

எல் ஃபீன் டெல் அமோர்
எப்பிசோடுகள்
சீ1 எ1 - ஜேம்ஸ் டீனின் பெண் பதிப்பு
3 நவம்பர், 202233நிமிகடினமாகக் காட்டிக்கொள்ளும் பெண்ணிய தத்துவவாதியான டமாரா, தான் விட்டுச் சென்றதாக நினைத்த ஒரு கடந்த காலத்தை மீண்டும் கண்டுபிடிக்கிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - புல அங்கீகாரம்
3 நவம்பர், 202224நிமிடமாரா, தாயின் வீட்டில் விழித்தெழ, அவள் இளமைப் பருவத்தில் அணிந்திருந்த எலும்பியல் கார்செட் ஆடையைக் காண்கிறாள். இருத்தலிய நெருக்கடி மற்றும் நினைவுகளால் சூழப்பட்ட நிலையில், அவள் தன் சுதந்திரத்தைத் தேடும் பயணத்தைத் தொடங்குகிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - சாத்தியமற்றதை நிரூபித்தல்
3 நவம்பர், 202233நிமிடமாரா தன் தாத்தா பாட்டி வீட்டில் தங்க தன் குடும்பத்தின் அங்கீகாரத்தைப் பெற முயல்கிறாள். பல வருடங்களாக குடும்பக் கூட்டங்களைத் தவிர்த்தவள், முதியோர் இல்லத்திற்குச் சென்று, அவர்களுடன் பேஸாக்கை கழிப்பதாக உறுதியளிக்கிறாள். லாடோராடாவின் பணிப்பெண் ஒஃபீலியா ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்விற்குத் தெளிவற்ற நோக்கத்துடன் செல்ல விரும்பும் டமாராவுடன், லாஉராவும் ஹுவானாவும் செல்கின்றனர்.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - ஊருக்கு வந்திருக்கும் ஒரு அந்நியப்பெண்
3 நவம்பர், 202227நிமிடமாரா தன் சிறுவயது பள்ளிக்குத் திரும்பி, ஒரு குழுவிற்கு சாரா கற்பிக்கும் இலக்கியப் பாடத்தைக் கேட்கிறாள். சாராவின் அன்றாட வேலைகளில் அவளோடு நடக்கும்போது, அடுத்த கட்டுரைக்கானத் தலைப்பைத் தேடுகிறாள். ஆசிரியர் அதற்கான அழுத்தம் தர, டமாரா தனது தோழிகளுடன் புதிய அனுபவங்களைத் தேடி இரவில் மூழ்குகிறாள். மூன்று தோழிகளும் நகரத்தோடும், அதன் இணை உலகங்களோடும் மீண்டும் இணைகின்றனர்.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - அன்பின் ஆய்வாளர்கள்
3 நவம்பர், 202226நிமிடமாரா, உறவில் நடத்தையின் பொறுப்பைப் பற்றிய கட்டுரையை முன்வைக்கிறாள்; அதைக் கேட்கும் ஃபெடெரிகோ கோபமடைகிறான். இரகசியமாக, டாமும், லாஉராவும், ஹுவானா தன் தாயுடன் சண்டையிடும் போது, பலருடன் உறவு கொள்பவருக்குப் பொறாமை பட்டறையில் கலந்து கொள்கின்றனர். தோழிகள் தகராறு செய்து இரவில் பிரிந்து செல்கின்றனர்.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - மோக சந்தை
3 நவம்பர், 202233நிமிடமாரா முதல் முறையாகச் சிகிச்சைக்குச் செல்கிறாள். இதுவரை கவனிக்காத ஒரு கவர்ச்சியான, இளைய அண்டை வீட்டுக்காரனைச் சந்திக்கிறாள். டின்டரில் ஹுவானா, ஃபெடெரிகோவோடு பொருந்துகிறாள். லாஉரா மோராவோடு சமரசமாக, மோரா ஆபத்தான திட்டத்தைப் பரிந்துரைக்கிறாள். ஒரு விசித்திரமான மின் தடையின் இடையே, டமாரா தன் இளம் அண்டை வீட்டுக்காரனின் தாயோடு இணைகிறாள். ஃபெடெரிகோ தன் தேவைக்கு ஏற்றாற் போலுள்ள ஒரு பெண்ணை டேட் செய்கிறான்.Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - இன்னொன்று தொடங்கட்டும்
3 நவம்பர், 202228நிமிரூத் மற்றும் ஹுவானா குடியிருப்பை சுத்தமாக்க, டமாரா திடுக்கிட்டு எழுகிறாள். உடற்பயிற்சிக்கு ஹுவானா அவளைக் கட்டாயப்படுத்த, ஃபெடரிகோவை டின்டரில் கண்டதைக் கூற தருணத்தைத் தேடுகிறாள். அதற்குக் கவலையற்றவளாக டமாரா நடிக்கிறாள். டமாரா, ஒஃபீலியாவை தன் குழந்தைப் பருவப் பள்ளிக்கு அழைக்க, அவர்கள் சாராவின் வகுப்பில் பங்கேற்கின்றனர். சாராவின் புகாரினால் டாம் பெண்களுடனான தன் உறவை சிகிச்சையில் ஆலோசிக்கிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ8 - மூன்று சகோதரிகள்
3 நவம்பர், 202226நிமிடெபியும் மிஹாலும் நகரத்திற்கு வந்து டமாரா குடியிருப்பில் தங்குகின்றனர். சகோதரிகள் டெபியின் வரவிருக்கும் திருமணத்திற்கு வந்துள்ளனர், மேலும் டமாராவை ஏற்பாடுகள் மற்றும் கொண்டாட்டங்களில் பங்கேற்கும்படி கட்டாயப்படுத்துகின்றனர். திருமண நலங்கின் பாரம்பரியத்தை எதிர்க்க முடியாமல் டமாரா இறுதியாக தனது இரு உலகங்களையும் ஒன்றிணைக்க முடிகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ9 - நான் அதிர்ஷ்டசாலி ஆவேன்
3 நவம்பர், 202232நிமிரோடோ சமூக ஊடகங்களில் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டான். அதிர்ச்சியடைந்த டமாரா, தன் தொலைப்பேசியைக் கழிப்பறையில் போட்டுவிட, அது நாள் முழுவதும் அவளை ஆஃப்லைனில் வைக்கிறது. பாட்டி ஹாயாவின் ஒரு விபத்து குடும்பத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதுடன், முழு வட்டாரத்தையும் ஈடுபடுத்துகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ10 - வாழ்க்கை ஒரு திட்டம் பி
3 நவம்பர், 202234நிமிஇது டெபியின் திருமண நாள், ஆனால் தன் சகோதரி மகிழ்ச்சியாக இல்லை என்பதை டாமரா கவனிக்கிறாள். அவள் பின்வாங்கினால், மன அழுத்தம் நிறைந்த நிகழ்வைச் சமாளிப்பதற்கு ஆதரவளிப்பதாக அவளுக்குத் தெரியப்படுத்துகிறாள். எலியேசெர் திருமணத்திற்குச் செல்ல மறுக்கிறார். ஆனால் மணமகளை மகிழ்விக்கப் பெண்கள் படையாக ஒன்றிணைகின்றனர்.Prime-இல் சேருங்கள்