உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

பேட்ஸ் மோட்டல்

2016X-Ray16+

பாட்ஸ் மோடல், தற்காலிக முன்னிலை வகிக்கும் திரைப்படமான சைக்கோ, இது நார்மனின் தொடர்ச்சியான கீழ்நோக்கி சுருள் மற்றும் குடும்பத்தில் உள்ள விளைவு ஆகியவற்றால் திரும்பும். இந்த பருவத்தில் பெருகிய முறையில் அச்சம் மற்றும் ஆற்றொணா ஆகிறது, அவர் தேவை நார்மன் தொழில்முறை உதவி கண்டுபிடிக்க பெரிய அளவிற்கு போகிறது.

நடித்தவர்கள்
வெரா ஃபார்மிகாமைக் வோஜெல்நிகோலா பெல்ட்ஸ்
வகைகள்
திகில்நாடகம்சஸ்பென்ஸ்
சப்டைட்டில்
العربيةবাংলাEnglish [CC]हिन्दी한국어मराठीNederlandsPolskiРусскийதமிழ்తెలుగుTürkçe中文(简体)中文(繁體)
ஆடியோ
DeutschEnglishEspañol (España)Español (Latinoamérica)FrançaisItalianoPortuguês日本語
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (10)

 1. 1. பரிட்சயம் இல்லாத இடம்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  March 7, 2016
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, বাংলা, English [CC], हिन्दी, 한국어, मराठी, Nederlands, Polski, Русский, தமிழ், తెలుగు, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  பரிட்சயம் இல்லாத சுற்றுவட்டாரத்தில் இருந்து தன்னை அறிந்துகொண்ட நார்மனுக்காக, நார்மா அதிதீவிரமான தேடுதலில் ஈடுபடுகிறார். இதனிடையே, எம்மாவைக்குறித்த செய்திக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறார் டைலன். அப்போது ரொமேரோ ஒரு ஆச்சரியமான யோசனை ஒன்றைப் பெறுகிறார்.
 2. 2. சந்தேகத்தின் நிழல்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  March 14, 2016
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, বাংলা, English [CC], हिन्दी, 한국어, मराठी, Nederlands, Polski, Русский, தமிழ், తెలుగు, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  ஒரு பயங்கரமான காரியம் தொடர்பாக, நார்மாவும், நார்மனும் பரஸ்பரம் சந்தேகத்துடன் எதிர்கொள்கிறார்கள். எம்மாவுடனான தன்னுடைய வாழ்க்கையை டைலன் கருத்தில் கொள்கிறார். பேட்ஸ் குடும்பத்திற்கான நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு விருப்பத்தை உருவாக்குகிறார் ரொமேரோ
 3. 3. வாழ்க்கையில் அடுத்த அடி
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  March 21, 2016
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, বাংলা, English [CC], हिन्दी, 한국어, मराठी, Nederlands, Polski, Русский, தமிழ், తెలుగు, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  நார்மாவும், ரொமெரோவும் சேர்ந்து மிகப்பெரிய அடியை முன்னெடுத்து வைக்கிறார்கள். ஆனால், பரஸ்பரம் அதை என்னவாக அர்த்தப்படுத்துவது என்பது குறித்து அவர்களுக்குத் தெரியாது. நார்மன், தனது பழைய தொழிலை உதறிவிட முயற்சிக்கிறார்.
 4. 4. வைட் பைன் பே வருடாந்திர விழா
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  March 28, 2016
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, বাংলা, English [CC], हिन्दी, 한국어, मराठी, Nederlands, Polski, Русский, தமிழ், తెలుగు, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  நார்மன், தன்னுடைய புதிய நண்பருடன் ஒரு சாகசத்தில் உள்ளார். உண்மையான மகிழ்ச்சியை, வைட் பைன் பேயில் நடந்த ஒரு ஆண்டிறுதி விழாவானது, நார்மாவுக்கு கொஞ்சநேரம் அளிக்கிறது. அனால், அது, ரொமேரோவை ஒரு அபாயகரமான சூழலுக்குள் வைக்கிறது. தான் இரண்டு குடும்பத்தினரிடையே பிடிபட்டுக்கொண்டதை, டைலன் கண்டறிகிறார்.
 5. 5. புதிய வாழ்க்கையின் அச்சுறுத்தல்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  April 11, 2016
