Prime Video
  1. உங்கள் கணக்கு

ஒன் ட்ரீ ஹில்

ட்ரீ ஹில் நகரில் இருந்து வந்தவர்களின் பயணம் பெரிதானது. ரிவர் ஃபிரான்ட் கூடைப்பந்து போட்டி தொடங்கி, உயர்நிலைப்பள்ளியின் பிரபலம் வரையில் லுகாசின் ஒவ்வொரு அடியும்…நான்கு ஆண்டுகளுக்குப்பிறகு..
200924 எப்பிசோடுகள்
16+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ6 எ1 - என்னை தொட்டால் கத்துவேன், பகுதி 1
    31 ஆகஸ்ட், 2008
    42நிமி
    16+
    ஆறாவது சீசனில், லுகாசின் கனவுப்பெண் விமானநிலையத்தில் எதிர்படுகிறாள். ஒரு செய்தி நதனின் வாழ்க்கையையே மாற்றுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ6 எ2 - ஞாயிறு காலையின் ஒரு மில்லி நிமிடத்தில்
    7 செப்டம்பர், 2008
    42நிமி
    16+
    லுகாசும் அவன் வருங்கால மனைவியும் திருமணத்திற்கு திட்டமிடுகிறார்கள். ப்ரூக்கும் பெயனும் சேர்கிறார்கள். ஸ்கில்சும், டெப்பும் முத்தமிடுவதை ஜேமி பார்த்துவிடுகிறான். நதன் கூடைப்பந்து திறமையால் குவான்டினுடன்(ரோபி ஜோன்ஸ்) இணைகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ6 எ3 - தொப்பி - வாங்கு, அணி, பற
    14 செப்டம்பர், 2008
    42நிமி
    13+
    லாஸ் வேகாசுக்கு திரும்பிவரும் லுகாஸ் துயரத்தை எதிர்கொள்கிறான். நெருங்கிய ஒருவரின் இறப்பை தாங்க முடியாத ஜேமிக்கு உதவும் வழி தெரியாமல் நதனும், ஹாலேவும் தவிக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ6 எ4 - தலைக்கு மேலே வெள்ளம்
    21 செப்டம்பர், 2008
    42நிமி
    13+
    தனது ஸ்டூடியோவுக்கு வந்த பிரபல இசையமைப்பாளரால் பெயன் ஆச்சரியமடைகிறாள். கடந்த காலத்தின் மோசமான நபரை எதிர்கொள்கிறாள் ப்ரூக்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ6 எ5 - உனக்கு நீயே தோண்டி கொண்ட குழி
    28 செப்டம்பர், 2008
    42நிமி
    13+
    டேன் குறித்த உண்மை ஹாலேவுக்கு தெரியவருகிறது. அது நானி கேர்ரி ( டோர்ரி டிவிட்டோ) உடன் இறுதி மோதலுக்கு இட்டுச்செல்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ6 எ6 - என் வாழ்கை வழியை நான் தீர்மானிக்கிறேன்
    12 அக்டோபர், 2008
    42நிமி
    13+
    பிரபலமானவருடன் இணைந்து தனது புத்தகத்திற்கான 2 ஆவது பயணத்தை தொடங்குகிறான் லுகாஸ். தனது அடையாளம் குறித்து பெயன் உடன் மைக் (ஜான் டோ) மோதுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ6 எ7 - குழந்தைகளுடனான குழப்பம்
    19 அக்டோபர், 2008
    42நிமி
    16+
    பள்ளியில் நடந்த அச்சுறுத்தலால் நதனும், ஹாலேவும் ஜேமியை சமாதானம் செய்கிறார்கள். லுகாசும் பெயனும் தம்பதிகளாக ஒருவருக்கொருவர் சமாளித்துக் கொண்டு வாழ்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ6 எ8 - நம் வாழ்க்கை திரைப்படமாகவும் இருக்கலாம், இல்லாமலும் போகலாம்
    26 அக்டோபர், 2008
    42நிமி
    13+
    லுகாசின் நாவல் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. மவுத்துக்கும் புதிய இன்டர்னிடம் ஆர்வம் வருகிறது. ஜேமிக்கு சாமின்(ஆஷ்லே ரிக்கர்ட்ஸ்) கலகத்தனமான முகம் தெரியவருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ6 எ9 - பிசாசிற்காக இரக்கம்
