Prime Video
  1. உங்கள் கணக்கு

ஒன் ட்ரீ ஹில்

ஒன் ட்ரீ ஹில் புதிய தளத்தில் தொடர, எட்டாவது சீசனில் 150 ஆவது பகுதியை எட்டுகிறது. சிறந்தவை இனிதான் வரவேண்டும். இந்த சீசனில் ப்ரூக் டேவிஸ் இதுவரை இல்லாத மகிழ்ச்சியில் பார்க்கலாம். அவள் அண்மையில் ஜூலியன் பேக்கரை மணந்திருந்தாள்.
201122 எப்பிசோடுகள்
16+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ8 எ1 - சொர்கத்தின் வாசலில் உறக்கம்
    13 செப்டம்பர், 2010
    42நிமி
    13+
    இந்த எட்டாவது சீசனில், உடாவில் இருந்து அவர்கள் திரும்பியிருந்தார்கள். ப்ரூக்குக்கும் ஜூலியனுக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது. ஹாலே கர்ப்பமாக இருந்தாள். க்ளே மற்றும் குவின்னின் வாழ்க்கை ஊசலாடிக்கொண்டிருந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ8 எ2 - என்னால் உன்னை பார்க்க முடியாது, ஆனால் நீ அங்கு இருக்கிறாய் என்று தெரியும்
    20 செப்டம்பர், 2010
    42நிமி
    13+
    க்ளேவும், குவின்னும் சுடப்பட்டிருந்தார்கள், அவர்கள் உயிருக்குப்போராடிக்கொண்டிருக்க, நதனும், ஹாலேவும் அந்த சூழலுடன் போராடிக்கொண்டிருந்தார்கள். ஜூலியன் ஜேமியை பார்த்துக்கொண்டிருக்க, ப்ரூக்கின் சட்டப்பிரச்னைகள் வளர்ந்து கொண்டிருந்தன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ8 எ3 - இடையில் இருக்கும் இடைவெளி
    27 செப்டம்பர், 2010
    42நிமி
    13+
    நதன் தனது வருங்காலம் பற்றி பெரிய முடிவை எடுத்தான். ப்ரூக்கும், ஜூலியனும் ஜேமியுடன் ஒருநாளை கழிக்க வெளியே செல்ல, விக்டோரியாவும் (டெஃப்பீன் ஸூனிகா), மிலிசென்ட்டும் ஒரு திட்டம் தீட்டினார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ8 எ4 - நாங்கள் அனைவரும் வீழ்கிறோம்
    4 அக்டோபர், 2010
    42நிமி
    13+
    ப்ரூக் தனது பொருளாதாரப்பிரச்னைகளை சமாளித்துக்கொண்டிருந்தாள். அதேநேரம், ஜூலியனின் புதிய பட வாய்ப்பு தொடங்கியது. அலெக்சும், சேசும் (ஸ்டீபன் கோலெட்டி) மதியநேரத்தை ஒன்றாக கழித்தார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ8 எ5 - முடிக்க யாரும் எங்களுக்கு சொல்லி தரவில்லை
    11 அக்டோபர், 2010
    42நிமி
    13+
    க்ளே மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து அனுப்பப்பட, நதன், என்பிஏவில் இருந்து வெளியேறுவது பற்றி சிந்தித்தான். அதேநேரம் அலெக்ஸ் குறித்த ரகசியத்தை சேஸ் (ஸ்டீபன் கொலெட்டி ) கண்டுபிடித்தான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ8 எ6 - அச்சமில்லை
    18 அக்டோபர், 2010
    42நிமி
    13+
    ஹாலோவீன் நெருங்கும் நிலையில, ப்ரூக்கையும், ஜூலியனையும் பார்க்க எதிர்பாராத ஒருவர் வந்தார். க்ளேவும், குயின்னும், கடற்கரை வீட்டில் போராட, ஹாலேவும், மியாவும், (கேட்ட வோக்லி ) திறந்தவெளி இரவு இசை நிகழ்ச்சியை நடத்தினர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ8 எ7 - பெண்ணாய் இருப்பது அதிர்ஷ்டம்
    1 நவம்பர், 2010
    41நிமி
    13+
    திருமணம் நெருங்கிக்கொண்டிருந்த நிலையில், ப்ரூக், சில்வியாவை (ஷரோன் லாரென்ஸ்) தொடர்பு கொள்ள முயற்சித்தாள். இரவு கேளிக்கையில் தனது சிறந்த கதாநாயகனை ஜூலியன் தேடினான். நதன் தனது புதிய வேலையோடு போராடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ8 எ8 - வைர பற்கள்
    8 நவம்பர், 2010
    42நிமி
    13+
    ஒரு ஏஜென்ட்டாக நதனின் வேலை ஒரு பெரிய அடியை முன்னெடுத்தது. அட்லாண்டா ஃபால்கன்ஸ் கேமியோ கதாபாத்திரத்தில் டோனி கான்செலஸ். அலெக்ஸ் மற்றும் மியா (கேட் வோக்லி) விஷயத்தில் சேஸ் (ஸ்டீபன் கொலெட்டி) ஒரு முடிவெடுத்தான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ8 எ9 - நரகத்திற்கும் கருணைக்கும் இடையில்
    15 நவம்பர், 2010
    42நிமி
    16+
    நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவிக்க அனைவரும் ஒன்று கூடினர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ8 எ10 - பட்டியகளும் திட்டங்களும்
    29 நவம்பர், 2010
    42நிமி
    13+
    ட்ரிக்கில் பிரபல கலைஞர் கிட் குடியுடன் ஹாலே இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தாள். அதேநேரம் குயின், ஒரு தெரிந்த நபரை பார்க்க நகரை விட்டுச்செல்ல, ப்ரூக்கும், ஜூலியனும் ஸ்கைடைவிங் சென்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ8 எ11 - நகரத்தின் முடிவில் இருக்கும் இருள்
