சமாரிடன்
freevee

சமாரிடன்

பதின்மூன்று வயதான சாம் கிளியரி(ஜவோன் “வான்னா" வால்டன்)மர்மம் நிறைந்த தனிமையில் வாழும் அண்டை வீட்டாரான திரு. ஸ்மித் (சில்வெஸ்டர் ஸ்டலோன்) இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாகக் கூறப்பட்ட ஹீரோ சமாரிடன் என சந்தேகிக்கிறான். குற்றம் அதிகரித்து, குழப்ப சூழ்நிலையில், நகரத்தை காப்பாற்ற மறைந்திருக்கும் ,அண்டை வீட்டாரை சமாதானம் செய்வது சாமின் வேலையாகிறது .
IMDb 5.71 ம 42 நிமிடம்2022X-RayHDRUHDPG-13
அதிரடிநாடகம்தீமைஅபாயம்
இலவசமாகப் பாருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்