ரீச்சர்
prime

ரீச்சர்

ரீச்சர் தனது கடந்த காலத்திலிருந்து ஒரு கொடிய எதிரியைத் தேடி மேனுக்குச் செல்கிறார். அங்கு களம் மாறிய டிஇஏ ஏஜெண்டுகள், கொடுமையான கொலையாளிகள் மற்றும் ஒரு மர்மமான குடும்ப வியாபாரத்தில் சிக்கிக் கொள்கிறார்.
IMDb 8.020258 எப்பிசோடுகள்X-RayHDRUHDTV-MA
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - பர்சுவேடர்

    20 பிப்ரவரி, 2025
    53நிமி
    TV-MA
    ஒரு கடத்தலை முறியடிக்க ரீச்சர் முயற்சிக்க, அது மர்மமான தொழிலதிபர் ஸேக்கரி பெக்குடன் தொடர்பு கொள்ள வைக்கிறது.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ3 எ2 - ட்ரக்கிங்

    20 பிப்ரவரி, 2025
    43நிமி
    TV-MA
    தனது புதிய முதலாளியான ஸேக்கரி பெக்கிற்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் பணியில், ரீச்சர் ஒரு டீஇஏ மற்றும் ஒரு புதிய, அதிக ஆர்வம் கொண்ட கூட்டாளியின் ஈடுபாட்டை சமாளிக்க வேண்டும்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ3 எ3 - நம்பர் 2 வித் எ புல்லெட்

    20 பிப்ரவரி, 2025
    54நிமி
    TV-MA
    ரகசிய பணி நிலையை அதிகரிக்கும் சவ எண்ணிக்கை அச்சுறத்த, ரீச்சர் பெக்கின் நம்பிக்கையை பெற ஒரு ஆபத்தான நாடகத்தை நடத்துகிறார்.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ3 எ4 - டாமினிக்

    27 பிப்ரவரி, 2025
    53நிமி
    TV-MA
    ரீச்சர் டஃபி மற்றும் வில்லனூய்வாவுடன் மீண்டும் இணைகிறார் மற்றும் இறுதியாக சேவியர் க்வின் தனக்கிருக்கும் வரலாற்றின் வலிமிகுந்த விவரங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ3 எ5 - ஸ்மேக்டவுன்

    6 மார்ச், 2025
    49நிமி
    TV-MA
    ஒரு டீஇஏ சோகம் முழு பணியையும் ஆபத்தில் ஆழ்த்தும்போது, ரீச்சர், டஃபி மற்றும் வில்லனூய்வா ஆகியோர் தங்கள் ரகசியத்தை காப்பாற்ற ஒரு கடுமையான திட்டத்தை மேற்கொள்கின்றனர்.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ3 எ6 - ஸ்மோக் ஆன் த வாட்டர்

    13 மார்ச், 2025
    48நிமி
    TV-MA
    க்வின்னை கொல்வதற்கான தன் விருப்பம் மற்றும் தெரெசாவை காப்பாற்றுவதாக டஃபிக்கு தான் செய்த சத்தியத்தின் இடையே ரீச்சர் தத்தளிக்கிறார்.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ3 எ7 - எல்.ஏ. ஸ்டோரி

    20 மார்ச், 2025
    52நிமி
    TV-MA
    ரீச்சரும் டஃபியும் லாஸ் ஏஞ்சலீஸ்க்கு ஒரு ஒப்பந்தம் செய்ய பயணிக்க, நீக்லி ரீச்சருக்கு சில விடைகள் பெற உதவ, மேனுக்கு வருகிறார்.
    Prime-இல் சேருங்கள்
  8. சீ3 எ8 - அன்ஃபினிஷ்ட் பிஸினெஸ்

    27 மார்ச், 2025
    52நிமி
    TV-MA
    ரீச்சர் போலீ மற்றும் க்வின்னை இறுதியாக எதிர்கொள்கிறார்.
    Prime-இல் சேருங்கள்