உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் United States.

தி ஒரிஜினல்ஸ்

8.22016X-Ray16+
வெற்றித் தொடர் தி ஒரிஜினல்ஸ் 3ஆம் பாகம் எட்டுகிறது. அவர்களது சகோதரி ஃப்ரேயாவும் ஒத்திருக்க பழகியிருந்தாலும், க்ளாஸும், எலிஜாவும் பிரிந்திருந்தனர். க்ளாஸின் பழிவாங்கும் குணத்தினால் ஹேலீ பாதிக்கப்பட்டாள். மார்சலும், டேவினாவும் நகரை ஆண்டு வந்தனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மைக்கல்சன்ஸ் குடும்ப வழி வந்து, நியூ ஆர்லியன்ஸ் நகரில் புதிதாக குடியேறிய ஒருவரின் மர்மத்தில் கமியும், வின்செண்ட்டும் சிக்கினர்.
நடித்தவர்கள்
சார்லஸ் மைகேல் டேவிஸ்லியாஹ் பைப்ஸ்ரைலி வோல்கெல்
வகைகள்
ஃபேண்டஸிநாடகம்திகில்
சப்டைட்டில்
English [CC]हिन्दीதமிழ்తెలుగు
ஆடியோ
English
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (22)

 1. 1. ஃபார் தி நெக்ஸ்ட் மில்லினியம்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  October 8, 2015
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  தொடரின் அறிமுகத்தில், தனது பழைய ரத்தக்காட்டேரி நண்பன் லூசியன் (ஆண்ட்ரூ லீஸ்) மிக்கேல்சன் குடும்பம் தொடர்புடைய மர்மத்துடன் நியூ ஆர்லியன்ஸ் வந்திருப்பதை க்ளாஸ் தெரிந்துக்கொள்கிறான்.
 2. 2. யூ ஹங் தி மூன்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  October 15, 2015
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  பௌர்ணமியன்று ஹேலீ வராத்தால் எலிஜாவும், ஜாக்ஸனும் (நாதன் பார்ஸன்ஸ்) வருத்தம் கொள்கின்றனர். வேகமாக உருவாகிக் கொண்டிருக்கும் மோதல் போக்கு குறித்து லூசியன் (ஆண்ட்ரூ லீஸ்) எச்சரிக்கை விடுக்கிறான்.
 3. 3. ஐவில் சீ யூ இன் ஹெல் ஆர் நியூ ஆர்லியன்ஸ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  October 22, 2015
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  லூசியனை (ஆண்ட்ரூ லீஸ்) நேருக்கு நேர் சந்திப்போம் என சற்றும் கமி எதிர்பார்க்கவில்லை. மேலும் க்ளாஸுடன் தனது கடந்த காலம் குறித்து எதிர்பாரா விஷயங்களை சொல்லும்போது அவள் ஆச்சர்யப்படுகிறாள்.
 4. 4. எ வாக் ஆன் தி வைல்ட் சைட்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  October 29, 2015
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  ஸ்ட்ரிக்ஸ் எனப்படும் பழமையான மர்ம ரத்தக்காட்டேரிகள் கூட்டம் ஏற்பாடு செய்திருக்கும் விருந்து நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள எலிஜா யோசித்துக் கொண்டிருக்கையில் ஹேலீயும் உடன் வர கோருகிறாள்.
 5. 5. தி ஆக்ஸ்மேன்’ஸ் லெட்டர்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  November 5, 2015
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  உடன்பிறப்புகளுக்கிடையே மோதல் தொடர்கையில், தனது கடந்து காலம் அறிந்த நபர் ஒருவரின் வருகை, க்ளாஸுக்கு தெரிய வருகிறது. ஆளும் பொறுப்புகளை ஏற்று அதனுடன் போராடும் டேவினா, ஹேலீயின் ஆலோசனை கேட்கிறாள்.
 6. 6. பியூட்டிபுல் மிஸ்டேக்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  November 12, 2015
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  அரோராவின் (ரெபேக்கா ப்ரீட்ஸ்) விசுவாசிகள் எங்கிருக்கின்றனர் என்பதை க்ளாஸ் தெரிந்துக்கொள்ள முயல்கிறான். ஹேலீ, மார்சலுக்கு, ஸ்ட்ரிக்ஸ் குழு உறுப்பினரோடு தற்செயலாக ஏற்படும் ஆபத்தான சந்திப்பில், குலைக்கின்ற விஷயத்தை அறிந்துக்கொள்கின்றனர்.
 7. 7. அவுட் ஆஃப் தி ஈசி
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  November 19, 2015
