Prime Video
  1. உங்கள் கணக்கு

ஸ்கார்ப்பியன்

ஸ்கார்பியன் என்பது நவீன யுகத்தின் சிக்கலான உயர் தொழில்நுட்ப அச்சுறுத்தல்களுக்கு எதிராக தங்கள் தற்காப்பின் கடைசி வரிசையில் உள்ள தனித்தன்மையான மேதை வாலடர் ஓ’ பிரைன் மற்றும் அவரது அணியைப் பற்றிய ஒரு உண்மைக் கதையால் ஈர்க்கப்பட்ட ஒரு பரபரப்பான தொடர் ஆகும்.
201822 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ4 எ1 - அழிவு
    24 செப்டம்பர், 2017
    43நிமி
    TV-14
    நாங்காவது சீசன் அரங்கேற்றத்தில், மனித இனத்தை நிரந்தர அழிவிலிருந்து காப்பாற்ற , ஸ்கார்பியன் அணி , தங்களின் பரம எதிரியான மார்க் காலின்சூடன் இணைந்து பணியாற்ற வேண்டும். மேலும், வால்டரூம் பேஜும் பெருமளவில் இணக்கமில்லாமல் தங்களின் புதிய உறவை தொடர்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ4 எ2 - மென்மேலும் அழிவு
    1 அக்டோபர், 2017
    41நிமி
    TV-14
    மனித இனத்தை நிரந்தர அழிவிலிருந்து காப்பாற்ற , ஸ்கார்பியன் அணி, தங்களின் பரம எதிரியான மார்க் காலின்சூடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். மேலும், வழக்கில் இருக்கும் பொழுது கேப் எடுக்கும் கடைசி கட்ட முடிவு அவரின் வேலையைக் கேள்வி குறி ஆக்கிவிடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ4 எ3 - ஒரு பெண் மானை வளர்த்தல்
    8 அக்டோபர், 2017
    41நிமி
    TV-14
    வேட்டையாளர்கள் ஒரு சினை மானை வேட்டையாடி கொல்ல முயன்றபொழுது, ஸ்கார்பியன் அணி, அந்த மானையும் அதன் வயிற்றிலுள்ள குட்டியையும் காப்பாற்ற முயல்கின்றனர். ஹேப்பியும் டோபியும் அவர்களின் குடும்பத்தின் எதிர்காலத்தை குறித்து கலந்தாலோசிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ4 எ4 - நியூக் கிட்ஸ் ஆன் தி ப்ளாக்
    15 அக்டோபர், 2017
    40நிமி
    TV-14
    ஒரு பழைய அணு ஏவுகணையை அழிக்கும் நேரத்தில், அது வெடிக்காமல் தடுக்க முயன்றபோது, ஒரு சிறிய விபத்தால் ஸ்கார்ப்பியன் அணியை நச்சு வாயு தாக்குகிறது. தன்னுடனும் வால்டருடனும் ஹேப்பி தொடர்ந்து வருவதால் பெய்ஜ் ஹேப்பியை கண்டிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ4 எ5 - கடினமான அறிவியல்
    22 அக்டோபர், 2017
    42நிமி
    TV-14
    ஒரு தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்ற பொழுது, ஸ்கார்பியன் அணியை ஒரு திருட்டு கும்பல் கடத்தி விடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ4 எ6 - பயமூட்டும் ராணி
    29 அக்டோபர், 2017
    40நிமி
    TV-14
    ஹாலோவீன் தினத்தன்று, இராணி மேரியினுள் பேய் இருப்பதை நிரூபிக்க ஸ்கார்பியன் அணி நினைக்கிறது. ஆனால், பயங்கரமான ஒரு விபத்துப்பகுதியில் நிஜமான ‘பேய் கப்பல்’ ஒன்று நிற்பதை அவர்கள் கண்டு பிடிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ4 எ7 - ஃப்ளாரென்ஸுடன் செல்
    5 நவம்பர், 2017
    41நிமி
    TV-14
    லாஸ் ஏஞ்சல்ஸ் நகர சாக்கடைகளின் வழியாக அணு உருகுவதை தடுக்க புதிய கருவியை கண்டுபிடிக்கும் பொழுது, வால்டர் கேட்பதின் நுணுக்கத்தையும் பெய்ஜிற்கு அறிவுரைகள் வழங்காததையும் கற்றுக்கொண்டான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ4 எ8 - விழா வீணானது
    12 நவம்பர், 2017
    41நிமி
    13+