    6 டிசம்பர், 2010
    42நிமி
    13+
    ட்ரீ ஹில்லி வீசிய சூறாவளிக்காற்று, அனைவரின் வாழ்க்கையையும் ஆபத்திற்குள்ளாக்கியது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ8 எ12 - நேற்றிரவு குடித்த மது
    24 ஜனவரி, 2011
    42நிமி
    13+
    தீவிரமான பேச்சிலர் பார்ட்டிக்குப்பிறகு ப்ரூக்கும், பிற பெண்களும் ஒன்று சேர முயற்சித்தனர். இசைக்கலைஞர் டேவ் நவர்ரோ விருந்தினராக பங்கேற்றார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ8 எ13 - என்னுடைய மறுபக்கம்
    31 ஜனவரி, 2011
    42நிமி
    13+
    ப்ரூக், ஜூலியனின் மணநாள் வந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ8 எ14 - நாயகனுக்காக காத்திரு
    7 பிப்ரவரி, 2011
    42நிமி
    16+
    நண்பருக்கு உதவ ஜூலியன் இயக்குநர் வேலையை எடுத்துக்கொள்கிறான். சேஸ் (ஸ்டீபன் கொலெட்டி) சன்னை (மைக்கேல் மே) வழிநடத்துகிறான். குயின்டன் ஆரோன் ( தி பிளைண்டு சைட்) நட்பு நட்சத்திரங்களாக வருகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ8 எ15 - காதலர் தினம் முடிந்துவிட்டது
    14 பிப்ரவரி, 2011
    42நிமி
    16+
    ட்ரீ ஹில் ஜோடிகள் காதலர் தினத்தை கொண்டாடினர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ8 எ16 - நான் இங்கு அதை விரும்புவேன் என்று நினைக்கிறேன்
    21 பிப்ரவரி, 2011
    42நிமி
    13+
    ஹாலேவுக்கு சீமந்தம் செய்ய பெண்கள் ரகசிய திட்டமிட்டார்கள். ப்ரூக்கும், ஜூலியனும் தத்தெடுக்க முடிவெடுத்தனர். லெவென் ராம்பின் (கிரேஸ் அனாடமி ) நட்பு நட்சத்திரம் சோலேவாக நடிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ8 எ17 - குடிக்க குடிக்க ஆனந்தம்
    28 பிப்ரவரி, 2011
    42நிமி
    13+
    ஹாலேவுக்கு பிரசவ தேதி நெருங்கிக் கொண்டிருக்க, ப்ரூக்கும், ஜூலியனும் ஒருகுடும்பமாக தொடங்க தயாராகினர். இந்நிலையில் ஒரு பிரச்னையை தொடர சக்கின் (மைக்கேல் மே ) உதவியை சேஸ் (ஸ்டீபன் கொலெட்டி) நாடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ8 எ18 - மென்மையான குரல்
    18 ஏப்ரல், 2011
    42நிமி
    13+
    ஹாலே, நதனின் குழந்தையை வரவேற்க அனைவரும் மருத்துவமனையில் கூடியிருந்தனர். காத்திருந்த நேரத்தில், கடந்தகால நினைவுகளை அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ8 எ19 - சுதந்திரம் எங்கே
    25 ஏப்ரல், 2011
    42நிமி
    13+
    ட்ரிக்கில் குவின் ஒரு இசைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய, ப்ரூக்கிற்கு குளோத்ஸ் ஓவர் புரோஸ் நிறுவனத்திற்கு திரும்ப அழைப்பு வந்தது. அதேநேரம், பேராசிரியர் கெல்லர்மேனை (பீட்டர் ரிக்கெர்ட்) வெளிப்படுத்த நதன் நேரம் பார்த்துக்கொண்டிருந்தான்,
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ8 எ20 - ஆன்மாவை சுற்றி ஒரு பயணம்
    2 மே, 2011
    42நிமி
    13+
    நதன், ஜூலியன் மற்றும் க்ளே இணைந்து ஜேமிக்கு முதல் லிட்டில் லீக் போட்டிக்கு பயிற்சியளித்தனர். எதிர்பாராத விபத்துசூழல் ஏற்பட்டது. சேஸ், (ஸ்டீபன் கொலெட்டி) அலெக்சிடம் தனக்கு ஊக்கமருந்துசோதனை எடுக்குமாறு கேட்டான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ8 எ21 - விமானமில்லா பறவையும், அமெரிக்க வாயும்
    9 மே, 2011
    41நிமி
    13+
    நதன், ஜேமி, க்ளே, ஜூலியன், சேஸ் (ஸ்டீபன் கொலெட்டி) மற்றும் சக் (மைக்கேல் மே) ஆகியோர் ரிவர் கோர்ட்டில் பயிற்சி பெற, ப்ரூக், குவின், அலெக்ஸ் மற்றும் லாரென் (அலிசன் முன்) ப்யூர்டோ ரிகோ புறப்பட்டனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ8 எ22 - இது தான் என் வீடு
    16 மே, 2011
    42நிமி
    13+
    எட்டாவது சீசனின் இறுதிக்கட்டத்தில் ப்ரூக்கும், ஹாலேவும் கேரன் கஃபேயை திறக்க தயாராகினர். நதனும், க்ளேவும் புதிய வாடிக்கையாளர்களை எதிர்பார்த்திருந்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
நடித்தவர்கள்
ஷாண்டில் வேன்சேன்டின்ஜானா க்ரேமர்பெதானி ஜாய் கெலாட்டி
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.