வைல்ட் அண்ட் ஃப்ரீ
IMDb 3.3202016 எப்பிசோடுகள்
X-RayHDRUHD
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - பாகம் 1: ஈரமாயிருந்தா வழுக்கும்17 டிசம்பர், 202058நிமிஃப்ளோரியானோபாலிஸ் வீட்டிற்கு எட்டு நண்பர்களும் வருகின்றனர், தங்கள் பயணத்தை தொடங்க மிகுந்த ஆர்வத்துடன். படிப்படியாக மற்றவர்களின் மனோபாவங்களையும் தெரிந்து கொள்கின்றனர்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ2 - பாகம் 1: பிரபலர் ரீவைண்ட்: ஈரமாயிருந்தா வழுக்கும்17 டிசம்பர், 202033நிமிஃப்ளோரியானோபாலிஸ் வீட்டிற்கு எட்டு நண்பர்களும் வருகின்றனர், தங்கள் பயணத்தை தொடங்க மிகுந்த ஆர்வத்துடன். படிப்படியாக மற்றவர்களின் மனோபாவங்களையும் தெரிந்து கொள்கின்றனர்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ3 - பாகம் 2: ஸ்பூனிங் கிங்17 டிசம்பர், 202058நிமிதீவிரமாக விடுமுறை தொடங்கியதும், சில தம்பதிகள் தங்கள் பிரச்சினைகளை சமாளிக்கின்றனர், மற்றவர்கள் முத்தமிட்டு இரவு முழுதும் ஜாலியாக இருக்க நினைக்கின்றனர்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ4 - பாகம் 2: பிரபலர் ரீவைண்ட்: ஸ்பூனிங் கிங்17 டிசம்பர், 202035நிமிதீவிரமாக விடுமுறை தொடங்கியதும், சில தம்பதிகள் தங்கள் பிரச்சினைகளை சமாளிக்கின்றனர், மற்றவர்கள் முத்தமிட்டு இரவு முழுதும் ஜாலியாக இருக்க நினைக்கின்றனர்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ5 - பாகம் 3: ஃப்ளிப் ஃப்ளாப்17 டிசம்பர், 202049நிமிஎதிர்பாராத வருகை ஒன்று வழியில் ஏற்பட்ட சில பிரச்சினைகளை தீர்க்க ஒரு பெண்ணுக்கு உதவும். புதிய தொடர்புகளைத் தேடி, சில தேவையற்ற விருந்தாளிகள், பகிரப்பட்ட வீட்டின் அமைதியை குலைக்க அச்சுறுத்துகின்றனர்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ6 - பாகம் 3: பிரபலர் ரீவைண்ட்: ஃப்ளிப் ஃப்ளாப்17 டிசம்பர், 202032நிமிஎதிர்பாராத வருகை ஒன்று வழியில் ஏற்பட்ட சில பிரச்சினைகளை தீர்க்க ஒரு பெண்ணுக்கு உதவும். புதிய தொடர்புகளைத் தேடி, சில தேவையற்ற விருந்தாளிகள், பகிரப்பட்ட வீட்டின் அமைதியை குலைக்க அச்சுறுத்துகின்றனர்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ7 - பாகம் 4: செக்ஸ் டேப்17 டிசம்பர், 202048நிமிஒரு சின்ன கருத்து வேறுபாடு புரளியாகப் பரவி குழுவின் அமைதியை குலைக்கக் கூடும்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ8 - பாகம் 4: பிரபலர் ரீவைண்ட்: செக்ஸ் டேப்17 டிசம்பர், 202035நிமிஒரு சின்ன கருத்து வேறுபாடு புரளியாகப் பரவி குழுவின் அமைதியை குலைக்கக் கூடும்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ9 - பாகம் 5: பாய் பை17 டிசம்பர், 202053நிமிஆன்மாக்களை சாந்தப்படுத்தி, தடுமாறிய அமைதியை திரும்ப பெற ஒரு படகு சவாரி உறுதியளிக்கிறது. சிலர் வேலை செய்ய, மற்றவர்கள் இரவு வாழ்க்கையின் மகிழ்ச்சிகளை அனுபவிக்கின்றனர், அவர்களின் விடுமுறையை மாற்றி அமைக்கக் கூடிய புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஏமாற்றங்களை அனுபவிக்கின்றனர்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ10 - பாகம் 5: பிரபலர் ரீவைண்ட்:பாய் பை17 டிசம்பர், 202031நிமிஆன்மாக்களை சாந்தப்படுத்தி, நிலை தடுமாறிய அமைதியை திரும்ப பெற ஒரு படகு சவாரி உறுதியளிக்கிறது. சிலர் வேலை செய்ய, மற்றவர்கள் இரவு வாழ்க்கையின் மகிழ்ச்சிகளை அனுபவிக்கின்றனர், அவர்களின் விடுமுறையை மாற்றி அமைக்கக் கூடிய புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஏமாற்றங்களை அனுபவிக்கின்றனர்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ11 - பாகம் 6: டர்டி டான்சிங்17 டிசம்பர், 202060நிமிஒரு சம்பவம் நம் நண்பர்களின் ஆர்வத்தை ஒருங்கிணைக்கிறது, சில உள்ளூர்வாசிகளுடன் புதிய அனுபவங்களை பகிர அவர்கள் நகரத்தை சுற்றிவர. ஆனால் பகைமை தெறிக்க உணர்வுகள் எல்லைமீறிப் போகின்றன.