உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் United States.

டூ அண்ட் அ ஹாஃப் மென்

IMDb 7.02003X-Ray16+
எம்மி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்த கதையில் சார்லி ஷீனும் ஜான் க்ரையெரும் நடிக்கின்றனர். இது, இரண்டு சகோதரர்களையும், ஒரு படுசுட்டியான குழந்தையையும் பற்றியவொரு நகைச்சுவை கதை. சார்லி ஹார்ப்பர் ஒரு மணமாகாத ஆண். மாலிபு கடற்கரையோர வீட்டுடனும், அதிகம் சம்பளம் தரும் வேலையுடனும், அதிக பெண்கள் பழக்கமும் கொண்ட சொர்க்க வாழ்க்கை வாழ்கிறான்.
நடித்தவர்கள்
Charlie SheenJon CryerAngus T. Jones
வகைகள்
நகைச்சுவை
சப்டைட்டில்
தமிழ்English [CC]हिन्दीతెలుగు
ஆடியோ
English
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.
Share

எப்பிசோடுகள் (24)

 1. 1. முன்னோட்டம்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  October 3, 2012
  23நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  விளம்பர பாடல்கள் எழுதும் சார்லி ஹார்பர்(தொடர் நட்சத்திரம் சார்லி ஷீன்) ஒரு மணமாகாத செல்வந்தன். ஜேகுவார் கார், சொகுசு வீடு, பெண்கள் கொண்ட ஆடம்பர வாழ்க்கை. ஆனால், அவனின் தண்டெலும்பு மருத்துவ சகோதரனான ஆலன்( தொடரின் நட்சத்திரம் ஜான் ட்ரையர்) அவனது பத்து வயது மகன் ஜாக்குடன்(தொடரின் நட்சத்திரம் ஏங்கஸ் டி.ஜோன்ஸ்) எதிர்ப்பாராத விதமாக அங்கு வருகையில் சார்லியின் மாலிபு வாழ்க்கை குறுக்கீடு செய்யப்படுகிறது.
 2. 2. பிக் ஃப்லேப்பி பாஸ்டார்ட்ஸ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  October 10, 2012
  22நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  ஜாக், கடற்பறவைக்கு உணவளிக்க மறந்து விட்டு கதவையும் திறந்து வைத்து விடுகின்றான். அவனை எப்படி ஒழுக்கமானவனாக மாற்றுவது எனத தெரியாமல் சார்லி அவனைப் புறக்கணிக்கின்றான். இதனால், பறவைகள் கூட்டமாக வீட்டிற்குள் வந்துவிடுகின்றன. இதனிடையே, ஜூடித் வீட்டின் நீர் தெளிப்பானை சரி செய்ய அவள் வீட்டிற்கு சென்றபொழுது, ஆலனுக்கு அவள் ஒரு அதிர்ச்சியளிக்கிறாள்.
 3. 3. நரகத்தின் வாசலை அடையும் வரை சூரிய அஸ்தமனத்தில் கிழக்கு வரை செல்லவும்.
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  October 17, 2012
  22நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  ஜாக்கிற்கு கேளிக்கை நிறைந்த ஒரு வார இறுதி ‘தந்தை/மகன் கொண்டாட்டத்தை’ தர ஆலன் முயல்கிறான். ஆனால் அது அவனுக்கு எதிராக முடிகிறது. இதனால், தன் சகோதரனை சமாதானம் செய்ய சார்லி அவனை மதுபான அருந்தகத்திற்கு அழைத்துச் செல்கிறான். ஆலனை முழுதாக குடிக்க வைக்கின்றான். அவர்கள் வீடு திரும்புகையில், தங்களின் சர்வாதிகாரக் தாய் குறித்துப் புலம்புகின்றனர். இதனைக்கேட்டும் கார் ஓட்டுனர் (டேரில் சிவட்) ஆறுதல் கூறுகிறான்.
 4. 4. என்னால் என்னுடைய சாக்கலேட் பாடலை எழுத முடியவில்லை என்றால் நான் தூங்க போகின்றேன்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  October 24, 2012
  22நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  வெகு நாட்களாக சார்லியின் வீட்டில் சுத்தம் செய்து வந்த வேலைக்காரி பெர்டா( தொடர் சிறப்பு நட்சத்திரம் கொன்சடா ஃபெரெல்) வேலையிலிருந்து நிற்கிறாள். அவள் இல்லாமல் தன்னால் இயங்க முடியாது என சார்லி விரைவில் உணர்ந்துகொள்கிறான்.
