உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

பேட்ஸ் மோட்டல்

பேட்ஸ் மொடல் என்ற சீசன் 2 பாட்ஸ் குடும்பத்தின் திசைமாறிய உலகில் ஆழமாக தோன்றுகிறது. கடந்த பருவத்திலிருந்து நார்மன் (பிரெட்லி ஹைமோர்) மிஸ் வாட்சனின் மரணத்தை சரிசெய்து கொண்டிருக்கிறது, நோமோவின் மர்மமான கடந்த காலம் அவரது சகோதரனை அறிமுகப்படுத்தியதன் மூலம் குடும்பத்தை வேட்டையாட ஆரம்பிக்கிறது.

நடித்தவர்கள்
Olivia Cooke, Freddie Highmore, Nicola Peltz
வகைகள்
நாடகம், சஸ்பென்ஸ், திகில்
சப்டைட்டில்
العربية, বাংলা, English [CC], हिन्दी, 한국어, मराठी, Nederlands, Polski, Русский, தமிழ், తెలుగు, Türkçe, 中文(简体), 中文(繁體)
ஆடியோ
Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (10)

 1. 1. பிரிந்தாலும் மறக்கப்படவில்லை

  Not available42 நிமிடங்கள்2 மார்ச், 201416+சப்டைட்டில்

  மிஸ் வாட்சனின் மரணத்திற்கு நேராக தனது கவனத்தை வைக்கிறார் நார்மன். பைபாஸ் திட்டம் குறித்து எதிர்பாராத செய்தி நோர்மாவிற்கு கிடைக்கும்போது, இந்த விடுதியின் எதிர்காலம் குறித்த அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தன்னுடைய தந்தையை கொன்றவனை வேட்டையாடும் முயற்சியானது, பிராட்லியை ஆபத்தான நிலையின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.

 2. 2. திசைதிருப்பும் முயற்சி

  Not available43 நிமிடங்கள்9 மார்ச், 201416+சப்டைட்டில்

  நார்மா, ஒரு நாடகத்திற்கான தேர்வு மூலம், நார்மனுக்கு மிஸ் வாட்சனுடன் உள்ள பிணைப்பை திசைதிருப்ப முயல்கிறார். நகரத்தில் உள்ள ஒரு புதிய ஆட்டக்காரர் டைலனையும், ரெமோவையும் இறுதியில் தனதாக்குகிறார்.

 3. 3. ஒரு புதிய உறவு

  Not available42 நிமிடங்கள்16 மார்ச், 201416+சப்டைட்டில்

  புறவழி திட்டத்தை தடுத்து நிறுத்துவற்காக, நார்மா, தன்னுடைய போராட்டத்தில் ஒரு துணையை சந்திக்கிறாள். ஒரு நண்பரின் எம்மாவைக் குறித்ததான நினைவு, ஒரு புதிய நட்புக்குள் நடத்திச் செல்கிறது. ஒரு நகரக்காரப் பெண்மணியின் சுவாதீனத்தின் கீழ் வருகிறார் நார்மன்.

 4. 4. கேள்விக்குள்ளாகும் விசுவாசம்

  Not available42 நிமிடங்கள்23 மார்ச், 201416+சப்டைட்டில்

  ஒரு புதிய வெளிப்படுத்தலானது, டைலனை, நார்மா மற்றும் நார்மன் மீதான தன்னுடைய விசுவாசத்தை கேள்விக்குள்ளாக்க உந்துகிறது. நார்மாவை, வைட் பைனில் ஒரு சமூக காட்சியில் கொண்டுவருகிறார் கிறிஸ்டைன்.

 5. 5. மர்ம மனிதனோடு ஒப்பந்தம்

  Not available42 நிமிடங்கள்30 மார்ச், 201416+சப்டைட்டில்

  ஒரு குடும்ப ரகசியம் தொடர்பாக, கோடியை நம்புகிறார் நார்மன். ஸேனேசின் போர் உச்சத்தை அடையும் அந்த நேரத்தில், தன்னுடைய வாழ்க்கைக்காக தான் போராடிக்கொண்டிருப்பதை அறிந்துணர்கிறார் டைலன். மாற்றுவழி விஷயங்களை தடுப்பதற்காக, மர்மமான ஒரு மனிதனோடு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்கிறாள் நார்மா.

