Prime Video
  1. உங்கள் கணக்கு

பனானா பிஷ்

சீசன் 1
நியூயார்க்கில் நல்ல தோற்றத்துடன் சிறந்த சண்டை போடும் திறமை உள்ள ஆஷ் லின்க்ஸ் 17 வயதில் தெரு கும்பலுக்கு தலைவனா இருந்தான்.தான் சொந்த கூட்டாளியால சுடப்பட்ட ஒருத்தன் சொன்ன"பனானா ஃபிஷ்"ஆஷ் இரவுல சொன்னான்.அந்த வார்த்தைகளை தான் அவன் சகோதரன் எப்போவுமே சொல்லிட்டுருப்பான்.அதேசமயத்துல அவன் ஒளிப்பதிவாளருக்கு உதவியாளராக வந்த ஜப்பானிய பையன் இஜி ஒக்குமுரா-வ பார்த்தான்.
201824 எப்பிசோடுகள்
18+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - எ பர்பெக்ட் டே பார் பனானாபிஷ்
    3 ஜூலை, 2018
    23நிமி
    18+
    ஒரு நாள் ஒரு மனிதன் எதையோ ஒப்படைச்சிட்டு இறந்து போயிட்டான்.அவன் இறக்கும் போது சொன்ன வார்த்தை ""பனானா ஃபிஷ்"".அந்த வார்த்தைகளை தான் அவன் சகோதரன் எப்போவுமே சொல்லிட்டுருப்பான்.ஒளிப்பதிவாளர் உதவியாளராக நியூயார்க்குக்கு வந்த ஒரு ஜப்பானிய பையனான இஜிய ஆஷ் விதிவசத்தால பார்த்தான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - இன் அனதர் கன்ட்ரி
    12 ஜூலை, 2018
    23நிமி
    16+
    ஃப்ரெட்ரிக் ஆர்தரின் குழுவால் ஸ்கிப்பும்,இஜியையும் தூக்கிட்டு போய்டாங்க.அந்த ரெண்டு பேரை காப்பாத்த முயன்ற ஆர்தர் ஆஷ்- யை புடிச்ச மார்வினோட உதவியாளரோட கோல்ஸ்ய்னோட கைகோர்த்து கிட்டான்.ஆஷாட திறமையால் மூணு பேரும் தப்பிக்க முயற்சி பண்ணாங்க.இருப்பினும் ஷார்டர் பின்தொடரும் சகாக்கள் முன்னாடி வந்தான்.மார்வின் ஆஷ் பின்தொடர்ந்து போனப்போ, அந்த அறைக்குள்ள நுழைஞ்சப்போ, எதிர்பாராத ஒன்ன அவன் பார்த்தான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - அக்ரோஸ் தி ரிவேர் அண்ட் இன்டு தி ட்ரீஸ்ஸ்
    19 ஜூலை, 2018
    23நிமி
    16+
    ஆஷ் சிறையில போட்டுட்டாங்க.ஒரு துப்பறியும் அதிகாரியான சார்லி ஆஷ் கண்டுபிடிக்க சொல்லி பத்திரிகையாளர் மேக்ஸ் கிட்ட கேட்டுக்கிட்டான்.கார்லின் ஆதரவா இருந்த கைதி கர்வேயாள வச்சி இளமையான நல்ல தோற்றமுள்ள ஆஷ் தாக்கப்பட்டான்.ஆனால் மருத்துவ அலுவலகத்தில அவன கூட்டிட்டு,"பனானா ஃபிஷ்"பத்தி மேக்ஸ் ஆராய்ச்சி பண்றத பத்தி தெரிஞ்சிக்கிட்டான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - தி சைடு ஆப் பாராடைஸ்
    26 ஜூலை, 2018
    23நிமி
    13+
    ஆஷ் கேட்ட பிறகு மெரிடித் மருத்துவ நிலையத்திற்கு இஜி வரதுக்கு முன்னாடி ஆர்தர் வந்துட்டான்.இருந்தாலும் கிரிஃபின் மருத்துவனையின் பின்னாடி இருக்குற அறைக்குள்ள இருந்து வந்ததால ஆபிரகாம் குழப்பமடைந்து கிரிஃபினை சுட்டுட்டான்.கிரிஃபின் ஆப்ரஹாமை "பனானா ஃபிஷ்"கூப்பிட்டதால இஜி தன்னை தான்-னு நினைச்சிக்கிட்டான்.ஆனால் இபி அவனை ஜப்பானுக்கு போக சொன்னான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - பிரம் டெத் டு மார்னிங்
    2 ஆகஸ்ட், 2018
    23நிமி
    16+
    ஜென்கினோட விருப்பத்தால ஆஷ் வெளியவந்தான்.கிரிஃபின் இறந்தது தெரிஞ்ச பிறகு கோல்ஸ்ஜேயினுக்கு தனியா போனான்.ஆனால் இஜி கிரிஃபின் இறந்ததுக்கு தான் காரணம்னு நினைச்சான்.ஆனால் இஜி கிரிஃபின் இறந்ததுக்கு தான் தான் காரணம்னு நினைச்சி ஆஷ் பின்தொடர்ந்து போனான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - மய லாஸ்ட் சிட்டி
    9 ஆகஸ்ட், 2018
    23நிமி
    16+
    ஆஷும் அவனோட குழுவும் கிரிஃபின் விட்டுட்டு போன பொருளுக்காகவும் பனானா ஃபிஷ் புகைப்படத்துக்காகவும் ஆஷோட சொந்த ஊரான கேப் கோடுக்கு போனாங்க.ஆஷ் அவன் வீட்டுக்கு போன பிறகு அவங்க அப்பா ஜிம் அவன்கிட்ட கடுமையா நடந்துக்கிட்டான்.ஜிம் ஆஷை வெளியேற்ற முயற்சி பண்ணப்போ இஜியும் மேக்ஸ்சும் ஜிம் கிட்ட ஏன் நீ அவனை இப்படி நடத்துரன்னு கேட்டாங்க.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - தி ரிச் பாய்
    16 ஆகஸ்ட், 2018
    23நிமி
    16+
    கோலசின்ஸ் விட்டு வெளியேறின அப்புறம்,அஷ்-ம் அவரோட குழுவும் லாஸ் ஏஞ்சல்ஸ்ல"102, 42 வெஸ்ட்வூட்" இடத்துக்கு போறாங்க. மாக்ஸ் உடைய முன்னாள் மனைவி ஜெசிக்கா,அவரரோட மகன் மைக்கேலின் வீட்டுக்கு போறத நிறுத்திட்டு, மர்மமான முகவரியோட இடத்துக்கு தலைமை தாங்குறாரு. அங்க,ஒரு தங்கும் விடுதியில ஒரு அலறல் சத்தத்தை கேட்டாங்க!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - பனால் ஸ்டோரி
    23 ஆகஸ்ட், 2018
    23நிமி
    13+
    ஜேசிகா-வும், மைக்கேலும் தாக்க பட்டுருக்காங்க. ஆஷ்-ம் மேக்ஸ்-ம் அவங்க இரண்டுபேருக்கும் உதவ கிளம்பி போறாங்க. இஜி, ஷோட்டர், ஈபே அப்புறம் ஆஷ், மேக்ஸ் திரும்பி வருவதற்காக காத்துட்டு இருக்காங்க. யி லுங்கின் சூழ்ச்சியால இஜி கடத்தப்பட்டாங்க. ஏஷ் இதோ தவறா நடக்க போகுதுன்னு உணர்ந்து தங்கும் விடுதிக்கு திரும்பி வராங்க ...
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - Save Me The Waltz
    30 ஆகஸ்ட், 2018
    23நிமி
    18+
    Eiji and Shorter are taken to Golzine’s residence, but Shorter is restrained by Golzine’s men. Meanwhile, Ash and Max were also headed toward Golzine’s residence. In the laboratory there, Abraham is preparing for some type of experiment..
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - Babylon Revisited
    6 செப்டம்பர், 2018
    23நிமி
    16+
    Shorter being dead, Ash is devastated. Outside, Sing and Alex are carefully planning their rescue mission, to get Ash and Shorter out of Golzine's mansion. Meanwhile, Golzine leaves, taking Arthur with him. Yut Lung witnesses this, and notices something very important...
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - The Beautiful and Damned
    13 செப்டம்பர், 2018
    23நிமி
    16+
    Ash and his guys have escaped from Golzine's mansion. Golzine is furious as his mansion is set on fire, and is even angrier to have had Ash slip away from his hands. Ash is back in his hideout, and is spending some quiet time with Eiji but soon enough, he sets out to execute his next plan...
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ12 - To Have and Have Not
    19 செப்டம்பர், 2018
    23நிமி
    13+
    Arthur's guys are killed by Ash back to back, including Wookie. Ash instructs his guys to chase the gangs that are working with Arthur out of Manhattan, all the while making arrangements to send Eiji back to Japan.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ1 எ13 - The Snows of Kilimanjaro
    4 அக்டோபர், 2018
    23நிமி
    16+
    Ash heads to the agreed place where he shall face Arthur to settle it once and for all. Eiji, who had been left behind, wakes up and is told to head back to Japan by Ash’s guys. However, as he finds out that Ash is facing Arthur, despite being stopped, he hurries to where Ash is.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ1 எ14 - Tender is the Night
    11 அக்டோபர், 2018
    23நிமி
    16+
    Ash is in the hospital, in critical condition, after being stabbed by Arthur. Max and Ibe are waiting for Eiji at the airport but hear about the incident on the news and contacts Charlie immediately. Eiji is locked up together with gang members, and Ash’s words run through his head...
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ1 எ15 - The Garden of Eden
    18 அக்டோபர், 2018
    23நிமி
    13+
    Eiji hears that Ash is dead, but just can’t believe it. He takes Yut Lung hostage to get out of the mansion. Once out, Eiji tries to leave Yut Lung but Yut Lung tells Eiji to go ahead and kill himself. Meanwhile, Max, George and Captain Jenkins head to the National Mental Health Institute and there, they see Ash’s body being autopsied...
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ1 எ16 - Lo, the Poor Peacock
    25 அக்டோபர், 2018
    23நிமி
    16+
    Ash steals the ID of a security guard and succeeds in fleeing. He takes Dawson with him. The guards notice, but can’t get hold of them. Meantime, Max and Ibe, who got into the National Mental Health Institute posing as some random head to rescue Ash...
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ1 எ17 - The Killers
    1 நவம்பர், 2018
    23நிமி
    16+
    Ash has fled from the National Mental Health Institute and is heading to Sing’s hideout. There, he sees Eiji again. Sing finds out why Shorter was killed and tries to tell the others but Ash stops him. Tension fills the air. Meanwhile, Hua-Lung asks for Golzine and Golzine heads to the Lee mansion. There, Yut Lung was waiting for him...
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ1 எ18 - Islands in the Stream
    8 நவம்பர், 2018
    23நிமி
    16+
    Ash returns from Kippard’s room and Eiji happily starts looking after him. One day, Ash goes out into town with Max, and there, he hears about Holstock’s death. Ash is convinced that Kippard and Holstock were murdered by someone. The one who did it was actually someone that Ash would never want to accept.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ1 எ19 - Ice Palace
    15 நவம்பர், 2018
    23நிமி
    16+
    Ash falls into the hands of Golzine, following a deal with Yut Lung. Eiji senses that Yut Lung has something to do with Ash not coming back and goes to see Sing to find out more about it. Meanwhile, Yut Lung approaches Blanca, who has just sealed the deal with Golzine, and invites him to work with him instead.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ1 எ20 - The Unvanquished
    22 நவம்பர், 2018
    23நிமி
    16+
    Eiji finds out that Ash will be present at a party hosted by Golzine, and heads there with Sing, Cain, and Alex. Accompanying Yut Lung to the same party is Blanca. He secretly approaches Ash, who has gone temporarily blind due to some medication he was given.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ1 எ21 - The Undefeated
    29 நவம்பர், 2018
    23நிமி
    16+
    Ash and the other guys successfully flee from Golzine and Yut Lung. A wounded Sing also manages to return to their place, but his guys have been taken hostage by Yut Lung. Ash and Cain set about coming up with a way to rescue them. Meanwhile, Yut Lung, with Yuen-Tai Lao on his side and the hostages in his grasp, seems to have a certain plan up his sleeve...
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ1 எ22 - As I Lay Dying
    6 டிசம்பர், 2018
    23நிமி
    16+
    As Max and the guys are being held captive, Ash goes to face Foxx. In the meantime, Max and the guys are taken to the National Mental Health Institute. Eiji and Sing head to rescue Ash together with Cain, and Alex follows the car with Max and the guys on it.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ1 எ23 - For Whom the Bell Tolls
    13 டிசம்பர், 2018
    23நிமி
    16+
    Eiji is shot, and is taken to the hospital. Ash tries to go with him, but it's none other than Blanca who stops him. Blanca tries to take care of Ash's wound, but Ash points a gun at him. Meanwhile, Sing who is feeling guilty for two of his guys shooting Eiji and Ash, makes one important decision...
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ1 எ24 - The Catcher in the Rye
    18 டிசம்பர், 2018
    31நிமி
    16+
    Ash demands to have the hostages released, in exchange for sparing Golzine's life. But that's when Foxx betrays Golzine. Cain, Sing, and Blanca quickly take action to save the hostages together with Ash. Meanwhile, Eiji, who's in the hospital, decides to finally head back to Japan, but just can't seem to get Ash off of his mind...
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
நடித்தவர்கள்
மாஸ் லோபோமகொடோ பிருகவாடினோ எப் கோலசினே
ஸ்டுடியோ
TWINENGINE
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.