 5. 5. ஹம்புடன் முடிப்பதே நீங்கள் செய்யவேண்டிய கடைசி விஷயம்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  November 7, 2012
  19நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  லாஸ் வேகாசில், ஒரு இரவில், சார்லி குடித்துவிட்டு, ஆர்வமின்றி ஜாக்கின் கால்பந்து விளையாட்டில் கலந்து கொள்கின்றான். இது போன்ற போட்டிகளுக்குச் செல்வதிலுள்ள நன்மைகளை ஆலனும் சார்லியும் கண்டறிகின்றனர். விளையாட்டு வீரர்களின் அம்மாக்கள் கொஞ்சம் கவர்ச்சிகரமாக இருந்தனர். இப்படியான ஒருவருடன் சார்லி பழகுகிறான். இதனிடையே, ஆலன் இருப்பதை கண்டுகொண்ட இரண்டு கணவனற்ற தாய்மார்கள் அவனை உண்மையாகவே அணுகினர்.
 6. 6. பறக்கும் குரங்குகளின் தலைவனிடம் விசாரித்தீர்களா?
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  November 14, 2012
  21நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  எவ்லினின் புதிய காதலன் அவளுடனான உறவை முறித்துக்கொள்ள. சார்லி, ஆலன் மற்றும் ஜாக் அவளை உற்சாகப்படுத்த வேண்டி இருக்கிறது. தான் பெண்களை நடத்தும் விதம் குறித்து சார்லி மீண்டும் சிந்திக்கத் தொடங்குகிறான். பெண்களின் அழைப்புகளை ஏற்காமல் இருப்பது குறித்த மிக முக்கியமான பாடத்தை சார்லி ஜாக்கிற்கு சொல்லித்தருகின்றான். ஆனால் இது குறித்து இன்னும் கொஞ்சம் அதிகமாக ஜாக் தகவல் வெளியிடுகையில், ஆலன் வெறுப்படைகிறான்.
 7. 7. ஏதாவது ஒரு வழியில் சென்றால், அவர்கள் பொதுவாக போலி தான்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  December 5, 2012
  22நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  சார்லியின் அழகானத் தோழியான சிண்டி(க்ரிஸ்டின் டேட்டிலோ) நீர் சறுக்கு விளையாட்டுக்குப் பின் சார்லியின் வீட்டிற்கு அடிக்கடி குளிக்க வருகின்றாள். அரை நிர்வாணமாகயிருந்த சிண்டியின் பட்டாம்பூச்சி டாட்டூவை ஜாக் பார்க்கின்றான். பின்னர், வகுப்பில் அதனை வரைகின்றான். இதனால் கோபமடையும் ஜூடித், அவளின் மகனை ஒரு அரை நிர்வாண பெண்ணைப் பார்க்கவிட்டது குறித்து ஆலன் மற்றும் சார்லியுடன் பேச செல்கின்றாள்.
 8. 8. ட்வெண்டிஃபைவ் லிட்டில் ப்ரீ ப்யூபெர்ஸ் விதொட் எ ஸ்னூட்ஃபுல்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  December 12, 2012
  19நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  ஜாக் மற்றும் அவனது பள்ளித்தோழர்கள் நாடக ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் ஆலனும் ஜூடித்தும் வாதம் செய்து கொண்டிருக்கின்றனர் . அதனால்,அந்த நான்காம் க்ரேட் மாணவர்கள் அனைவரையும் தனி ஆளாக சமாளிக்கும் பொறுப்பு சார்லியை சேர்கிறது. “மேப்பிள் லூப்ஸ்” விளம்பரப் பாடலை சார்லிதான் எழுதினான் என்று தெரியும் வரை, குழந்தைகள் அவனை மதிக்கவே இல்லை. அவனை ஒரு கையாலாகதவன் என்று நினைக்கின்றனர்.
 9. 9. ஃபேஸ் ஒன் முடிந்தது
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 9, 2013
  21நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  சார்லி தனது இனிய புதிய தோழியான வெண்டியை (மைண்டி கிறிஸ்ட்) விரும்புகிறான், ஆனால் ஜாக் அவளுடன் ஒரு உறுதியான நட்பினை உருவாக்கிக் கொள்ளும் போது அவன் கவலை கொள்கிறான். மேலும் வெண்டி எவ்வளினையும் கவர, அவள் இந்த உறவில் அதிகம் எதிர்பார்ப்பதாக கவலை கொள்ளும் சார்லி அவளுடனான உறவை முறித்து விடுகிறான் .அதற்காக ஜாக் தன் மீது கோபமடையும் போது, சார்லி ஒரு முக்கியமான பாடத்தை கற்கிறான்.
