எப்பிசோடுகள்
சீ1 எ1 - ஜஹண்டு
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்14 நவம்பர், 201853நிமிசட்டம் அற்ற நகரமான மிர்ஸாபூரில் ஒரு திருமண ஊர்வலத்தில், அதிர்சிகரமான சம்பவம் ஒன்று இரு குடும்பங்களை இணைக்கிறது.முதல் எப்பிசோடு இலவசம்சீ1 எ2 - கூடா
15 நவம்பர், 201845நிமிகுட்டுவும் பப்ளுவும் ஒரு வாழ்க்கை மாற்றத்தை தேர்வு செய்ய வேண்டியவர்களாகிறார்கள். முன்னா, விசுவாசம் பற்றிய ஒரு பாடத்தை கற்கிறார். மிர்ஸாபூருக்கான ஒரு புதிய துணிச்சலான போட்டியாளர் உருவாகிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - வஃபதார்
15 நவம்பர், 201843நிமிஒரு தலைமுறை பகை மீண்டும் துளிர்கிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - வர்ஜினிட்டி
15 நவம்பர், 201843நிமிஅகண்டானந்த் பண்டிட்டின் பிள்ளைகளின் தார்மீக உணர்வை சோதித்து தங்கள் வாழ்க்கையை மீட்க முடியாதவாறு செய்கிறான். முன்னா, குட்டு இருவரில் ஒருவரை ஸ்வீட்டி தேர்ந்தெடுக்க வேண்டும்.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - பவுக்கல்
15 நவம்பர், 201848நிமிகுட்டுவும், பப்ளுவும் துப்பாக்கி வியாபாரத்தை அதிகரிப்பதை லட்சியமாக கொண்டுள்ளனர். ஆனால் இதற்கு மிர்ஸாப்பூர் போலிசாரும், குற்றவாளிகளும் கண்டிப்பாக ஒத்துழைக்க வேண்டும்.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - பர்ஃபி
15 நவம்பர், 201847நிமிபூர்வான்சலின் மாஃபியா தலைவர்கள் 'ஹோலி நிகழ்ச்சி' என்னும் போர்வையில் கூடுகையில் ஏற்படும் குழப்பங்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு வழி வகுக்கிறது..Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - லயன்ஸ் ஆஃப் மிர்ஸாப்பூர்
15 நவம்பர், 201853நிமிகுட்டு, பப்ளு இருவரும் தங்கள் சொந்த வாழ்க்கையிலும் தொழிலிலும் குண்டர்கள் ஆகிறார்கள். ஆனால் இது மறுபரீசீலனைக்கான நேரமா?Prime-இல் சேருங்கள்சீ1 எ8 - தாண்டவ்
15 நவம்பர், 201847நிமிகுட்டுவுக்கும் பப்ளுவுக்கும் தற்காலிகமான இடம் மாற்றலில் கோபதாபங்கள் உண்டாகின்றன. மேலும் இது திரு. பூர்வான்சல் போட்டிக்கான நேரம்.Prime-இல் சேருங்கள்சீ1 எ9 - யோக்ய
15 நவம்பர், 201847நிமிதிரிபாதியின் மூன்று தலைமுறைகள் தாங்கள் யார் என்பதை உலகுக்கு காட்டுகிறார்கள்.Prime-இல் சேருங்கள்