்தில் நடை பெறுவது, பாகிஸ்தானிய நீர்மூழ்கி கப்பல் காஸி விக்ராந்த் எனப்படும் இந்திய போர் கப்பலை அழிக்க நினைப்பதை பற்றிய படம்.
Star FilledStar FilledStar FilledStar FilledStar Empty118