    2 நவம்பர், 2008
    42நிமி
    13+
    பழைய எதிரியுடன் நதன் நேருக்கு நேர் மோத நேரிடுகிறது. ஒருகாலத்தில் வேதனைப்படுத்தியவரை ப்ரூக் எதிர்கொள்கிறாள். லுகாசின் நாவல், இதுவரை காணாத, உலகுக்கு இட்டுச்செல்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ6 எ10 - தேவதை கதாபாத்திரத்துக்கும் பொறாமை இருக்கும்
    9 நவம்பர், 2008
    42நிமி
    13+
    பெயனின் யுஎஸ்ஓ நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. பெயன் மற்றும் ஜூலியனின் (ஆஸ்டின் நிக்கோலஸ் -"ஜான் ஃபிரம் சின்சினாட்டி") கடந்த கால காதல் லுகாசிற்கு தெரியவருகிறது. ஏஞ்செல்ஸ் அண்ட் ஏர்வேஸ் நிகழ்ச்சி நடந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ6 எ11 - நாங்கள் மூன்று பேர் (என் ஈகோ, என் நிழல் மற்றும் நான்)
    16 நவம்பர், 2008
    42நிமி
    13+
    சிறப்பு பகுதியான இதில், சட் மைக்கேல் முர்ரே, 1940களின் கிளாசிக் படங்களுக்கு சிறப்பு சேர்க்கிறார். கேரனின் கஃபே கவர்ச்சிகரமான இரவு விடுதியாகிறது. லுகாஸ் அதன் உரிமையாளராகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ6 எ12 - நீங்க நகைச்சுவையாளராக இருக்க வேண்டும்
    23 நவம்பர், 2008
    42நிமி
    16+
    லுகாஸ் ஹாலிவுட் செல்கிறான். நதனுக்கு கூடைப்பந்தாட்டத்தில் முயற்சிக்க வாய்ப்பு கிடைக்கிறது.பெயன் தனது ஆல்பம் குறித்து மியா(கேட் வோக்லி) உடன் போராடுகிறாள். ப்ரூக் தனது படத்திற்கு வடிவமைக்க வேண்டும் என்று ஜூலியன் (ஆஸ்டின் நிக்கோலஸ்) விரும்புகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ6 எ13 - அம்மாவிற்கு தெரியாத விஷயங்கள்
    4 ஜனவரி, 2009
    42நிமி
    16+
    லுகாசிடம் பகிர வேண்டிய திடுக்கிடும் செய்தி பெயனுக்கு கிடைக்கிறது. சாமை (ஆஷ்லே ரிக்கர்ட்ஸ்) தேடும் ப்ரூக்கிற்கு, அவள் தாக்கப்பட்ட இரவின் உணர்வுகள் தாக்குகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ6 எ14 - தாங்கி பிடிக்கும் கை
    11 ஜனவரி, 2009
    42நிமி
    13+
    பெயன் பற்றிய செய்தி பரவுகிறது. மவுத்தும், மிலிசென்ட்டும் தம்பதிகளாகவே நீடிக்க போராடுகிறார்கள். ஹாலேவும் நதனும், இரவு பொழுதை கழிக்க, பெயனும் லுகாசும் ஜேமியை பார்த்துக்கொள்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ6 எ15 - நாங்க மாறிட்டோம், நாங்க காத்திருக்கோம்
    18 ஜனவரி, 2009
    42நிமி
    13+
    லுகாசும், ஜூலியனும், (ஆஸ்டின் நிக்கோல்ஸ்) தங்கள் படத்திற்கு இயக்குநரை தேர்வு செய்ய முயற்சிக்கிறார்கள். பெயன் தனக்கு கிடைத்த பரிசால் கலவையான உணர்வுகளுக்கு ஆளாகிறாள். ப்ரூக் உறவுகளின் பிரச்னைகளோடு போராடுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ6 எ16 - திரைக்கதை எழுத்தாளரின் சோகம்
    1 பிப்ரவரி, 2009
    42நிமி
    13+
    லுகாஸ் கதாப்பாத்திரங்களை தேர்வு செய்ய முயல்கிறான், பெயன் அவர்களின் திருமண ஏற்பாடுகளை செய்கிறாள். காப்பகத்தில் ஜேமியை விட டேன் அறிவுறுத்துகிறார். ப்ரூக் நடிகையை சந்திக்கிறாள். நதனுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ6 எ17 - நீ, நான் மற்றும் பாட்டிலுடன் உருவான மூன்று இரவுகள்
