
தி டிக்
2019 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது
முதல் எப்பிசோடு இலவசம்
குறுகிய காலச் சலுகை. விதிமுறைகள் பொருந்தும்.
விதிமுறைகள் பொருந்தும்
எப்பிசோடுகள்
சீ1 எ1 - தொடக்கம்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்15 ஆகஸ்ட், 201629நிமிசூப்பர் ஹீரோக்கள் மற்றும் வில்லன்கள் உண்மையாக நினைத்த உலகில், சதியால் ஆக்கிரமிக்கப்பட்ட நகரை மீட்க அசாதாரணமான வேலையில் ஆர்தர் நாட்டம்கொள்கிறார். ஆர்தரின் மர்மமான கூட்டாளியான டிக்க்கை தவிர அனைவரும் அவரை முட்டாளென்று நினைக்கின்றனர். டிக், ஆர்தரின் ஒரு விசித்திரமான நீல கற்பனை சூப்பர் ஹீரோ.முதல் எப்பிசோடு இலவசம்சீ1 எ2 - என் மனம் எங்கே
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்24 ஆகஸ்ட், 201727நிமிடிக், மிஸ் லின்ட்டிடம் எடுத்த மர்மமான சூப்பர் அங்கியை ஆர்தரிடம் கொடுத்ததால், உள்ளூர் வில்லனான மிஸ் லின்ட் மற்றும் அவரது கும்பலுக்கும் டிக்கிற்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. ஆர்தர் மனைவியின் சகோதரி, டாட் இழிவான வியாபாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ3 - இரகசியமும் / அடையாளமும்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்24 ஆகஸ்ட், 201728நிமிஆர்தர் டெரரை வேட்டையாடுவதிலிருந்து ஒரு இடைவெளியை எடுத்துக் கொள்கிறார், மேலும் தன்னை வேட்டையாடத் துடுக்கும் ஓவர்கில் பின்தொடர்வது தெரியாமல் தனது பாதுகாப்பான, இயல்பான மற்றும் வீரமற்ற கணக்காளர் வாழ்க்கைக்குத் திரும்ப முயற்சிக்கிறார். டிக் ஒரு இருத்தலியல் நெருக்கடிக்கு ஒப்புக்கொள்கிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ4 - கெடுக்கப்பட்ட கொண்டாட்டம்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்24 ஆகஸ்ட், 201728நிமிஆர்தரின் சகோதரி டாட்டிருக்கு அவரது சகோதரனின் சூப்பர் வீரனுக்குரிய விதியை உறுதிப் படுத்த டிக் எவரெஸ்ட் குடும்பத்தினரின் கொண்டாட்டத்தை குலைக்கிறார். ஆர்தர் மற்றும் அவரது குடும்பத்தை அச்சுறுத்துவதற்கு இன்னுமொரு ஆபத்தான கொண்டாட்ட சீரழிவு ஏற்படுகிறது.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ5 - பறக்கும் பயம்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்24 ஆகஸ்ட், 201724நிமிஆர்தரை பிரமிட் கும்பல் பின்தொடர்ந்து வர, டிக் மற்றும் டாட் பறக்கும் சிறப்பு அங்கியை ஆர்தர் கட்டுப்படுத்த உதவுகிறார்கள். மிஸ் லிண்ட் ஒரு எதிர்பாராத அழைப்பாளரைச் சந்திக்கிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ6 - உயரும்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்24 ஆகஸ்ட், 201724நிமிடிக் மற்றும் ஆர்தர் ராம்ஸைப் பயன்படுத்தி டெர்ரர் உயிருடன் இருப்பதாக நிரூபிக்க முயற்சி செய்கையில் சிக்கலில் சிக்கிக்கொள்கிறார்கள். மிஸ் லிண்ட் ஒரு பழைய நண்பரின் ஆலோசனையை நாடுகிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ7 - கதையிலிருந்து கதை
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்22 பிப்ரவரி, 201826நிமிதி டெரர் குகையில் ஆர்தருக்கு ஆச்சரியமான ஒரு சந்திப்பு. தி டிக், டாட் மற்றும் ஓவர்கில் ஆகியோருடன் ஒரு மீட்பு முயற்சி.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ8 - நள்ளிரவுக்கு பிறகு
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்22 பிப்ரவரி, 201829நிமிஆர்தர், டாட் மற்றும் ஓவர்கில் ஆகியோர், ஒரு ஓய்வு பெற்ற ஹீரோவின் உதவியுடன், சுபீரியனுக்கு ஒரு செய்தி அனுப்ப முயல்கிறார்கள்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ9 - ஆண்ட்ராய்டுடன் எனது இரவு உணவு
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்22 பிப்ரவரி, 201828நிமிடிக் மற்றும் ஆர்தர் ஆபத்திலுள்ள டாக்டர் கரமஜாவுக்கு உதவ விரைகிறார்கள். டாட் ஓவல்கில்லிடம் இருந்து சில தனிப்பட்ட தகவல்களை பெறுகிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ10 - ரிஸ்கி பிஸ்மத்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்22 பிப்ரவரி, 201825நிமிசேவையிலிருந்து வெளியேறிய சுபீரியனுக்கு தி டிக் மற்றும் ஆர்தர் புகலிடம் தருகிறார்கள். டாட் பிரமிட் கும்பல் பற்றி மேலும் உளவு சேகரிக்கிறார். ஒவர்கில் மிஸ் லிண்டை எதிர்கொள்ளுகிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ11 - முடிவின் ஆரம்பம்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்22 பிப்ரவரி, 201823நிமிகுழு, பிக் பிஸ்மத் மற்றும் வி.எல். .எம்மிற்கான திட்டத்தை எதிர்த்துப் போராட விரைகிறது. மிஸ் லின்ட் மற்றும் ஓவர்கில்லுக்கு இடையே எதோ ஒன்று ஒத்திருக்கிறது.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ12 - தொடக்கத்தின் முடிவில் (சூப்பர்ஹீரோக்களின் விடியலின் ஆரம்பத்தில்)
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்22 பிப்ரவரி, 201824நிமிதி டெரர் தன் தீய திட்டங்களை செயலாக்கப் பார்ப்பதால் தி டிக் மற்றும் ஆர்தர் இருவரும் அவரோடு ஒரு கடைசி முறை மோதுகிறார்கள்.இலவசமாகப் பாருங்கள்