 10. 10. மெர்ரி தேங்க்ஸ் கிவிங்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 16, 2013
  21நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  சார்லி தனக்கு மிகவும் பிடித்த முன்னாள் காதலியான லிசா (டெனிஸ் ரிச்சர்டஸ் - "ஸ்கேரி மூவி 3," "அண்டர்கவர் பிரதர்"), திருமணம் செய்துகொள்ளப் போகிறாள் என்று தெரிய வர, தான் அவளை திருமணம் செய்ய விரும்பவில்லை என்றாலும், அவளுடைய வருங்கால கணவனைவிட சிறந்த குடும்பஸ்தனாக தான் இருக்க முடியும் என்று அவளுக்கு நிரூபிக்க ப்ரயத்தனப்படுகிறான்;
 11. 11. ஆலன் ஹார்ப்பர், ஃபிரண்டியர் சிரோபிராக்டர்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 23, 2013
  20நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  ஆலன் ஜூடித் பிரிவிற்கு பிறகு, புதிய சிகை அலங்காரம், புதிய உறவு என்று தன் பாதையில் ஜூடித் முன்னேறி செல்கிறாள். ஆலனையும் தன் தோற்றத்தை மெருகேற்ற சார்லியும் ஜாக்கும் கட்டாயப்படுத்துகிறார்கள். தன் மகனே தன் தோற்றத்தை குறை கூறும்போது , தன் தோற்றத்தில் நிஜமாகவே ஒரு மாறுதல் தேவை என்று ஆலன் உணர்கிறான்.
 12. 12. கேமல் சிகரெட்டுகளும், இனக்கவர்ச்சியும்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  February 6, 2013
  21நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  சார்லியின் வீட்டில் சுத்தம் செய்யும் வேலைகள் செய்யும் பெர்டா (தொடர் சிறப்பு நட்சத்திரம் கொன்ச்சட்டா ஃபெரெல்) கவர்ச்சிகரமான தன்னுடைய 16 வயது கலகக்கார மகள் ப்ரூடென்சை(மேகன் ஃபாக்ஸ்) சார்லியின் வீட்டிற்கு அழைத்து வருகின்றாள். ஜாக் அவள் மீது ஈர்ப்பு கொள்கிறான். சார்லியும் ஆலனும் அந்த கவர்ச்சியானப் பெண்ணிடம் விருப்பம் காட்டுவதைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர்.
 13. 13. சாராவுக்குக் குட்டி ஆலனை பிடித்துள்ளது.
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  February 13, 2013
  21நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  ஜாக்கின் சளித் தொற்றால் சார்லியும் பாதிக்கப்படுவான் என ஆலன் வருந்துகிறான். ஆனால், மாறாக ஆலனின் உடல்நலம் குன்றுகிறது. ஜாக் உடல்நிலை சரியாகிவிட்டது, சார்லி நலமாக உள்ளான். ஒரு கவர்ச்சியான பெண்ணுடன் பழக வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்த சார்லி, அந்த பெண்ணின் சகோதரிக்கு பாதுகாப்பாக செல்ல ஆர்வமில்லாத ஆலனை அனுப்ப விரும்பினான். இது நான்கு பேர் இடையேயான உறவாக மாறுகிறது.
 14. 14. என்னால் கழுதைப்புலிகளை வாங்க முடியாது
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  February 20, 2013
  21நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  தன் கடன் மதிப்பீடு (கிரெடிட் ரேட்டிங்) மிகவும் மோசமாக இருக்க, செலுத்த வேண்டிய கடன் பாக்கிகளோ காலம் கடந்திருக்க , தனது கணக்காளர் ஸ்டான் (ரிச்சர்ட் லூயிஸ்), ஒரு திறமையற்றவன் என்ற முடிவுக்கு வருகிறான் சார்லி. ஆலனின் வலியுறுத்தலில், தனது செலவுகளை குறைத்துக்கொள்ள முயற்சித்தாலும், தனது ஆடம்பர செலவுகளை நிறுத்துவதில் சிரமங்களை உணர்கிறான் சார்லி.
