எப்பிசோடுகள்
- சீ3 எ1 - எலிஸாஆதரவான சாதனங்களில் காண்க22 செப்டம்பர், 201624நிமிLGBT தற்கொலை உதவி மையத்தில் பணிபுரியும் போது, ஒரு இளம் திருநங்கையான எலிசாவிடம் இருந்து துயரத்துக்குரிய அழைப்பு வருகிறது. எலிசா தன்னை காயப்படுத்திக்கொள்வாளோ என்று பயந்து, சிக்கலில் உள்ள டீனேஜ் நபரை கண்டுபிடிப்பதற்காக சவுத் சென்ட்ரல் LA வழியாக நீண்ட பயணத்தை மேற்கொள்ளும் போது, மவுரா மருத்துவமனையில் சேரும் நிலை ஏற்படுகிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ3 எ2 - வென் தி பேட்டில் இஸ் ஓவர்ஆதரவான சாதனங்களில் காண்க22 செப்டம்பர், 201631நிமிஉடல் பாதிப்பின் பின்னர், மவுராவுக்கு வாழ்வா சாவா என்ற நிலை ஏற்படுகிறது. மிட்சிட்டி டெம்பில் போர்டில் சேரும் நம்பிக்கையில் சாரா இருக்கிறாள். பஸ்ஸியுடன் இணைந்து ஷெல்லி ஒன்வுமன் ஷோவை திட்டமிடுகிறாள். தங்களின் வாழ்வில் அதிருப்தியடைந்த தம்பதிகளாக ஜோஷும் அலியும் நடித்துள்ளனர்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ3 எ3 - டு சார்டீன்ஸ் அண்ட் பேக்ஆதரவான சாதனங்களில் காண்க22 செப்டம்பர், 201631நிமிப்பெஃபர்மேன் குடும்பத்தில் மவுராவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது உறவுகளுக்குள் சிக்கல் ஏற்படுகிறது. டெம்பில் போர்ட் பிரச்சினையில் சாரா, பஸ்ஸியை எதிர்க்கிறாள் மற்றும் மவுரா ஒரு பெரிய செய்தியைத் தெரிவிக்கும் போது விக்கியும் ஷெல்லியும் எதிர்க்கின்றனர். அந்த இரவு முழுவதும் இறுக்கமான மற்றும் பதற்றமான சூழல் நிலவுகிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ3 எ4 - ஜஸ்ட் தி ஃபேக்ட்ஸ்ஆதரவான சாதனங்களில் காண்க22 செப்டம்பர், 201629நிமிபிளாஸ்டிக் சர்ஜனிடம் சென்ற மவுரா தனது எதிர்காலம் குறித்து மகிழ்கிறாள். ஆனால் வேடிக்கையான இரவுபயணத்தில் விக்கியிடம் இருந்து அதே ஊக்கத்தை அவளால் பெற முடியவில்லை. அதிக உற்சாகத்துடன் இருக்கும் ரீட்டாவை ஜான் சந்திக்கிறான். அலியும் லெஸ்லியும் நெருக்கமாக இருப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. யூதமதத்துக்கான மரபற்ற அணுகுமுறையை வழிநடத்திச் செல்லும் சாராவுக்கு பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ3 எ5 - ஓ ஹோலி நைட்ஆதரவான சாதனங்களில் காண்க22 செப்டம்பர், 201630நிமிசாராவின் மாற்று ஆன்மீக முயற்சிக்கு ஆதரவளிப்பதற்காக ப்பெஃபர்மேன் குடும்பத்தினர் ஹெனேனியின் ஒன்று கூடுகின்றனர். நெருக்கமான நண்பரின் எதிர்பாராத மரணச் செய்தியைக் கேள்விப்பட்ட பின்னர், கவலையடைந்த ஜோஷ், ரேக்வேலின் ஆதரவை நாடுகிறான். லெஸ்லியின் தவறான எண்ணங்களைச் சுட்டிக் காட்டி அலி அந்த இரவை நிறைவு செய்கிறான்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ3 எ6 - தி ஓப்பன் ரோட்ஆதரவான சாதனங்களில் காண்க22 செப்டம்பர், 201630நிமிவிருப்பமில்லாத சகபயணியுடன் ஜோஷ் சாலையில் பயணிக்கிறான். இது மறுக்கமுடியாத அன்பைக் கிளறிவிடுகிறது. வீட்டுக்கு திரும்பிய பின்பு, பஸ்ஸி அதிகப்படியாக செலவு செய்வதைப் பார்த்து ஷெல்லி கோபப்படுகிறாள். அதேசமயம், பல்மருத்துவரின் அலுவலகத்திற்கு செல்லும் போது அலி கடவுளைப் பார்க்கிறான்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ3 எ7 - லைஃப் சக்ஸ் அண்ட் தென் யூ டைஆதரவான