    சில்வெஸ்டரின் பிறந்த நாளிற்க்காக , ஸ்கார்பியன் அணி, பாரம்பரிய அமைப்புகள் நிறைந்த விழாவிற்கு சென்று ஆட்டம் பாட்டம் மது என்று மகிழ்கிறார்கள். ஆனால் , அருகாமையில் இருந்த ஒரு காவல்துறை சாட்சியங்கள் பாதுகாப்பு பெட்டகத்தை ஒரு கும்பல் கொள்ளையடிக்க முயன்றபொழுது கொண்டாட்டம் தடைபடுகின்றது. மேலும், அந்த விழாவில் தென்பட்ட வரலாற்று பிழைகள் அனைத்தையும் வால்டர் சொல்லி வர பேஜ் வெறுப்பு கொள்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ4 எ9 - இட் இஸ் ரெய்னிங்க் மென்(ஆஃப் வார்)
    19 நவம்பர், 2017
    43நிமி
    13+
    மிதக்கும் ஒரு குப்பைத்தீவை அழிக்க, ஸ்கார்பியன் அணியுடன் அவரிகளின் புதிய பக்கத்து வீட்டுக்காரர் ஃப்ளோரன்ஸ்( சிறப்பு தோற்றத்தில் டீனா டீனா மெஜரினோ) அவர்களோடு இணைகிறார். ஆனால் அவளின் பங்களிப்பு மிகக் குறைவாக் இருப்பதால், அவள், வால்டர் மற்றும் ஹேப்பியையும் அந்த அதிவேகமாக மூழ்கும் தீவில் தவிக்க விடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ4 எ10 - ஒவ்வொரு மலையிலும் குற்றம்
    26 நவம்பர், 2017
    43நிமி
    TV-14
    காபின் வழக்கைப்பற்றி ஸ்கார்பியன் அணியினர் சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர். அருகில் ஒரு விமானம் விபத்துக்குள்ளாக அதில் இருக்கும் தந்தை, மகளை காப்பாற்றுகின்றனர். இச்சம்பவம் அவர்களின் வழக்கை சற்று திசை மாற்றுகிறது. கேபின் சிறை செல்லுவான் என்ற எண்ணங்களை களைய வால்டருக்கு பெய்ஜ் உதவி செய்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ4 எ11 - யார் நாயை வெளியே விட்டது? (ஏனென்றால் இப்போது அது சிஸ்டர்னில் மாட்டிக் கொண்டது)
    10 டிசம்பர், 2017
    43நிமி
    TV-14
    கேபை சிறைக்குள் தள்ளக்கூடிய வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஸ்கார்பியன் அணியினர், தங்கள் பதற்றத்தை வேறு திசையில் திருப்பம் வகையில் நீர் தொட்டியில் சிக்கிக்கொண்டுள்ள ஒரு நாயைக் காப்பாற்ற முயல்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ4 எ12 - ஏ கிறிஸ்துமஸ் கார் ரோல்
    17 டிசம்பர், 2017
    41நிமி
    TV-14
    கிறிஸ்துமஸ்க்கு முந்தய நாள் அன்று, நண்பர்களுடன் நல்ல பொழுது கழிப்பதை விட, அலுவலகத்தில் இருக்கலாம் என்று வால்டர் முடிவு செய்த பொழுது, அவன் மாடிப்படிகளில் இருந்து விழுந்து மயக்கமடைகிறான்.. மேலும் அவன் ஸ்கார்பியன் அணி இல்லாத ஒரு கனவு உலகத்தில் பிரவேசிகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ4 எ13 - தி பங்க்கர் கேம்ஸ்
    14 ஜனவரி, 2018
    43நிமி
    TV-14
    ஸ்கார்பியன் அணி, டோபியின் பழைய எதிரியான க்வின்சி பெர்க்ஸ்டெட்(ஜெஃப்ஃப் கால்ஃபர்) மற்றும் அவன் மனைவி, டாபியின் முன்னாள் காதலி ஏமி(ஷன்டல் வான் சன்டேன்) ஆகியோருடன் பேரிடர் சமயத்தில் உதவும் ஒரு செயற்கை அறிவுத்திறன் கொண்ட பதுங்கு அறையில் சிக்கிக்கொண்டனர். அது அவர்களை கொன்றுவிடும் என்ற நிலையில், அவர்கள் ஒன்றாக பணியாற்ற வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ4 எ14 - லைட் ஹவுஸ் ஆஃப் தி ரைசிங் சன்
    21 ஜனவரி, 2018
    42நிமி
    TV-14
    ஒரு சூரிய புயல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை தாக்குகிறது. பசிஃபிக் கடல் வான் வெளியில் வழித்தட செயல்காட்டியும் வானொலி தொடர்பும் இல்லாமல் வழிமாறி தவித்த ஒரு இளம் வயது விமானியையும் அவன் காதலியையும் ஸ்கார்பியன் அணி காப்பாற்றியாக வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ4 எ15 - வேவ் குட்பை
