உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

பேட்ஸ் மோட்டல்

201316+
நிர்வாகிகள் தயாரிப்பாளர்களான கார்ல்டன் கியூஸ் (லாஸ்ட்) மற்றும் கெர்ரி எஹ்ரின் (வெள்ளிக்கிழமை இரவு விளக்குகள் மற்றும் பெற்றோருக்கான) ஆகியவற்றிலிருந்து, பேட்ஸ் மோடல் தொடர் கொலைகாரன், நார்மன் பேட்ஸ் மற்றும் அவரது தாயார் நோர்மா ஆகியோருக்கு இடையே உள்ள துயரகரமான மற்றும் முறுக்கப்பட்ட உறவுக்குள் நுழைகிறார். கிளாசிக் திகில் திரைப்படம் சைகோவுக்கு ஒரு முன்னுரையானது.
நடித்தவர்கள்
வெரா ஃபார்மிகாமைக் வோஜெல்நிகோலா பெல்ட்ஸ்
வகைகள்
நாடகம்திகில்சஸ்பென்ஸ்
சப்டைட்டில்
العربيةবাংলাEnglish [CC]हिन्दी한국어मराठीNederlandsPolskiРусскийதமிழ் [CC]తెలుగుTürkçe中文(简体)中文(繁體)
ஆடியோ
DeutschEnglishEspañol (España)Español (Latinoamérica)FrançaisItalianoPortuguês日本語
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை
ஒரு வீடியோவை இயக்கினால், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (10)