  44நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, বাংলা, English [CC], हिन्दी, 한국어, मराठी, Nederlands, Polski, Русский, தமிழ், తెలుగు, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  டாக்டர் எட்வர்ட்ஸ் மீது, நம்பிக்கை வைக்க நார்மன் முயற்சிக்கிறார். ஆனால் அவர் அதிகமான விஷயங்களைச் சொல்வார் என்று கவலைகொள்கிறார். ஒரு ஜன்னலைப் பொருத்துவதற்காக ஒரு தொழிலாளியை அமர்த்துகிறார் நார்மா. அதேநேரம், தன்னுடைய புதிய வாழ்க்கையை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற ஒரு குற்றத்தின் காரியங்களை ஒன்றுசேர்க்கிறார் ரொமேரோ.
 6. 6. வாழ்க்கை ரகசியம்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  April 18, 2016
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, বাংলা, English [CC], हिन्दी, 한국어, मराठी, Nederlands, Polski, Русский, தமிழ், తెలుగు, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  நார்மன் தன்னுடைய பழைய வாழ்க்கையை ஒரு சிகிச்சையின் மூலம் தோண்டிப்பார்க்கும்போது, சில வலி மிகுந்த உண்மைகளை அவர் எதிர்கொள்கிறார். நார்மா, தன்னுடைய ரகசியங்களை வெளியே வராமல் பாதுகாக்க, தன் அதிகாரத்தில் அனைத்தையும் செய்கிறார். ரோமேரோ, தன்னுடைய பழைய நண்பருக்கு உதவுவதற்காக, தன்னுடைய வாழ்க்கையை சிக்கலுக்கு உள்ளாக்குகிறார்
 7. 7. வீடு போல் எதுவுமில்லை
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  April 25, 2016
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, বাংলা, English [CC], हिन्दी, 한국어, मराठी, Nederlands, Polski, Русский, தமிழ், తెలుగు, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  ஒரு வாய்ப்பை கண்டுபிடித்தல் என்பது, நார்மனை வீட்டுக்கு திரும்பிச் செல்ல ஊக்குவிக்கிறது. கலக்கமான, விஷமகரமான முடிவுகளோடு சேர்த்து, எம்மாவின் தாயை தேடுகிறார் டைலன். அந்த நே ரொமேரோவின் உதவியோடு, தன்னை ஒரு திட்டத்திற்குள் புகுத்திக் கொள்கிறாள் நார்மா.
 8. 8. நம்பிக்கையின்மை
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  May 2, 2016
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, বাংলা, English [CC], हिन्दी, 한국어, मराठी, Nederlands, Polski, Русский, தமிழ், తెలుగు, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  ரொமேரோ மற்றும் நார்மனுக்கு இடையே, தான் கீறப்பட்ட அனுபவத்தில் உள்ளதை கண்டுபிடிக்கிறாள் நார்மா. ஒரு விடுமுறை நாளில் எல்லோரும் வெளியே சென்றிருந்த நேரத்தில், தன்னுடைய இருப்பு இல்லாமல் எல்லோரும் எந்த அளவுக்கு மாற்றம் கண்டுவிட்டார்கள் என்பதை உணர்கிறார் நார்மன்.
 9. 9. மறு இணைப்பு
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  May 9, 2016
  47நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, বাংলা, English [CC], हिन्दी, 한국어, मराठी, Nederlands, Polski, Русский, தமிழ், తెలుగు, తెలుగు [CC], Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  எதிர்காலத்திற்காக திட்டமிட்டபோது, நார்மாவும், நார்மனும் தாங்கள் மீண்டும் இணைய முயற்சிக்கிறார்கள். பார்வையில்லாத நார்மாவால் பதற்றத்திற்கு உள்ளான ரொமேரோ மற்றும் டைலன் ஆகியோர், நார்மனின் சொந்த நன்மைக்காக, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.
 10. 10. நார்மன்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  May 16, 2016
  48நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, বাংলা, English [CC], हिन्दी, 한국어, मराठी, Nederlands, Polski, Русский, தமிழ், తెలుగు, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  நார்மாவுக்காக ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நார்மன் திட்டமிட்டுக்கொண்டிருக்கும்போது, தன்னுடைய நடவடிக்கைகளுக்காக அனைத்து திசைகளில் இருந்தும், அழுத்தத்தை எதிர்கொள்கிறார் ரொமேரோ. நார்மனிடம் சென்றடைவதை டைலன் கருத்தில் கொள்கிறார். ஆனால், நார்மா மூலம் எதையும் செய்ய அவர் விரும்பவில்லை.

கூடுதல் விவரங்கள்

தயாரிப்பாளர்கள்
மார்க் வோப்லெர்ஜான் பவர்ஸ் மிடில்டன்ராய் லீ
Amazon மெச்சூரிட்டி ரேட்டிங்
16+ இளம் வயதுவந்தவர்கள் மேலும் அறிக
துணை நடிகர்கள்
ஃப்ரெட்டி ஹைமோர்மேக்ஸ் தியெரியோட்நெஸ்டர் கார்போனெல்ஒலிவியா கூக்