 15. 15. ரௌண்ட் ஒன் டூ தி ஹாட் கிரேஸி சிக்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  February 27, 2013
  21நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  சார்லி மற்றும் ஆலன், ஃப்ரான்கி (தொடர் சிறப்பு நட்சத்திரம் ஜென்னா எல்ஃப்மான் – “தர்மா & கிரெக்,” “லூனி ட்யூன்ஸ் : பேக் இன் ஆக்‌ஷன்”), என்ற கவர்ச்சியான ஆனால் பித்துப்பிடித்தவள் போல தோன்றும் ஒரு பெண், பேஸ்பால் மட்டையினால் ஒரு காரைத் தாக்குவதை பார்க்கிறார்கள். ஆலனின் எச்சரிக்கையையும் மீறி, சார்லி அவள் மீது மைய்யல் கொள்கிறான்.
 16. 16. அது உமிழ் நீர், ஆலன்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  March 27, 2013
  22நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  தனது சிகிச்சையாளரின் காரை பேஸ்பால் மட்டையால் அவள் தாக்கியதை கண்ட பின், சார்லியும் ஆலனும் அழகான மற்றும் புதிரான பெண்ணான ஃப்ரான்கியை (தொடர் சிறப்பு நட்சத்திரம் ஜென்னா எல்ஃப்மான்), வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். அவளும் தான் ஏன் தனது 8 வயது மகளான ஜோனியுடன் (தொடர் சிறப்பு நட்சத்திரம் ஜுலியட் காக்லியா) மறைந்து வாழ்கிறாள் என்பதை விவரிக்கிறாள்.
 17. 17. தொப்பிகளை அணிந்து இறைச்சியை உண்டார்கள்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  April 3, 2013
  20நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  ஆலன் மற்றும் ஜூடித் இறந்துவிட்டால், ஜாக்கின் காப்பாளர்களாக அவர்களின் கிறுக்குத்தனமான் உறவினர்களைத் ஆலன் தேர்ந்தெடுக்க, சார்லி அதை தனக்கு அவமதிப்பாக கருதுகிறான். பின்னர், ஆலன் ஏதோ வேலையாக வெளியே செல்ல, ஆலனின் உயிலை நினைத்து இன்னும் கோபத்தில் இருக்கும் சார்லியின் பொறுப்பில் ஜாக்கை விட்டு செல்கிறான். அவர்கள் இருவரும் கூடைப்பந்து விளையாடும்போது, ஜாக் கீழே விழுந்து தலையில் அடிப்பட்டுக் கொள்கிறான் .
 18. 18. பழைய தீபம், புதிய திரியுடன்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  April 10, 2013
  21நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  பல வருடங்களுக்கு முன், தங்கள் உறவை முறித்து சார்லியின் மனதை உடைத்த அவனுடைய பழைய காதலியைச் சந்திக்க சார்லி ஒத்துக்கொள்கிறான். ஆனால், அவனுக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்துக்கொண்டிருக்கிறது, அவள் இப்பொழுது ஒரு ஆணாக மாறியிருக்கிறாள் மற்றும் அந்த ஆண், பில் (க்ரிஸ் ஓ'டோன்னெல்) சார்லியின் நண்பனாக ஆசைப்படுகிறான். இந்தப் பாலின மாற்றத்தால் முதலில் கலக்கமடையும் சார்லி, பின்னர் அவனை நண்பனாக ஏற்றுக் கொள்கிறான்.
 19. 19. எனக்கு அங்கி அறை ஞாபகம் இருக்கிறது, உன்னைத்தான் ஞாபகம் இல்லை
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  May 1, 2013
  19நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  ஜூடித்தின் ஆபத்தான ஆனால் கவர்ச்சியான சகோதரி, லிஸ் (டெரி ஹாட்செர் ), ஜாக்கின் 11ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள நினைக்கிறாள். ஆலன் மற்றும் ஜூடித்தின் திருமணத்தின் பொழுது, அங்கி அறையில் லிஸ்ஸுடன் உடலுறவு கொண்ட சார்லியை, இப்பொழுது ஒழுக்கமாக நடந்து கொள்ளும்படி ஆலன் கேட்டுக் கொள்கிறான். ஆனால், விழாவிற்கு வரும் லிஸ் சார்லியைக் கண்டுக்கொள்ளாமல், ஆலனுடன் நெருங்கி பழகுகிறாள்.
 20. 20. என்னால் இருட்டில் வெளியே சிறுநீர் கழிக்க முடியுமே!
