Prime Video
  1. உங்கள் கணக்கு

கவர்ட் அஃபேர்

ஆன்னி வாக்கர் (பைபர் பெராபோ), இளம் CIA பயிற்சியாளராக அவள் ஏஜென்சியில் செயலாளராக பதவி உயர்வு பெற்று அந்த நிறுவனத்தில் இரகசியச் செயல்பாட்டுக்கு நியமிக்கப்படுகிறாள். அவளது அபாரமான மொழியியல் திறமைகளைப் பயன்படுத்தும் நோக்கில் அவளது பதவி பறிக்கப்பட்டதாகத் தோன்றினாலும், அதன் பின்னணியில் ஏதேனும் ஒரு காரணம் அல்லது அவளது முன்னாள் பாஸ் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
201011 எப்பிசோடுகள்
13+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - கோவர்ட் அஃபேர்ஸ் பைலட் -சர்வதேச பதிப்பு
    12 ஜூலை, 2010
    1 ம 20 நிமிடம்
    TV-PG
    ஆன்னி வாக்கர் CIA பயிற்சிப் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டு, அவரின் தனித்துவமான மொழியியல் திறனைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் ஏஜென்சியில் இரகசியப் பணிக்கு அனுப்பப்படுகிறார். ஆனால் அதன் பின்னணியில் ஏதேனும் ஒன்றோ அல்லது அவரது முந்தைய CIA பாஸ்களில் ஒருவரோ காரணமாக இருக்கலாம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - வால்டரின் நடை
    19 ஜூலை, 2010
    43நிமி
    TV-PG
    CIA வின் உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவில் புதிதாக பணியில் சேர்ந்த நபராக இருப்பதால், ஆன்னி, மதிய உணவு எடுத்து வருதல் மற்றும் வேடிக்கையான வாக்கின்களை மேற்கொள்ளுதல் போன்ற யாரும் செய்ய விரும்பாத பணிகளைச் செய்ய நேர்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - சவுத் பவுண்ட் ஸ்வாரஷ்
    26 ஜூலை, 2010
    43நிமி
    TV-PG
    கல்லூரி மாணவரான டீகோவுடன் நெருக்கமாகப் பழகும் பணி ஆன்னிக்கு ஒதுக்கப்படுகிறது. அதன்மூலம் அவனது சகோதரி ஜூலியாவிடமிருந்து வெனிசுலிய அரசின் ஊழல் அதிகாரியான விக்டர் போன்சஸ் பற்றிய தகவல்களை இரகசியமாக CIA பெற முடியும் என்று நம்பப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - குவார்ட்டர் இல்லை
    2 ஆகஸ்ட், 2010
    43நிமி
    TV-PG
    எதிர்பாராத சந்திப்பு சிக்கலில் முடிந்த பின்பு, இயால் என்ற ஒரு இஸ்ரேலிய உளவு ஏஜெண்டிடம் ஜூரிச்சில் ஆன்னி சிக்கிக்கொண்டு பதுங்கியிருக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - இந்த வெளிச்சத்தில்
    9 ஆகஸ்ட், 2010
    43நிமி
    TV-PG
    சூடான் ஆயுத வியாபாரி ஹசான் வலீத்திடமிருந்து சரக்கு வருவதாக DPD க்கு தகவல் தெரிந்த பின்பு, அவனைப் பற்றிய தகவலை அறிந்த முன்னாள் CIA ஏஜெண்ட்டான கிறிஸ்டோபர் மெக்ஆலேயைப் பிடிப்பதற்காக ஆன்னி அனுப்பப்படுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - புனித வீடு
    16 ஆகஸ்ட், 2010
    43நிமி
    TV-PG
    செனட் புலனாய்வுக் குழுவில் இருந்து கசிந்த சாத்தியமான தேசிய பாதுகாப்புத் தகவல் குறித்து விசாரணை செய்வதற்காக ஆன்னி பணியமர்த்தப்படுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - தகவல் தொடர்பு துண்டிப்பு
    23 ஆகஸ்ட், 2010
    43நிமி
    TV-PG
    D.C. முழுவதும் தகவல் தொடர்பு அமைப்புகள் ஒரு ஹேக்கரால் தடைபட்டிருந்த சூழலில், CIA வுக்கான குறியீட்டைப் பெற ஆகி களத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - என்ன இருக்கிறது மற்றும் என்ன இருக்கக் கூடாது
    30 ஆகஸ்ட், 2010
    43நிமி
    TV-PG
    ஒரு சந்தேகத்திற்கு இடமான கலைப்பொருளின் ஏல விற்பனையை ஆன்னி பார்க்கிறார் …
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - மழையில் முட்டாள்
    6 செப்டம்பர், 2010
    43நிமி
    TV-PG
    ஈரானிய வர்த்தக பிரதிநிதிகளின் உறுப்பினராக உள்ள யாஹ்யா "ஜானி" ராஹிமி WTO மாநாட்டில் கலந்து கொள்கிறார். அவர் அமெரிக்க இசை மற்றும் திரைப்படங்களை நேசிப்பவர். டொரொண்டோவிற்கு வந்த பின்னர், அவர் தனது கைக்கூலிகளைத் தப்பிக்க விட்டு, CIA வைத் தொடர்பு கொள்ளச் செய்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - நான் உன்னை விலக முடியாது செல்லம்
    13 செப்டம்பர், 2010
    44நிமி
    TV-PG
    கடத்தல்காரர்கள் தங்களின் குழுவுக்கு ஆட்களை எடுப்பதைக் "கண்காணிப்பதற்காக" ஆன்னி இலண்டன் அனுப்பப்படுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - மன்றத்தில் முறிவு ஏற்படும் போது
    13 செப்டம்பர், 2010
    43நிமி
    TV-PG
    பென் மெர்சர் CIA தலைமை அலுவலகத்திற்கு வருகை தரும்போது, ஆன்னி தன் கடந்த காலத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
தயாரிப்பாளர்கள்
ஜோனதன் கிளாஸ்னர்டேவிட் பார்ட்டிஸ்டக் லைமன்ஜேம்ஸ் பேரியட்
நடித்தவர்கள்
செந்தில் ராமமூர்த்திகிறிஸ்டோபர் கோரம்ஆன் டூடக்
ஸ்டுடியோ
NBCUniversal
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.