Prime Video
  1. உங்கள் கணக்கு

டேக்கன்

நிர்வாகத் தயாரிப்பாளர் லூக் பெஸ்ஸன்னின், இந்த நவீனகால, இருக்கையின் விளிம்பிற்கு கொண்டு செல்லும் திரில்லர் கதையானது இளமையான ஆனால் அபாயகரமான பிரையன் மில்ஸ் (கிளீவ் ஸ்டேண்டன்), முன்னாள் சி.ஐ.ஏ உளவாளி கிறிஸ்டினா ஹார்ட் (ஜெனிஃபர் பீல்ஸ்) மற்றும் இரகசிய செயல்பாட்டுக் குழு ஆகியோர் பிரையனின் மிகக் குறிப்பான மற்றும் மிகவும் ஆபத்தான திறமைகளை பயன்படுத்தும் ஒரு வேலையான மீட்புப் பணிகளை உலகம் முழுவதும் துவங்...
201816 எப்பிசோடுகள்
16+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - எஸ்.இ.ஆர்.இ.
    11 ஜனவரி, 2018
    43நிமி
    13+
    தனது சகோதரியைக் கொன்றவனை பழிவாங்குவதற்கு தனது பாஸ் கிறிஸ்டினா ஹார்ட் (ஜெனிஃபர் பீல்ஸ்) உத்தரவிட்டதை மறுத்த பிறகு, பிரையன் மில்ஸ் (கிளீவ் ஸ்டேண்டன்) இருண்ட இடமான மெக்சிகன் சிறைச்சாலைக்குள்ளே தனது வாழ்க்கைக்காக போராடுவதை சீசன் 2 பிரீமியர் காண்பிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - குவாரி
    18 ஜனவரி, 2018
    43நிமி
    16+
    பிரையன் மில்ஸ் (கிளீவ் ஸ்டேண்டன்) மற்றும் ஒரு கொலை விசாரணையில் முக்கிய சாட்சி (கெளரவ வேடம் அலெக்ஸாண்டர் டிராப்பர்) இருவரையும் சுமந்து சென்ற விமானம் மோதி விபத்துக்குள்ளான போது, அந்த சூழ்நிலையில் இருந்து வெளிவர காயமடைந்த மில்ஸ்க்கு தனது தந்தை கற்றுக் கொடுத்த உயிர்பிழைப்பதற்கான திறமைகளை பயன்படுத்த வேண்டியதிருந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - ஹமுராபி
    25 ஜனவரி, 2018
    43நிமி
    16+
    பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு பணியாளர் தான் இழந்த ஓய்வூதியத்திற்கு பழிவாங்குவதற்காக ஒரு உயர் பதவியிலுள்ள கணக்காளரை கடத்துகிறான், மேலும் பிரையன் (கிளீவ் ஸ்டேண்டன்) கடத்தல்காரனுக்கு நீதி கிடைக்க முடிவு செயயும் போது, குழுவானது வகுப்பு வாத யுத்தத்தில் ஈடுபடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - பாதுகாப்பு நடவடிக்கை
    1 பிப்ரவரி, 2018
    43நிமி
    16+
    ஜனாதிபதியின் "கால் பந்து" களவாடப்பட அதை ப்ரையனும் (க்ளைவ் ஸ்டான்டென்)அவனது குழுவும், தேசிய ரகசியப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அமலுக்கு வரும் முன் ஆபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - ஆப்ஸலோம்
    1 மார்ச், 2018
    43நிமி
    16+
    விலை மாதரை கடத்தி விற்கும் கூட்டத்துடன் தொடர்புள்ள ஒரு அன்னிய நாட்டு காரியதரிசி ஆட்கடத்தப்படும்போது, சாந்தானா (ஜெஸிக்கா கமாச்சோ) தனது கடந்தகாலத்தை நினைவு கூற வேண்டியிருக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - சார்ம் ஸ்கூல்
    8 மார்ச், 2018
    43நிமி
    16+
    போர்வீரர் செனேட்டரின் (கௌரவ வேடம் செபாஸ்டியன் ஸ்பென்ஸ்) மனைவி (கௌரவ வேடம் எமி ரட்பெர்க்) கடத்தப்படும் போது, அவள் காணாமல் போனது வெளிநாட்டு அரசால் அல்லது குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவரால் செய்யப்பட்டாதா என்பதை பிரையன் (கிளீவ் ஸ்டேண்டன்) மற்றும் குழுவானது தீர்மானிக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - அழைப்பிதழ் மட்டும்
    15 மார்ச், 2018
    43நிமி
    16+