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  May 8, 2013
  21நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  எப்பொழுதும் ஒரு சிடுசிடுப்பான பாவனையுடன் ஜாக் தன் கிட்டாரில் தொடர்ந்து "ஸ்மோக் ஆன் தி வாட்டெர்" வாசித்துக்கொண்டு, ஒரு சோக இசையமைப்பாளனாக மாறுகிறான். அவனைக் குஷிப்படுத்த, ஆலன் தந்தை/மகன் உரையாடலை முயற்சிக்கிறான். சார்லி ஒரு ஜாம் ஸெஷென் ஏற்பாடு செய்து தருவதாகக் கூறுகிறான். பெர்த்தா (கௌரவத் தோற்றம் காஞ்செட்டா ஃபெர்ரெல்) அந்தப்பிள்ளைக்கு வெறும் மலச்சிக்கல்தான் என்று கூறுகிறாள்.
 21. 21. மோப்பமும் இல்லை, வியப்பும் இல்லை
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  May 15, 2013
  21நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  ஜாக் மீது சார்லி ஒரு மோசமான ஆதிக்கம் செலுத்துவதாக ஜூடித் தன் கவலையை தெரிவித்த பிறகு, தனது கவர்ச்சியான மற்றும் வளைந்து கொடாத விவாகரத்து வழக்கறிஞரான லாராவினை (ஹெதர் லாக்லெர் - "ஸ்பின் சிட்டி," "மெல்ரோஸ் ப்ளேஸ்") சந்திக்க ஆலன் சார்லியை அழைத்துப் போகிறான் சார்லிக்கும் லாராவுக்கும் பாலியல் ரீதியான உறவு துவங்குகிறது.
 22. 22. என் டாக்டரிடம் மாடு கைப்பாவை உள்ளது
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  May 22, 2013
  21நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  எல்லா விவாகரத்து ஆன தம்பதிகளும் செய்வது போல், தாங்களும் ஜாக்கை ஒவ்வொரு வாரமும் மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்னும் ஜூடித்தின் கோரிக்கைக்கு ஆலன் அடி பணிகிறான். ஆனால் தூக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பதை ஆலன் உணரவில்லை. குழந்தைப் பருவத்தில் ஆலன் தூக்கத்தில் நடந்ததை சார்லியிடம் எவ்வளின் கூற, ஆலனுக்கு அடிக்கடி வரும் பிரச்சனையைத் தீர்க்க சார்லிக்கு ஒரு புதிய யுக்தி கிடைக்கிறது.
 23. 23. எருமை போல
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  September 22, 2003
  21நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  ஜூடித்தின் ஆதரவு குழுவின்முன், ஜாக், சார்லியின் ஆபாசமான கருத்துக்களை அவனைப்போலவே சொல்லிக்காட்ட, சார்லியின் வீட்டு சூழல் குழந்தை இருப்பதற்கு தகுதியற்றது என்று அந்த பெண்கள் தீர்மானிக்கின்றனர். அவர்களின்ளின் ஒப்புதலுடன், வார இறுதியில் ஆலன், ஜாக்கை பார்க்க ஒப்புக்கொள்கிறாள், ஆனால் சார்லியின் வீட்டில் அல்ல. சார்லி தனது அண்ணன் மகனை மீண்டும் வெல்ல ஆதரவு குழுவை சமாதானம் செய்ய வேண்டும்.
 24. 24. என் விரலை உன்னால் உணர முடியுமா?
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  September 29, 2003
  22நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  சார்லியின் பல காதலிகளில் ஒருவர், தான் கர்ப்பமாக இருப்பதாக அச்சப்பட, பிறகு கர்ப்பமில்லை என்று தெரிய வர, சார்லி நிம்மதியாகிறான். இந்த பயம் சார்லிக்கு முதல் தடவை இல்லை என்று தெரியவர, ஆலன் நிரந்திர தீர்வாக சார்லிக்கு கருத்தடுப்பு சிகிச்சையை கூறுகிறான். சார்லி தன் முடிவை மாற்றிக்கொள்ளக்கூடும் என்பதால் அவன் விந்தணுக்களை பதப்படுத்துமாறு மருத்துவர் கூறுகிறார். ஆனால் திட்டமிட்டபடி விஷயங்கள் நடக்கவில்லை.

கூடுதல் விவரங்கள்

Amazon மெச்சூரிட்டி ரேட்டிங்
16+ இளம் வயதுவந்தவர்கள் மேலும் அறிக
துணை நடிகர்கள்
Marin HinkleMelanie LynskeyHolland Taylor