சாதனங்களில் காண்க22 செப்டம்பர், 201628நிமிஓவர்லேண்ட் பார்க்குக்கு ஜோஷ் வந்து, கால்டனுக்கு ஒரு கடினமான செய்தியைக் கூறுகிறான். ராக்வெல் வகுத்த எல்லைகளை சாரா கடந்து செல்கிறார். இதனால் ஹெனினி சேடர் ஆபத்தில் சிக்குகிறார். பிரியானாவுடனான கடினமான உரையாடல், மவுரா மற்றும் விக்கிக்கு இடையேயான சில பெரும் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருகிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ3 எ8 - இஃப் ஐ வேர் எ பெல்ஆதரவான சாதனங்களில் காண்க22 செப்டம்பர், 201627நிமிபாய்லே ஹயிட்ஸ், 1958. 12 வயதான மவுராவின் பெண்தன்மை, அவளின் அம்மா ரோஸ் மற்றும் அவளின் தாத்தா-பாட்டிக்கு இடையே பிரச்சினையை ஏற்படுத்துகிறது. 12 வயதான ஷெல்லி பள்ளி நாடகத்தில் இருந்து வெளியேறி, சாப்பிட மறுக்கிறாள். ஆனால் அதற்கான காரணத்தை சொல்லவில்லை. 1966 ஆம் வருடம் முன்னோக்கிச் செல்லும் போது, 21 வயதான மார்ட்டும் ஷெல்லியும் இரகசிய உறவில் ஈடுபடுகின்றனர்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ3 எ9 - ஆஃப் தி கிரிட்ஆதரவான சாதனங்களில் காண்க22 செப்டம்பர், 201630நிமிகால்டனுடன் மீண்டும் இணைந்த பின்பு, ஜோஷ் ஓவர்லேண்ட் பார்க் செல்ல தீர்மானிக்கிறான். ஆனால் அவனை வீட்டுக்கு அழைத்து வரும் நோக்கத்துடன் அலி அவனுடன் பயணிப்பதை அறிந்து கவலை கொள்கிறான். பஸ்ஸி நிறைய செலவழிப்பதை ஷெல்லி எதிர்க்கிறாள். இதன்மூலம், எதிர்பாராத உண்மைகள் வெளிவருகின்றன. தனிமையில் இருக்கும் மவுராவு அற்புதமான இரவுப் பயணத்திற்குச் செல்கிறாள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ3 எ10 - எக்ஸைட்டிங் அண்ட் நியூஆதரவான சாதனங்களில் காண்க22 செப்டம்பர், 201631நிமிப்பெஃபர்மேன் குடும்பத்தினருக்கு மத்தியில் ஏற்பட்ட பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு கப்பலில் ஒன்றாகப் பயணிக்கின்றனர். பெரும்பாலும் கப்பலில் அவர்கள் தனிமையில் நேரம் செலவிட்டாலும் - தங்களை அறிந்து கொள்ளும் ஒரு பயணமாக இது அமைகிறது. இறுதியில் அவர்கள் செடாரில் ஒன்றாக இணைகின்றனர்.Freevee (விளம்பரங்களுடன்)
கூடுதல்கள்
போனஸ்
The Emmy Award and Golden Globe-winning series, TRANSPARENT, returns for an anticipated third season.
The Emmy Award and Golden Globe-winning series, TRANSPARENT, returns for an anticipated third season.
The Emmy Award and Golden Globe-winning series, TRANSPARENT, returns for an anticipated third season.
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English English [Audio Description] English Dialogue Boost: Medium English Dialogue Boost: High Deutsch Español (España) Español (Latinoamérica) Français Italiano Polski Português 日本語
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- ஜில் சோலோவேயசைலஸ் ஹோவர்டஸ்டேசி பஸ்ஸோனஷிரா பிவேனஆண்ட்ரியா அர்னால்டுசோ யாங் கிமமார்த்தா கன்னிங்ஹம
- தயாரிப்பாளர்கள்
- ஜில் சோலோவேயஆண்ட்ரியா ஸ்பெர்லிஙவிக்டர் ஹஸுபிரிட்ஜெட் பெடார்டரிக் ரோசெந்தாளமிகாஹ் பிட்ஸிர்மேன்-ப்ளூநோவா ஹார்ப்ஸ்டெரஃபெய்த் சோலோவேயஜெஸ்ஸி க்ளெய்னஜெனிபர் கோரே
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.