பென் 10: அல்டிமேட் ஏலியன்

பென் 10: அல்டிமேட் ஏலியன்

சூப்பர் பவரான பதின்பருவ பென் டென்னிசனுக்கு வாழ்க்கை மாறிவருகிறது. அவனுடைய இரகசிய அடையாளம் வெளிப்பட்டுவிட்டது. அவன் கிரகத்தைத் தொடர்ந்து அச்சுறுத்திவரும் தீய வேற்றுகிரகவாசிகளுடன் மட்டுமன்றி, சர்வதேச சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்தின் மறுபக்கத்துடனும் போராடியாகவேண்டும். மர்மமான, புதிய, கைக்கடிகாரம் போன்ற கருவியான அல்ட்டிமாட்ரிக்ஸை ஏந்தியுள்ள பென், அதன் முழு சக்திகளையும் கையகப்படுத்தக் கற்க வேண்டும்.
IMDb 7.82012TV-PG

விவரங்கள்

கூடுதல் தகவல்கள்

உள்ளடக்க ஆலோசனை

ஒளிரும் விளக்குகள்

சப்டைட்டில்

எதுவும் கிடைக்கவில்லை

இயக்குநர்கள்

Dan RibaButch LukicMatt Youngberg

நடிகர்கள்

Yuri LowenthalAshley JohnsonDee Bradley BakerGreg CipesJohn DiMaggioVyvan PhamJeff BennettPaul EidingPeter RenadayScott Menville
ஆர்டர் செய்வதன் மூலம் அல்லது பார்ப்பதன் மூலம், நீங்கள் எங்கள் விதிமுறைகளை ஏற்கிறீர்கள். Amazon.com Services LLC நிறுவனத்தால் விற்கப்பட்டது.

பின்னூட்டம்