 6. 6. அசாதாரண சூழ்நிலை

  Not available42 நிமிடங்கள்6 ஏப்ரல், 201416+சப்டைட்டில்

  ஒரு நிலையற்ற சூழலை கட்டுப்படுத்த, டைலன் பணிக்கப்படுகிறார். ஒரு ரகசியமானது பரவி, அது நார்மன் மற்றும் நார்மா ஆகியோருக்கு இடையேயான நட்புறவை அச்சுறுத்துகிறது. மிகவும் அபாயகரமான ஒரு சூழ்நிலையில் தன்னை எம்மா அறிந்துகொள்கிறாள்.

 7. 7. பழிவாங்கும் உணர்ச்சி

  Not available42 நிமிடங்கள்13 ஏப்ரல், 201416+சப்டைட்டில்

  அவனில் உள்ள நார்மாவின் உண்மையைக் குறித்து, நார்மன் கேள்விகளைக் கேட்டுக்கொள்கிறான். டைலனை பழிக்குப் பழியாக பயமுறுத்த தாகத்துடன் காத்துக்கொண்டிருந்தார் ஸேனே. மிஸ் வாட்சனின் கொலை தொடர்பான விசாரணையின் போக்கையே மாற்றக்கூடிய ஒரு சாட்சியை, சமர்ப்பிக்கிறார் ரொமேரோ. நார்மனுடனான கோடியின் நட்பு, முறிவடையும் இடத்தை அடைகிறது.

 8. 8. பழைய வழக்கின் புதிய ஆரம்பம்

  Not available42 நிமிடங்கள்20 ஏப்ரல், 201416+சப்டைட்டில்

  மிஸ் வாட்சனின் மரணத்திற்குப் பின்னால் உள்ள உண்மையைக் கண்டுபிடிக்க, அந்த வழக்கை தோண்டத் தொடங்குகிறார். இதற்கிடையே, போதைப் பொருள் கடத்தும் குடும்பங்களுக்கு இடையேயான சண்டையானது, டைலனை, சாத்தியமற்ற தேர்வாக முன்னிறுத்துகிறது. தன்னுடைய நினைவில்லாத நிலை குறித்த உண்மையைச் சொல்லாத நார்மாவை, வெளியே தள்ளிவிடுகிறார் நார்மன்.

 9. 9. அன்பிற்காக எடுக்கும் முயற்சிகள்

  Not available41 நிமிடங்கள்27 ஏப்ரல், 201416+சப்டைட்டில்

  நார்மனுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள, அதி தீவிரமாக முயலுகிறாள் நார்மா. அன்பிற்குரியவர்களை காப்பதற்காக நாம் சிரத்தை எடுத்தால், அந்த சிரத்தை தகுதி வாய்ந்தது என்ற முடிவுக்கு வருகிறார் டைலன். ஒரு குறிப்பிட்ட குற்றத்தில் நார்மன் குற்றவாளிதானா என்பதை நிர்ணயிக்க, ஒரு முன்னாள் சக பணியாளருக்கு உதவி செய்து, அவரை உட்புகுத்திக்கொள்கிறார் ரொமேரோ.

 10. 10. மாறாத உண்மை

  Not available42 நிமிடங்கள்4 மே, 201416+சப்டைட்டில்

  கடந்த காலத்தில் நடந்தேறிய ஒரு துயரமான நிகழ்வால், முற்றுகைபோடப்படுகிறார் நார்மன். ஒரு கொடூரமான தவறை செய்வதில் இருந்து நார்மனை காப்பாற்ற முயற்சி செய்கிறாள் நார்மா. போதைப் போருக்கு மிக அருகில் அழைத்து வருவதற்கான ஒரு வழியை, ரொமேரோவும், டைலனும் கண்டுபிடிக்கிறார்கள். பேட்ஸ் மோட்டலில் வைத்து, தன்னுடைய எதிர்காலத்திற்கான முடிவை எடுக்கிறாள் எம்மா.

Additional Details

Studio
NBCUniversal
Amazon Maturity Rating
16+ Young Adults. Learn more
Supporting actors
Max Thieriot, Nestor Carbonell, Vera Farmiga