Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

புத்தம் புதுக் காலை விடியாதா…

சீசன் 1
புத்தம் புதுக் காலை விடியாதா... முதல் தொடரின் வழித்தடத்தில் இன்னுமோர் முறை சமகால தமிழ் சினிமாவின் அசலான, உயிர்ப்புள்ள 5 குரல்களை இணைக்கிறது - ஹலிதா ஷமீம், பாலாஜி மோகன், ரிச்சர்ட் அந்தோனி, சூர்ய கிருஷ்ணா மற்றும் மதுமிதா சுந்தரராமன் - இன்றைய தெளிவில்லா சூழ்நிலையில் நம்பிக்கையும் அன்பும் செறிந்த, மனிதத்தைக் கொண்டாடும் 5 புதிய கதைகளுடன்.
IMDb 6.220225 எப்பிசோடுகள்
X-RayUHD16+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - முகக்கவச முத்தம்
    29 டிசம்பர், 2021
    27நிமி
    13+
    காவல்துறை கண்காணிப்பாளர்கள் முருகன் மற்றும் குயிலி, இரண்டு காதலர்களை ஒன்று சேர்த்து வைக்க, ஒரு மனதிற்கு இதமான சாகசத்தை மேற்கொள்கின்றனர். முருகனுக்கு இது ஒரு வரவேற்பிற்குறிய மாற்றமாக மற்றுமின்றி, தனது காதல் ஆர்வத்தைத் தொடர வழி வகுக்கின்றது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - லோனர்ஸ்
    13 ஜனவரி, 2022
    31நிமி
    16+
    இந்த லாக் டவுன் பேரிடர் காலத்தில், ஒரு உறவு முறிந்த நிலையில் நல்லதங்காள் தீரனை ஒரு ஆன்லைன் திருமண நிகழ்வில் சந்திக்கிறாள். அதன் பின்னர், அழகான உரையாடல்களால் அவர்களுக்குள் ஒரு இணக்கம் ஏற்பட்டு, ஒன்றிணைந்தவாறு தனிமையைக் கையாள்கிறார்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - மௌனமே பார்வையாய்
    13 ஜனவரி, 2022
    28நிமி
    7+
    மறந்துபோன காதலின் நிழலாட்டத்தில், யசோதாவும் முரளியும் ஒரே வீட்டிலிருந்தாலும் வருடக்கணக்கில் பேசிக்கொள்வதில்லை. யசோதா வைரஸின் அறிகுறிகளைக் காட்டத்தொடங்கும்போது அவர்கள் தங்களுக்கிடையிலான மனதூரத்தைப் பல்வேறு உணர்வுப் பரிமாணங்களூடே எதிர்நோக்க வேண்டி வருகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - தி மாஸ்க்
    13 ஜனவரி, 2022
    32நிமி
    13+
    அர்ஜுன், வீட்டிலிருந்த படியே பணிபுரியும் ஒரு சராசரி தகவல் தொழில் நுட்ப ஊழியன். தன்னுடைய காதலைப் பற்றி தன் கண்டிப்பான பெற்றோரிடம் சொல்ல தடுமாறிக்கொண்டிருக்கிறான். இந்நிலையில், தன் பால்ய வயது தோழன் வேலுவை எதிர்பாராமல் சந்திக்கிறான் அர்ஜுன். அச்சந்திப்பு, அவர்களின் முகமூடிகளை தூக்கிவீசச் செய்து அவர்களின் பிரியத்துக்குரியவர்களிடம் தங்களின் உண்மையான முகத்தை வெளிப்படுத்த உதவுகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - நிழல் தரும் இதம்
    13 ஜனவரி, 2022
    34நிமி
    13+
    30 வயதான ஷோபி, தனது சொந்த இருத்தலியல் நெருக்கடியை எதிர்த்துப் போராடும் ஓர் பெண். அவரது தந்தையின் மரணச் செய்தியைப் பெற்றவுடன், தனது சொந்த ஊரான பாண்டிச்சேரிக்குச் சென்று, அங்கு அவள் மீண்டும் வாழ்வதின் அர்த்தம் என்னவென்பதை உணர்கிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழி
ஆடியோ
தமிழ்தமிழ் [ஆடியோ விளக்கம்]
சப்டைட்டில்
தமிழ் [CC]English
இயக்குநர்கள்
ஹலிதா ஷமீம்பாலாஜி மோகன்ரிச்சர்ட் அந்தோனிசூர்ய கிருஷ்ணாமதுமிதா
தயாரிப்பாளர்கள்
ஹலிதா ஷமீம்ஹாலி’ஸ் ஹாமக் ப்ரொடக்‌ஷன்ஸ்லதா மேனன்மைன்ட் ஸ்கிரீன் சினிமாஸ்அஷ்வின் மோகன்ரிச்சர்ட் அந்தோனிரூம் நம்பர் 101புஷ்கர் & காயத்ரிவால் வாட்ச்சர் பிலிம்ஸ்ஃபீனிக்ஸ் இன்ஸ்பயர்ட்
நடித்தவர்கள்
அர்ஜூன் தாஸ், லிஜோ மோல் ஜோஸ், கௌரி ஜி கிஷன், டீஜே அருணாசலம், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சனந்த், திலீப் சுப்பராயன், நதியா மொய்து, ஜோஜூ ஜார்ஜ்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.