கால் மீ பே
prime

கால் மீ பே

சீசன் 1
பணம் படைத்தவளாக இருந்து பணிப்பெண்ணாக இறக்கம் செய்யப்பட்டு, அனன்யா பாண்டே பெல்லா 'பே' சௌதரியாக நடிக்க, வைரங்கள் அவருடைய மிகப்பெரிய சொத்து அல்ல, ஆனால் அவர் புத்திசாலித்தனமும் ஸ்டைலுமே தனது சொத்து என்று கண்டுபிடிக்கிறார். பணம் இல்லாமலிருந்தாலும் அதை ஒப்புக் கொள்ளாமல், மும்பையின் செய்திஅறைகளில், அவர் அழகு, சகோதரிகள் மற்றும் அவர் தன் நல்ல பக்கத்தை கண்டுபிடிக்கிறார்.
IMDb 6.120248 எப்பிசோடுகள்X-RayHDRUHD16+
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - தங்கப் பெண்ணின் தடுமாற்றங்கள்

    5 செப்டம்பர், 2024
    40நிமி
    13+
    ஒரு பெரிய அவதூறு பெல்லா 'பே'யின் கச்சிதமான வாழ்க்கையை பணக்கார யுவதியில் இருந்து வீடில்லா உடைந்த பெண்ணாக தலைகீழாக புரட்டிப் போடுகிறது.அவருடைய தெற்கு டெல்லி குடும்பம் மற்றும் நண்பர்கள் அவரை கைவிடும்போது, பே தன ஆயுதமான ஃபேஷன் உணர்வு மற்றும் தைரியத்தோடு, தெருவில் விடப்படுகிறார். அடுத்தது என்ன?
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - பே பாம்பேயில்

    5 செப்டம்பர், 2024
    36நிமி
    16+
    பே இன் தேடுதலுக்கான முடிவு அவரை மும்பை அழைத்துச் செல்கிறது, ஆனால் எல்லாவற்றையும் சரி செய்வது எளிதாக இருக்காது. குடும்பம் அவரைக் கைவிட்டாலும், சாய்ரா போன்ற அவர் புது நண்பர்கள் அவரோடு கூட்டு சேர்கிறார்கள். ஆனால் அவர் லட்சியம் முடியவில்லை, ஏனெனில் பே ஒரு சக்தி வாய்ந்த நபரோடு நேருக்கு நேர் மோத தன்னை தயார் படுத்திக் கொள்கிறார்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - பே கெட்ஸ் டு வர்க்

    5 செப்டம்பர், 2024
    37நிமி
    16+
    பே, நீலின் உதவியோடு அவருடைய முதல் வேலையில் சேர்கிறார். டமார்ராவின் வீட்டில் சேர்ந்து வாழவும் தயாராகிறார், ஒரு வேலை அதுதான் அவர் முதல் கதையோ.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - பே ட்ரைஸ் டு ஃபிட் இன்

    5 செப்டம்பர், 2024
    39நிமி
    13+
    பே வீட்டில் டமார்ராவுடன் போராட வேண்டியிருக்க, வேலையிடத்தில் சத்யஜித் அவரை சோதிக்கிறார். இந்த குழப்பங்களுக்கு மேலும் வலு சேர்க்க அவருடைய பழைய கூடா உறவு தேடி வருகிறது.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - ட்ரிபில் ட்ரபில் ஃபார் பே

    5 செப்டம்பர், 2024
    43நிமி
    13+
    பே அவருடைய காதல் வாழ்க்கை நீல், பிரின்ஸ் மற்றும் அகஸ்தியாவோடு கலவையாக அந்தரத்தில் தொங்கினாலும், டமார்ரா, சாய்ரா மற்றும் பிரின்ஸ் உதவியோடு ஒரு முக்கியமான கதை பற்றிய விசாரணையில் மூழ்குகிறார்.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - பே ட்ரைஸ் டு பி அ ஜர்னலிஸ்ட்

    5 செப்டம்பர், 2024
    40நிமி
    13+
    கதையின் மூலத்தை கண்டுபிடிக்க பேயின் உந்துதல் உதவினாலும், அவர் தனது கடந்த காலத்தை விட்டு வெளிவர முயற்சி செய்தாலும் அதையே ஒப்புக் கொள்ள வைக்கிறது.வேலையில் தனியாக போராடினாலும், எதிர்பாராத இடத்தில் இருந்து உதவி கிடைக்கிறது.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ1 எ7 - பே க்ரேக்ஸ் அ கோட்

    5 செப்டம்பர், 2024
    37நிமி
    13+
    புத்துயிர் பெற்றவராக, பே தனது விசாரணை அவர் நம்பிக்கை கொண்ட நபரோடு தீவிரமாக மூழ்குகிறார். அது அவரையும் அவர் நண்பர்களையும் ஒரு அபாயகரமான ஒரு நபரோடு சிக்க வைக்கிறது.
    Prime-இல் சேருங்கள்
  8. சீ1 எ8 - பே'ஸ் ரெவெலேஷன்ஸ்

    5 செப்டம்பர், 2024
    44நிமி
    16+
    அவரோட நெருங்கிய நண்பர்கள் அவர் பக்கம் இருக்க, பே சிலருக்கு தண்டனை வாங்கி கொடுக்க நினைக்கும் போது, அவரின் சொந்த விஷயம், தொலைக்காட்சியில் பெரிய பேசுபொருள் ஆகிறது. அதை பே சமாளிப்பாரா?
    Prime-இல் சேருங்கள்