ரீடிஃபைன்ட்: ஜே.ஆர். ஸ்மித்
freevee

ரீடிஃபைன்ட்: ஜே.ஆர். ஸ்மித்

சீசன் 1
அவரது 19 வயதில் உயர்நிலை பள்ளியிலிருந்து என்பிஏ இல் சேர்க்கப்பட்ட இரண்டு முறை என்பிஏ சாம்பியன் ஜேஆர் ஸ்மித் புதிய விஷயங்களில் கவனம் செலுத்துகிறார். நாட்டின் மிகப்பெரிய வரலாற்று கறுப்பின பல்கலைக்கழகமான வடக்கு கரோலினா ஏ&டி இல் அவர் கல்லூரி கல்வியை பெறுகிறார் மற்றும் புதிய விளையாட்டில் தன் ஆர்வத்தை தொடர்கிறார்.
IMDb 7.020234 எப்பிசோடுகள்X-RayHDRUHD16+
இலவசமாகப் பாருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - முல்லில்கன்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    3 ஏப்ரல், 2023
    30நிமி
    16+
    ஜே.ஆர். ஸ்மித், அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், ஜேஆரின் என்பிஏ வாழ்க்கையை பற்றி சிந்திக்கிறார்கள், மேலும் ஜே.ஆர் தனது சக நார்த் கரோலினா ஏ&டி ஆகிஸின் அன்பான வரவேற்போடு வளாகத்திற்கு வருகிறார் – என்பிஏ சாம்பியன் வளாகத்தில் இருப்பது அனைவருக்கும் உற்சாகம்.
    இலவசமாகப் பாருங்கள்
  2. சீ1 எ2 - த்ரீ த ஹார்ட் வே

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    3 ஏப்ரல், 2023
    28நிமி
    16+
    ஜே.ஆர் தனது புதிய அணியை சந்திக்கிறார், மேலும் இங்கு எதுவும் எளிதாக இருக்காது என்பதை விரைவாக உணர்கிறார்- அவர் மற்றவர்களை போலவே அணியில் தனது இடத்திற்கு தகுதி பெற வேண்டும். மூத்த அணி வீரர்களான டியாகோ மற்றும் சேவியர் அவரை புதியவராக நடத்துகின்றனர், அவர் ஆன்லைன் வகுப்புகளுக்கு பழகி கொண்டு, ஏ&டி யின் புகழ்பெற்ற "ஆகி பிரைட்" உணர்வை பெறுகிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  3. சீ1 எ3 - ரீடிங் த க்ரீன்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    3 ஏப்ரல், 2023
    31நிமி
    13+
    சமூக நீதி வரலாற்றில் மூழ்கிய எச்பிசியுவில் தனது படிப்பை ஜே.ஆர் ஏற்றுக்கொள்ளும் போது, அவர் ஏ&டி கோல்ஃப் அணியின் முகமாகி, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கல்லூரி கோல்ஃப் அறிமுகத்திற்கு தயாராகிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  4. சீ1 எ4 - ஸ்விஷ்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    3 ஏப்ரல், 2023
    31நிமி
    13+
    அணியினரிடையே பதற்றம் உருவாகி, ஜே.ஆர் தலைமையில் ஒரு ரகசிய சந்திப்புக்கு வழி வகுத்தது. இருந்தபோதிலும், குழு இன்னும் கொண்டாடுவதற்கு ஏராளமான காரணங்களை கண்டறிகிறது.
    இலவசமாகப் பாருங்கள்