    பிரையன் (கிளீவ் ஸ்டேண்டன்) மற்றும் சந்தனா (ஜெசிகா கேமச்சோ) இருவரும் ஒரு இரகசிய வட கொரிய சிறைச்சாலை வளாகத்தில் இருந்து நீண்ட காலமாக இறந்ததாக கருதப்படும் ஒரு அணுசக்தி இயற்பியல் விஞ்ஞானியைக் கொண்டு வர வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - பலியாடு
    22 மார்ச், 2018
    43நிமி
    16+
    ஹார்ட் (ஜெனிஃபர் பீல்ஸ்) தனக்கு த்ரோகம்செய்த தன் ஆசானை தானே கண்டுபிடிக்க தீவிரமாக முயர்ச்சிக்க, தாமதமாகும்முன் அக்குழு அவளை தடுக்க முயல்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - கசக்கும் உண்மை
    29 மார்ச், 2018
    42நிமி
    16+
    அப்பாவி உயிர்கள் பலியாகும் முன், நாடுகடத்தப்பட்ட ஒரு முன்னாள் பத்திரிகையாளர் அரசின் வெளிநாட்டுச் சொத்து விவரங்களைப் பற்றிய பெயர்களை வெளியிடுவதை ஹார்ட் (ஜெனிஃபர் பீல்ஸ்) தடுத்து நிறுத்த வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - முழுமையும் பெண்மை
    5 ஏப்ரல், 2018
    42நிமி
    16+
    நார்வேயில் உள்ள உலக விதை வங்கியிலிருந்து அன்னிய வகைகள் களவாடப்படும் போது ப்ரையன் (க்ளைவ் ஸ்டான்டென்) ஒரு வன்முறைச்செயலைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - அடையாளச் சொல்
    12 ஏப்ரல், 2018
    43நிமி
    16+
    வாஷிங்டன் டி. சி.யில் ஒரு பாம் வெடிக்கும் போது, அதில் ஒரு அப்பாவி மாட்டிக் கொண்டிருப்பதாக குழு சந்தேகப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - சர்வாதிகாரம்
    25 மே, 2018
    42நிமி
    16+
    ஒரு பயங்கரமான ஆயுதத்தரகன், ஆயுதங்களை ந்யூ யார்க் நகரத்துள் கடத்தி வர, அவன் சர்வதேச எல்லைத்தாண்டுவதைத் தடுக்க ப்ரையன் (க்ளைவ் ஸ்டான்டென்) எஃப் பி ஐ-யுடன் கூட்டு சேர்ந்து கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ2 எ13 - ஏசிஜிடி
    1 ஜூன், 2018
    42நிமி
    16+
    ஒரு சிஐஏ ஆய்வாளரின் மகன் ஆள்கடத்தல் ஆகிவிடும் போது, கழுவிற்கு எதிர்பாராத விதமாக - இன்னொரு பலியாளிடமிருந்து உதவி கிடைக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ2 எ14 - வெளிப்புறக் கவசம்
    8 ஜூன், 2018
    43நிமி
    16+
    ஒரு பயங்கரமான கொள்ளைக் கூட்டத்திடமிருந்து ப்ரையன் (க்ளைவ் ஸ்டான்டென்) தன்னுடைய உறவுக்காரனை காப்பாற்றியாக வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ2 எ15 - செய்துவிடல்
    22 ஜூன், 2018
    43நிமி
    16+
    வெளி நாட்டில் வேலைச் செய்யும் ஒரு அரசு அதிகாரியின் மகள் கடத்தப் படுகிறாள், மேலும், அவளை விடிவிக்கும் ப்ரையனின் திட்டம், எதிர்பாராத விதமாக, ஒரு சந்தேக நபரால் முறியடிக்கப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ2 எ16 - வையிஸ்ராய்
    29 ஜூன், 2018
    43நிமி
    16+
    ஹார்ட் (ஜெனிஃபர் பீல்ஸ்) மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதால், ராம்ஸேய் (டாமோ பேனிகெட்) ஸெனேடரைக் கொலை செய்வதிலிருந்து தடுக்க, குழு சர்வதேச தீவிரவாதிகளுடன் ஒரு போரைத் தொடங்குகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
தயாரிப்பாளர்கள்
கிரெக் பிளேக்மேன்மேத்யூ குரோஸ்லூக் பெஸ்ஸன்ரோமியோ டிரோன்சான்ஃபோர்டு கோல்டன்கரேன் வைஸ்கார்வர்எரிக் மவுண்டெய்ன்ஜாக் சுவார்ட்ஸ்லெனா கார்டினாஆண்ட்ரூ பாலேக்
நடித்தவர்கள்
ஜெனிபர் பீல்ஸ்கிளீவ் ஸ்டேண்டன்ஜெசிகா கேமச்சோ
ஸ்டுடியோ
NBCUniversal
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.