    15 மார்ச், 2009
    42நிமி
    13+
    பெயன் மற்றும் லுகாசிற்கு கர்ப்பம் பற்றி திடுக்கிடும் செய்தி கிடைக்கிறது, ப்ரூக், ஜூலியன்(ஆஸ்டின் நிக்கோல்ஸ்) உறவு குறுக்குவழியில் அமைகிறது. டேனும், டெப்பும், ஜேமியை கவனித்துக் கொள்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ6 எ18 - முன் தெளிவுடனான தேடல்
    22 மார்ச், 2009
    42நிமி
    13+
    திரைப்படத்தில் லுகாசுக்கும் ஜூலியனுக்கும் (ஆஸ்டின் நிக்கோல்ஸ்) பின்னடைவு ஏற்படுகிறது. பெயனும், ஹாலேவும் புதிய பாடலுக்கு மியாவுக்கு (கேட் வோக்லி) உதவுகிறார்கள். ஜேம்ஸ் வான் டெர் பீக் ஆடமாக நடிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ6 எ19 - மறக்க முயற்சி செய்
    29 மார்ச், 2009
    42நிமி
    13+
    ஜூலியன்(ஆஸ்டின் நிக்கோல்ஸ்), ப்ரூக்கிற்கு திடுக்கிடும் வாய்ப்பை அளிக்கிறான். நதன் மற்றும் ஜேமியை லுகாஸ் ஒரு இடத்திற்கு அழைத்துச்செல்கிறான். சாமும், (ஆஷ்லி ரிக்கர்ட்ஸ்) ஜேக்கும் (ஈவான் பீட்டர்ஸ்) ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ6 எ20 - நான் உனக்காகவே இருக்கிறேன்
    19 ஏப்ரல், 2009
    42நிமி
    13+
    பெயனின் கருவுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது லுகாஸ் சிதறுகிறான். ப்ருக்கை மீண்டும் வியாபாரத்தில் ஈடுபடுத்த விக்டோரியா (டெஃப்பீன் ஸூனிகா) முயற்சிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ6 எ21 - கனவை உருவாக்கும் முத்தம்
    26 ஏப்ரல், 2009
    42நிமி
    16+
    சாமின் (ஆஷ்லி ரிக்கர்ட்ஸ்) வாழ்க்கையை மாற்றும் ஒன்றை ப்ரூக் கண்டுபிடிக்கிறாள். கூடுதலாக நிக் லாச்சேவிடம் இருந்து எதிர்பாராத வாய்ப்பு ஹாலேவுக்கு கிடைக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ6 எ22 - எப்படி வாழ வேண்டும் என காட்டு
    3 மே, 2009
    42நிமி
    13+
    ப்ரூக்கும் ஹாலேவும் பெயனுக்கு சீமந்தம் செய்கிறார்கள். சாம் (ஆஷ்லி ரிக்கர்ட்ஸ்) விக்டோரியாவுடன் (டெஃப்பீன் ஸூனிகா) நெருக்கமாகிறான். அதேநேரம், என்பிஏ அணியுடன் தான் தனது அடுத்த விளையாட்டு என்று அறிகிறான் நதன்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ6 எ23 - எப்போதும் மற்றும் எப்போதும்
    10 மே, 2009
    42நிமி
    16+
    பெயன், லுகாஸ் திருமண நாள் வந்துவிட்டது. விழாவில் ஹாலே எதிர்பாராத அங்கம் வகிக்கிறாள். நடிகர் நிக் லாசேவை ப்ரூக் கட்டிப்போடுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ6 எ24 - நேரம் வரும் போது என்னை நினை
    17 மே, 2009
    42நிமி
    13+
    நதன் தலைமையிடம் இருந்து விடுபட, முன்னாள் தொடர் நட்சத்திரம் மொய்ரா கெல்லி, லுகாஸ் மற்றும் பெயனை சந்திக்கிறார். ப்ரூக்கும், விக்டோரியாவும்,.(டெஃப்பீன்) குளோத்ஸ் ஓவர் ப்ரோஸ் நிறுவனத்தை மீண்டும் தொடங்கத் தயாராகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
நடித்தவர்கள்
ஹிலாரி பர்டன்ஜாக்சன் பிரண்டேஜ்பார்பரா ஆலன் வுட்ஸ்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.