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ12 - பாகம் 6: பிரபலர் ரீவைண்ட்: டர்டி டான்சிங்17 டிசம்பர், 202038நிமிஒரு சம்பவம் நம் நண்பர்களின் ஆர்வத்தை ஒருங்கிணைக்கிறது, சில உள்ளூர்வாசிகளுடன் புதிய அனுபவங்களை பகிர அவர்கள் நகரத்தை சுற்றிவர. ஆனால் பகைமை தெறிக்க உணர்வுகள் எல்லைமீறிப் போகின்றன.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ13 - பாகம் 7: உன் பேகன் சிசில் ஆகலை17 டிசம்பர், 202059நிமிஇயற்கையில் அவர்களுக்கு தடை இல்லை என்பதை குழு வெளிப்படுத்த நடமாட்டமில்லாத கடற்கரைதான் சரியான இடம். நம் நண்பர்கள் மீண்டும் வேலைக்கும் பார்ட்டிகளுக்குமாக பிரிந்து போகின்றனர், பொய்களும் ஏமாற்றும் நிறைந்த இந்த ஆட்டத்தில், எதிர்பாராத எந்த நடப்பும் உறவுகளின் சமனை குலைக்கும்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ14 - பாகம் 7: பிரபலர் ரீவைண்ட்: உன் பேகன் சிசிஸ் ஆகலை17 டிசம்பர், 202032நிமிஇயற்கையில் அவர்களுக்கு தடை இல்லை என்பதை குழு வெளிப்படுத்த நடமாட்டமில்லாத கடற்கரைதான் சரியான இடம். நம் நண்பர்கள் மீண்டும் வேலைக்கும் பார்ட்டிகளுக்குமாக பிரிந்து போகின்றனர், பொய்களும் ஏமாற்றும் நிறைந்த இந்த ஆட்டத்தில், எதிர்பாராத எந்த நடப்பும் உறவுகளின் சமனை குலைக்கும்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ15 - பாகம் 8: எப்பவும் அவங்களுக்கு கடைசியா தெரியுது...17 டிசம்பர், 202047நிமிஒரு அடக்கமான அழைப்பு நண்பர் குழுவை பார்ட்டிகள் மற்றும் வேடிக்கையான தருணங்களுக்கு இட்டுச் செல்கிறது, அவர்கள் இதுவரை அனுபவித்த கட்டுக்கடங்காத விடுமுறையின் கனவு பயணத்தின் நினைவுடன். காயங்கள் மீண்டும் திறக்கின்றன, பலரும் எதிர்பார்த்ததை விட வித்தியாசமாக இந்த சரியான விடுமுறை முடிய வாய்ப்பிருக்கிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ16 - பாகம் 8: பிரபலர் ரீவைண்ட்: எப்பவும் அவங்களுக்கு கடைசியா தெரியுது...17 டிசம்பர், 202033நிமிஒரு அடக்கமான அழைப்பு நண்பர் குழுவை பார்ட்டிகள் மற்றும் வேடிக்கையான தருணங்களுக்கு இட்டுச் செல்கிறது, அவர்கள் இதுவரை அனுபவித்த கட்டுக்கடங்காத விடுமுறையின் கனவு பயணத்தின் நினைவுடன். காயங்கள் மீண்டும் திறக்கின்றன, பலரும் எதிர்பார்த்ததை விட வித்தியாசமாக இந்த சரியான விடுமுறை முடிய வாய்ப்பிருக்கிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English Deutsch Italiano Español (Latinoamérica) Português Español (España) Português [Descrição do áudio] 日本語 Français
- சப்டைட்டில்
- தமிழ் English العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) [SDH] Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- லூகாஸ் டியாகோ
- நடித்தவர்கள்
- பியாட்ரிஸ் கார்சியாபியாங்கா ஆன்ட்ரேடஃபெலிப் டிட்டோ
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.