


எப்பிசோடுகள்
சீ1 எ1 - பாகம் 1
12 ஜூன், 202137நிமிஅது செப்டம்பர் 1963, வால்டேர் ஹை இன்னொரு பள்ளி ஆண்டுக்கு தயாராகிறது. முதல் முறையாக இந்த நிறுவனம் சிறுமியரை வரவேற்கும்: மிகச்சரியாக 11 பேர், அனைவரும் ஃப்ரெஷ்மென். பள்ளித் தலைவருக்கு இந்த அனுபவம் இன்பமாக இருக்குமாயின், துணைத் தலைவர் பெல்லாஞ்சருக்கு இதில் நம்பிக்கையில்லை. அவரும், பள்ளிச் செவிலியான அவர் மனைவி ஜன்னும், சீக்கிரமே கலப்பட கல்வியின் எதிர்பாராத மிகுதிகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - பாகம் 2
13 ஜூன், 202139நிமிஃப்ரெஷ்மன் வகுப்பு 1க்கு பெரிய நாள்: அவர்களின் முதல் உடற்பயிற்சி வகுப்பு, சிறுமியருக்கு ஆச்சரியம் நிறைந்த்து. வகுப்பு தலைவர் தேர்தலும்கூட... பெல்லாஞ்சருக்கு கடினமான நாள்: அவரது மருமகனின் ஒழுக்க ஆணைய விசாரணை, தன் இடத்தை புரிந்த கொள்ள நினைக்கும் புது ஆங்கில ஆசிரியை செல்வி கோரேவின் வெற்றி தோல்விகளை அவர் கூர்ந்து கவனிக்க வேண்டும்.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - பாகம் 3
10 ஜூன், 202141நிமிஇந்த வாரம், மாணவர்கள் ஒரு எக்ஸ்போசே செய்ய ஒன்று சேர்வார்கள். மிஷெல் வீட்டில் வேலை செய்கையில், ஜான்-பியெரைக் கண்டு சிமோன் மகிழ்ச்சி அடைய, மிஷெல் நல்ல மதிப்பெண் எடுப்போமென நம்புகிறாள். ஆனிக் தன் தாயின் புதிய காதலனை சந்தித்தாலும் அவனிடம் ஜாக்கிரதையாக இருக்கிறாள். மாணவர்-ஆசிரியர் சாக்கர் ஆட்டம் வருகிறது, பாரம்பரியத்தை உடைத்து இந்த வருடம் பெல்லாஞ்சர் நடுவராகவும், களைத்தில் ஒரு பெண்ணும் இருக்கின்றனர்!Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - பாகம் 4
13 ஜூன், 202137நிமிபெல்லாஞ்சர் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பிறகு பள்ளி திரும்பியதில் ஆவலாக இருக்கிறார்... ஆனால் இன்று, சிறுவர்கள் அணைதியில்லாமல் இருக்கின்றனர். அது மிஷெலை கோப்ப்படுத்துகிறது, “எது குருடாக்குகிறது” என தெரிந்து கொள்ள நினைக்கிறாள், சின்ன பெண் போல அவளை நடத்துவது பிடிக்கவில்லை. இந்த குழப்பத்தின் காரணம் ஆங்கில வகுப்பின் நடுவே வெளியே வர, கோரேவும் பெல்லாஞ்சரும் இந்த ஒழுக்க பிரச்சினையை சேர்ந்து கையாள வேண்டும்.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - பாகம் 5
10 ஜூன், 202137நிமிஇன்றிரவு, பள்ளிச் செவிலி ஜன், டெனீஸுடன் திரையரங்கு போகிறாள். அங்கே, தன்னை ஆழமாக பாதித்த நடிகை ஐரீனை சந்திக்கிறாள். திரும்பும் வழியில், டெனீஸ் பெல்லாஞ்சரை சந்திக்க, அவர் அவள் வீடு வரை நடந்து வந்து தன் காதல் வாழ்க்கை பற்றி கூறுகிறார். இதற்கிடையில் கோரே வீட்டில், கமீலின் திடீர் வாழ்க்கை மாற்றத்தை புரிந்து கொள்ள சிரமப் படுகின்றனர்: அவளுக்கும் ஃபிரான்சிஸுக்கும் நடுவே எல்லாம் நன்றாக இருந்த்து...Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - பாகம் 6
20 ஜூன், 202135நிமிவரக்கூடிய தவளை பிளப்பாய்வினால் ஆனிக் வெறுப்படைந்து, தன்னுடன் ஒரு மணி நேரம் கல்வி பயில்வதற்கு பதிலாக நிலநீர் வாழ் உயிர்களை திருட பரிந்துரைக்கிறாள். இந்த சவாலை ஏற்க சிறுவர்களுக்கு வேறேதும் வேண்டாம்! “துணைத்தலைவரின் மருமகள்” மீண்டும் நிராகரிக்கப் படுகிறது. மாதவிடாய் வலியால் இருமுறை கழிப்பறைக்கு செல்கையில் சிமோன், மிஷெலிடம் அவள் மிகவும் நல்லவள் இல்லை என்பதை தானே திருடி காட்ட வேண்டும் என்று கூறுகிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - பாகம் 7
20 ஜூன், 202138நிமிலாப்ராக் அங்கிருப்பது நல்லது, ஏனெனில் மிஷெல் ஜான்-பியெர் மற்றும் சிமோனிடம் கோபமாக இருக்கிறாள். மாணவர்கள் ஓய்வெடுக்கும் பகுதியில் அவள் திரையரங்கில் பார்த்த்தை எல்லாரிடமும் கூற, வதந்திகள் பரவுகின்றன. ஜான்-பியெரின் பிராந்திய லத்தீன் போட்டி வருகின்றது: அவன் அதை குழப்பக் கூடாதென தெரியும்...Prime-இல் சேருங்கள்சீ1 எ8 - பாகம் 8
20 ஜூன், 202144நிமிமிஷெல் வீடு திரும்பாத்தால் அவள் பெற்றோர் கவலைப்படுகின்றனர். பள்ளித் தலைவர் பெல்லாஞ்சருக்கு எச்சரிக்கை அளிக்கிறார்: ஜன் பற்றிய வதந்திகளை மிஷெல் கிளப்பியிருந்தால், அவளிடம் இன்றே பேச வேண்டுமென. அவள் தன் மாணவனுடன் ஓடிப் போனது பாலுக்கு தெரிந்த்தும், அவர்களைத் தேடிப் போனாலும், அவர்கள் தைரியத்தை ரசிக்கிறார்... பள்ளி ஆண்டு முடிவை கொண்டாட மாணவர்கள் பீஷான் வீட்டில் திடீர் பார்ட்டியை ஏற்பாடு செய்கின்றனர்!Prime-இல் சேருங்கள்