    28 ஜனவரி, 2018
    41நிமி
    TV-14
    ஸ்கார்பியன் அணி ஒரு பலவீனமான அணு உலையை சுனாமியிலிருந்து காப்பாற்ற வேண்டும். டாபி , அவன் முன்னாள் காதலி தொலைத்த அடையாளத்தை கண்டுபிடிக்க இரகசியமாக உதவுகின்றான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ4 எ16 - நெர்டு, வின்டு அண்டு ஃபையர்
    4 பிப்ரவரி, 2018
    41நிமி
    TV-14
    காதலர் தினத்தன்று, ஸ்கார்பியன் அணி தங்கள் காதலர் தின திட்டங்களை ஒதுக்கி, ஒரு உயர்ந்த கட்டிடத்தில் இடித்து விபத்துக்குள்ளாகிய ஹெலிகாப்டரில் சிக்கியுள்ள மருத்துவர் மற்றும் விமானியை காப்பாற்ற வேண்டும்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ4 எ17 - டம்ப்ஸ்டர் ஃபயர்
    25 பிப்ரவரி, 2018
    41நிமி
    TV-14
    அறிவில் சிறந்த ஸ்கார்பியன் அணி முட்டாள்களாக மாறுகின்றனர். பிளாக் ஹோலை தடுக்கும் முயற்சியில் அவர்களின் மூளைத்திறன் பழுதடைந்ததால் பேஜ் அவர்களுக்கு அறிவியலை எளிதாக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ4 எ18 - டோர்க் டே ஆஃப்டர் நூன்
    4 மார்ச், 2018
    41நிமி
    TV-14
    எதிர்பாராத விதமாக ஸ்கார்பியன் அணியினர் ஒரு வங்கி கொள்ளையில் சிக்கிக்கொண்டு பணய கைதியாகளாக்கப் படுகின்றனர். மேலும், ஃப்ளோரன்ஸ் மீதான சில்வஸ்டரின் அன்பு அதிகமாகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ4 எ19 - அகப்பட்டது முதலை.
    18 மார்ச், 2018
    42நிமி
    TV-14
    ஸ்கார்பியன் அணி, கொசுவால் பரவும் கொடிய வைரசைத் தடுக்க ஒரு முதலையையைத் தேடி பாயுவிற்கு செல்கின்றனர். பெய்ஜ் வால்டருக்கு நன்மைக்காக பொய் சொல்லுதல் தவறில்லை என்பதை உணர்த்துகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ4 எ20 - ஃபௌல் பால்ஸ்
    25 மார்ச், 2018
    43நிமி
    13+
    ஹோம்லேன்ட் செக்யூரிட்டின் இயக்குனர், நிலுவையில் உள்ள அணைத்து எதிர்கால ஒப்பந்தங்களையும் தங்களுக்கு உரியதாக்க ஸ்கார்பியன் அணி அவர்களின் அறிவுத்திறனைப் பயன்படுத்தி ஒரு மென்மை பந்து விளையாட்டை வெல்ல வேண்டும். வால்டர் ஃப்ளோரன்ஸ் உடன் இரவில் ரகசியமாக வெளியே செல்ல, டாபி மற்றும் ஹேப்பியை என்ன நடக்குமென்று என்று ஆர்வமாய் இருக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ4 எ21 - கென்னியும் விமானமும்(ஜெட்டும்)
    8 ஏப்ரல், 2018
    41நிமி
    TV-14
    மயக்கமைடந்த, உடல் வெப்பம் குறைந்த ஒரு சிறுவன் விமான சக்கரத்தில் சிக்கிக்கொண்டு உயிருக்குப் போராடினான். அவனைக் காப்பாற்ற ஸ்கார்பியன் அணி மிகவும் துரிதமாக செயல்படுகின்றனர்..
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ4 எ22 - மணலில் புதைந்த பொய்
    15 ஏப்ரல், 2018
    43நிமி
    TV-14
    ஸ்கார்பியன் அணி வடகிழக்கு ஆப்பிரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்கிறது. அங்கே அவர்கள் ஒரு கணிமவள பாதையைக் கடந்து சென்று அங்குள்ள கிராமவாசிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
நடித்தவர்கள்
எல்லிஸ் கபேல்காதரின் மக்ஃபீராபர்ட் பேட்ரிக்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.