 1. 1. திகில் நகரம்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  March 18, 2013
  44நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, বাংলা, English [CC], हिन्दी, 한국어, मराठी, Nederlands, Polski, Русский, தமிழ் [CC], తెలుగు, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  நார்மா, தனது கணவரின் கோர மரணத்தைத் தொடர்ந்து ஒரு மோட்டலை வாங்குகிறாள். அது ஒரு ரம்யமான கடற்கரை நகரத்தில் இருந்தது. அவளின் அழகான பதின் பருவ மகனான நோர்மன் (ஃப்ரெடி ஹைமோர்ஸ்) அங்குள்ள இளம் பெண்களை ஈர்க்கிறான். அவனின் தாய்க்கு திகில் பிடிக்கிறது. விரைவில் நார்மாவும், நார்மனும் உண்மையில் அது ரம்யமான நகரம் அல்ல என்பதை கண்டுபிடிக்கிறார்கள். அங்குள்ளவர்கள் தங்கள் ரகசியத்தைக் காக்க எதையும் செய்தார்கள்.
 2. 2. டைலன் உருவாக்கும் சிக்கல்கள்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  March 25, 2013
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, বাংলা, English [CC], हिन्दी, 한국어, मराठी, Nederlands, Polski, Русский, தமிழ், తెలుగు, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  டைலன் தன்னுடைய நேரத்தை வீணாக்காமல் எதையோ செய்துகொண்டிருப்பது, வீட்டில் சிக்கலை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இதனிடையே, பேட்ஸ் குடும்பம் வைட் பைன் பே என்ற கடற்கரை பட்டணத்தின் இருளான பகுதிக்கு தடுப்பார் யாருமின்றி இழுத்துச் செல்லப்படுகிறது.
 3. 3. டைலனின் புதிய வேலை
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  April 1, 2013
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, বাংলা, English [CC], हिन्दी, 한국어, मराठी, Nederlands, Polski, Русский, தமிழ், తెలుగు, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  டைலன் அவனுடைய புதிய வேலையை தொடங்குகிறார். அத்துடன், அவர் தான் நினைப்பதைக் காட்டிலும் அதில் அதிகம் உண்டு என்பதை கற்றுக்கொள்கிறார். இதனிடையே நார்மன் மற்றும் எம்மா ஆகியோர், ஒரு அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒன்றை கண்டுபிடிக்கிறார்கள்.
 4. 4. வலுவாகும் சந்தேகம்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  April 8, 2013
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, বাংলা, English [CC], हिन्दी, 한국어, मराठी, Nederlands, Polski, Русский, தமிழ், తెలుగు, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  நார்மாவுக்கு நகரத்தில் உள்ள மக்கள் மீதான சந்தேகங்கள் அதிகரித்தன. ஆனால் மற்ற தடைகளோவென்றால் தொடர்ந்து பரவுகின்றன.
 5. 5. முக்கிய துப்புகள்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  April 15, 2013
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, বাংলা, English [CC], हिन्दी, 한국어, मराठी, Nederlands, Polski, Русский, தமிழ், తెలుగు, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  நார்மா, சில தேவையான உதவிகளை பெறும் அந்த நேரத்தில், நார்மன், தன்னுடைய தாய் வீட்டுக்கு திரும்பி வரவேண்டும் என்று தீவிரமாக எதிர்பார்க்கிறார். பிராட்லியை நார்மன் பின்தொடர்ந்துகொண்டிருக்கும் அதேவேளையில், நார்மனும், எம்மாவும், சில துப்புகளை கண்டுபிடிக்கிறார்கள். அந்த துப்புகள் மிகப்பெரிய கண்டுபிடிப்புக்கு நேராக அவர்களை நடத்துகின்றன.
 6. 6. அந்த உண்மை
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  April 22, 2013
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, বাংলা, English [CC], हिन्दी, 한국어, मराठी, Nederlands, Polski, Русский, தமிழ், తెలుగు, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  தன்னோடு சேர்ந்துகொள்ள வேண்டும் என்று, நார்மனை கேட்கிறார் டைலன். தங்களுக்கு ஏதோ சிறப்பான ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது என்று, எம்மாவிடம் நார்மா கூறுகிறாள். அப்போது, பேட்ஸ்-ன் வீட்டுக்கு சென்று சேருகிறார் சாவோஸ்.
 7. 7. எதிர்பாரா விருந்தாளி
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  April 29, 2013
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, বাংলা, English [CC], हिन्दी, 한국어, मराठी, Nederlands, Polski, Русский, தமிழ், తెలుగు, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  பேட்ஸ் மோட்டலுக்கு வந்த முதல் விருந்தாளி, நார்மாவால் எதிர்பார்க்கப்பட்ட விருந்தாளி அல்ல. பிரசித்தி பெற்ற இளம்பெண்களும்கூட சிக்கல் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை, நார்மன் கண்டுபிடிக்கிறார்.
 8. 8. அந்நிய மனிதனோடு மோதல்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  May 6, 2013
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, বাংলা, English [CC], हिन्दी, 한국어, मराठी, Nederlands, Polski, Русский, தமிழ், తెలుగు, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  ஒரு மர்மமான அந்நிய மனிதனோடு ஏற்பட்ட மோதலில், தன்னை கண்டுபிடித்துக்கொள்கிறாள் நார்மா. பள்ளியில் கிசுகிசுக்கள் பரவுகின்றன. இங்கே பிராட்லி ஆர்வம் உடையவனாக இல்லை. டைலனும், ரெமோவும் சாலை வழியாக சென்ற ஒரு பயணமானது, வன்முறையான விளைவை உடையதாக இருக்கிறது. இதை நார்மன் ஒரு கொடூரமான பொழுதுபோக்காக எழுத்துக்கொள்கிறார்.
 9. 9. எம்மாவின் பயணம்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  May 13, 2013
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, বাংলা, English [CC], हिन्दी, 한국어, मराठी, Nederlands, Polski, Русский, தமிழ், తెలుగు [CC], Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  அபர்னதி அழுத்தம் கொடுக்கத் தொடங்குகிறார். ஆனால், அபர்னதியின் தேவை என்ன என்பது, நார்மாவுக்குத் தெரியாது. டைலன் மற்றும் பிராட்லி இருவரும் ஒன்றாய் சேருகிறார்கள். நார்மனுக்கு, மிஸ் வாட்சன் ஊக்குவித்த, ஒரு உயிர்ப்பான கற்பனை இருக்கிறது. எம்மா ஒரு பயணத்தில் இருக்கிறாள்.
 10. 10. நள்ளிரவு
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  May 20, 2013
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, বাংলা, English [CC], हिन्दी, 한국어, मराठी, Nederlands, Polski, Русский, தமிழ், తెలుగు, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  செயல்படுவதற்கு இதுவே சரியான நேரம் என்ற முடிவுக்கு வருகிறார் ரொமேரோ. நடனத்திற்கு எம்மாவை கொண்டு செல்கிறார் நார்மன். நார்மனை தனது வாகனத்தில் வீட்டுக்கு கொண்டு போய்விடுகிறார் மிஸ் வாட்சன்.

கூடுதல் விவரங்கள்

Amazon மெச்சூரிட்டி ரேட்டிங்
16+ இளம் வயதுவந்தவர்கள் மேலும் அறிக
துணை நடிகர்கள்
ஃப்ரெட்டி ஹைமோர்மேக்ஸ் தியெரியோட்நெஸ்டர் கார்போனெல்ஒலிவியா கூக்