மெர்ரி லிட்டில் பேட் மேன்

மெர்ரி லிட்டில் பேட் மேன்

இந்த கிறிஸ்துமஸில், டேமியன் வேன் தனது தந்தையைப்போல "பேட்மேனாக"- ஒரு சூப்பர் ஹீரோவாக இருக்க விரும்புகிறான். "கிறிஸ்மஸ் ஈவ்' அன்று பேட்மேன் கோத்தமின் மோசமான சூப்பர் வில்லன்களை எதிர்கொள்ளும்போது, வீட்டில் தனியாக இருக்கும் டேமியன், கிறிஸ்துமஸைத் திருடுவதற்கான ஒரு வில்லத்தனமான சதியில் தடுமாறி, அந்த நாளைக் காப்பாற்றும் போராட்டத்தில் குதிக்கிறான்.
IMDb 6.41 ம 36 நிமிடம்20237+
குழந்தைகள்.அனிமேஷன்வேடிக்கைமனதைக் கவர்வது
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை