உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

ஸ்னிக்கீ பீட்

8.220193 சீசன் 16+சப்டைட்டில்கள் மற்றும் குளோஸ்ட் கேப்ஷன்கள்X-Ray

மேரியஸ் ஜோசிபோவிக் யாரு? மேரியஸ்க்கும் அதை தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கு. பெர்ன்ஹார்ட் குடும்பம் மேல் அவனுக்கு ஒரு ஈர்ப்பு. ஆனால் அவன் குடும்பத்தின் அங்கம் அல்ல. அவன் ஒரு மோசடிக்காரன். சாதாரண ஆளாக மாறும் வாய்ப்பு ஈர்க்கிறது. அது அவனுக்கு மரண பயம் தருகிறது. இந்தப் பருவத்தில் ஸ்னீக்கி பீட்டின் குடும்ப உறுப்பினர்கள் தம் அடையாளத்தை தேடுகிறார்கள். அது ஆபத்தான பயணம். அவர்கள் உயிர்களும் போகலாம்.

நடித்தவர்கள்
லீபே பரேர, மேரின் அயர்லண்ட, ஷேன் மெக்ரே
வகைகள்
நாடகம்
சப்டைட்டில்
العربية, 中文(简体), 中文(繁體), Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, עברית, हिन्दी, Indonesia, Italiano, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, Türkçe
ஆடியோ
Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português
Prime - உடன் 0.00 க்கு பார்க்கவும்
Prime உடன் காண்க
உங்கள் 30-நாள் இலவச சோதனையைத் துவங்குக
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (10)

 1. 1. தி டபுள் அப் அண்ட் பேக்

  48 நிமிடங்கள்9 மே, 201916+சப்டைட்டில்

  பெர்ன்ஹார்ட்களுடன் மேலும் ஆழமான இணைப்பை கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் மேரியஸ் தோட்டத்துக்கு வருகிறான், ஆனால் அவனது கடந்த காலம் விரைவில் வந்தடைந்து அவனை மீண்டும் மோசடி வாழ்க்கைக்கு அழைக்கிறது. சட்டப்பிரச்சனைகள் அவளது வாழ்க்கை மற்றும் குடும்ப தொழிலை அபாயத்தில் ஆழ்த்தும்போது ஜூலியா ஒரு பெரிய ரகசியத்தை காக்கிறாள்.

 2. 2. தி ஹக்கிள்பெரி ஜோன்ஸ்

  50 நிமிடங்கள்9 மே, 201916+சப்டைட்டில்

  லிஸ்ஸி என்ற அபாயகரமான மோசடிக்காரியுடன் மேரியஸ் திரும்பவும் இணைகிறான். ஆட்ரியால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஜூலியா வேறு வேலை தேடுகிறாள். ஆட்ரியும் ஆட்டோவும் தங்களது தொழிலை காப்பாற்ற தவிக்கின்றனர். தனது பெற்றோரின் மரணத்தைப் பற்றிய கார்லியின் தொடரும் விசாரணை பெர்ன்ஹார்ட் குடும்பத்தை உணர்வுபூர்வமாக பாதிக்கிறது.

 3. 3. தி ஸ்டாம்ஃபோர்ட் ட்ரஸ்ட் ஃபால்

  50 நிமிடங்கள்9 மே, 201916+சப்டைட்டில்

  ஜூலியாவின் சொந்த மோசடிக்கு உதவுவதற்காக மேரியஸ் லிஸ்ஸியுடனான தனது மோசடியிலிருக்கும் தனது கவனத்தை பகிர்ந்தாக வேண்டும். லொரெய்ன் என்ற தோழி தனது மகளை மீட்பதற்கு டெய்லரின் உதவியை ஆட்டோ நாடுகிறான். கார்லி கண்டுபிடிக்கும் ஒரு குடும்ப ரகசியம் அவளை கலிஃபோர்னியாவுக்கு அழைத்து செல்கிறது. ஆட்ரி தான் கடந்து வந்த வலிமிக்க கடந்த காலத்தை மேலும் நெருங்குகிறாள்.

 4. 4. தி வெர்மான்ட் விக்டிம் & தி பேக்கர்ஸ்ஃபீல்ட் ஹஸில்

  48 நிமிடங்கள்9 மே, 201916+சப்டைட்டில்

  ஓய்வுக்காலத்திலிருந்து ஒரு மனமில்லாத கலை மோசடியாளரை பணியமர்த்த மேரியஸும் ஜூலியாவும் வெர்மான்ட்டுக்கு பயணிக்கின்றனர். டெய்லர் காவல்துறையிலிருந்து இடைப்பணி நீக்கம் செய்யப்படுகிறான். லொரெய்னிடம் ஆறுதல் தேடுகிறான். லைலாவைப் பற்றிய உண்மையை அறிவதற்கு கார்லிக்கு உதவ ஒப்புக்கொள்ளும் ஆட்ரி கலிஃபோர்னியாவில் தனது பிரிந்து போன அப்பாவை சந்திக்க வேண்டும்.

 5. 5. தி இன்விசிபிள் மேன்

  49 நிமிடங்கள்9 மே, 201916+சப்டைட்டில்

  மேரியஸ் மற்றும் ஜூலியாவின் மோசடி அவர்களை கலிஃபோர்னியாவுக்கு அழைத்து செல்கிறது. லைலாவின் நடமாட்டம் பற்றிய விடைகளுக்கு ஆட்ரியும் கார்லியும் பல துப்புகளை பின்தொடர்கின்றனர். ப்ரிட்ஜ்போர்ட்டில், மேரியஸை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க லிஸ்ஸி தன்னை பெர்ன்ஹார்ட் குடும்ப தொழிலில் ஈடுபடுத்திக் கொள்கிறாள்.

 6. 6. தி கலிஃபோர்னியா ஸ்ப்ளிட்

  49 நிமிடங்கள்9 மே, 201916+சப்டைட்டில்

  லைலாவுக்கான தேடுதலில் மாரியஸின் உதவியை நாடுகிறாள் ஆட்ரி. அவர்கள் எதிர்பார்த்ததை விட அவளது வாழ்க்கை அதிக சிக்கலானது என்பதை விரைவில் அறிகின்றனர். லொரெய்ன் விஷயத்தில் சூடேறும் மோதல்கள் வெளிவருகையில், ஆட்டோவும் டெய்லரும் லிஸ்ஸியை கண்டுபிடிக்க ஒரு சாலைப் பயணம் மேற்கொள்கின்றனர்.

 7. 7. தி லிட்டில் சிஸ்ட்டர்

  44 நிமிடங்கள்9 மே, 201916+சப்டைட்டில்

  லைலாவுடன் ஏறத்தாழ தொடர்பு கிடைத்த நிலையில், அவள் உயிருடனும் பெரும் அபாயத்தில் இருக்கவும் கூடும் என்ற நிலைமையை ஒப்புக்கொள்ள குடும்பம் திணறுகிறது. மாரியஸின் இரண்டு மோசடிகளிலும் தங்களை அறியாமல் பங்கேற்பவர்கள் ஆகின்றனர் ஆட்ரி மற்றும் ஆட்டோ.

 8. 8. தி சன்ஷைன் ஸ்விட்செரூ

  41 நிமிடங்கள்9 மே, 201916+சப்டைட்டில்

  ஜூலியா கடத்தப்படுகிறாள். இரண்டு மோசடிகளையும் செயல்படவைக்கப் போராடும் மாரியஸ் தனது விசுவாசங்களை வரையறுக்க வேண்டும். ஜூலியாவைக் காப்பாற்ற குடும்பம் ஒரு திட்டமிட வேண்டும், ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததை விட சூழ்நிலை சிக்கலாகவும் அபாயகரமாகவும் இருப்பதை விரைவில் உணருகின்றனர்.

 9. 9. தி மாஸ்க் ட்ராப்

  37 நிமிடங்கள்9 மே, 201916+சப்டைட்டில்

  லிஸ்ஸியின் விசுவாத்தில் ஏற்பட்ட மாற்றத்தை கடந்து, பெர்ன்ஹார்ட்டுகளின் நம்பிக்கையை மாரியஸ் தக்க வைக்க வேண்டும். ஜூலியாவைக் காப்பாற்ற டெய்லரும் ஆட்டோவும் ஆர்ப்பணிப்புடன் செயல்படுகையில், தங்களது கருத்து வேறுபாடுகளை கடந்து செல்ல ஒரு வழியைக் கண்டறிகின்றனர் ரகசியங்கள் வெளியிடப்படுகின்றன, லைலாவைப் பற்றிய நிஜத்தை குடும்பம் கடைசியில் அறியக்கூடும்.

 10. 10. தி ப்ரூக்ளின் பொட்டாஷ்

  40 நிமிடங்கள்9 மே, 201916+சப்டைட்டில்

  ஜூலியாவை விடுவிப்பதற்காக மேரியஸும் பெர்ன்ஹார்ட்டுகளும் ஒரு மோசடியில் பங்கேற்கின்றனர். ஜூலியாவின் வாழ்க்கை அபாயத்தில் இருக்கையில், மேரியஸும் லிஸ்ஸியும் மோதுகின்றனர்.

 11. போனஸ்: பருவம் 3 அதிகாரப்பூர்வ முன்னோட்டம்

  2 நிமிடங்கள்7 ஏப்ரல், 201913+சப்டைட்டில்

  பருவம் 3 அதிகாரப்பூர்வ முன்னோட்டத்தை இப்போதே பாருங்க!

 12. போனஸ்: Season 3 Official Trailer

  1 நிமிடம்21 ஏப்ரல், 201913+சப்டைட்டில்

  Watch the Season 3 Official Trailer now!

Additional Details

Studio
Amazon Studios
Amazon Maturity Rating
16+ Young Adults. Learn more
Supporting actors
Peter Gerety, Margo Martindale, Giovanni Ribisi