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  அமைதியை நிலைநாட்ட, நன்றி தெரிவிக்கும் கூட்டத்திற்கு லூசியன் (ஆண்ட்ரூ லீஸ்), ட்ரிஸ்டன் (ஆலிவர் ஆக்லேண்ட்) மற்றும் அரோராவை (ரெபேக்கா ப்ரீட்ஸ்), க்ளாஸும், எலிஜாவும் அழைக்கின்றனர்.
 8. 8. தி அதர் கேர்ள் இன் நியூ ஆர்லியன்ஸ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  December 3, 2015
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  கமியின் வாழ்கை ஆபத்தில் இருப்பதை உணர்ந்த க்ளாஸ், அரோரா (ரெபேக்கா ப்ரீட்ஸ்) இவனுக்காக விட்டுச்செல்லும் ஓவ்வொரு தடயங்களை கண்டறியும் விபரீத விளையாட்டுகளில் ஈடுபட நேரிடுகிறது.
 9. 9. சேவியர்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  December 10, 2015
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  கமியை க்ளாஸ் கண்காணிக்கிறான். ஜாக்ஸன் (நாதன் பார்ஸன்ஸ்), ஹோப்புடன், ஹேலீ நிகழ்த்திய அமைதியான க்றிஸ்துமஸ் எதிர்பாரா ஆச்சர்யத்தில் முடிகிறது. வின்செண்ட் ஒரு முடிவை மறு மதிப்பீடு செய்கிறான்.
 10. 10. எ கோஸ்ட் ஆலாங் தி மிசிசிப்பி
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 29, 2016
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  ஆளும் பொறுப்புகளை புதிதாக ஏற்றுக்கொண்டுள்ள வின்செண்ட், தன் விருப்பத்திற்கு மாறாக மாயாஜாலம் பிரயோகிக்க நேரிடுகிறது. க்ளாஸ், எலிஜா மற்றும் ஃப்ரேயா, ஸ்ட்ரிக்ஸ்களுக்கு எதிராக ஆபத்தான திட்டம் தீட்டுகின்றனர்.
 11. 11. வைல்ட் அட் ஹார்ட்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  February 5, 2016
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  எலிஜா விருப்பமில்லாமல் ஐயாவுடன் (ட்ரேஸி ஐஃபாச்சோர்) கூட்டு வைக்கிறான். கோல்லுடன் மீண்டும் சேர்வதற்கான சலுகை ஒன்று டேவினாவிற்கு கிடைக்கிறது.
 12. 12. டெட் ஏஞ்செல்ஸ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  February 12, 2016
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  மிக்கெல்சன்களை வீழ்த்தக்கூடிய சக்தி வாய்ந்த ஆயுதம் தவறான கைகளுக்கு செல்கிறது. சாத்தியமற்ற எதிரி ஒருவருடன் கடுமையான மோதல் நிலைக்கு க்ளாஸ் வருகிறான்.
 13. 13. ஹார்ட் ஷேப்டு பாக்ஸ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  February 19, 2016
  41நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  ஃப்ரேயாவை பணயம் வைத்து, க்ளாஸையும், எலிஜாவையும் ஆபத்தான வலைக்குள் சிக்க வைக்க அரோரா (ரெபேக்கா ப்ரீட்ஸ்) முயற்சிக்கிறாள். கோல்லை (நத்தானியல் புஸோலிக்) தன் வழிக்கு கொண்டுவர டேவினா திட்டமிடுகிறாள்.
 14. 14. எ ஸ்ட்ரீட் கார் நேம்ட் டிசையர்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  February 26, 2016
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  க்ளாஸின் பழைய நண்பனான ஸ்டெஃபான் சால்வடோரின் (பால் வெஸ்லீ – த வேம்பையர் டையரீஸ்) உதவியை ஃப்ரேயா நாடுகிறாள். அவனது எதிர்பாராத வருகை க்ளாஸுக்கும், எலிஜாவிற்கும் முக்கியமானதாக அமையலாம்.
 15. 15. ஏன் ஓல்ட் ஃபிரண்ட் கால்ஸ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  March 4, 2016
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  நியூ ஆர்லியன்ஸிற்கு க்ளாஸை பழிவாங்கும் எண்ணத்துடன் வந்துள்ள பழைய ரத்தக்காட்டேரி கார்டெஸால் (மேட் செடெனோ) புதிய அச்சுறுத்தை சந்திக்க நேரிடுகிறது.
 16. 16. அலோன் வித் எவ்ரிபடி
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  April 1, 2016
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  கோல் (நத்தானியல் புஸொலிக்) இருப்பிடத்தில் தனது சகோதரர் ஃபின்னோடு (கேஸ்பர் ஸாஃபர்) நேருக்கு நேர் சந்திக்கையில் பதற்றம் மேலோங்குகிறது. க்ளாஸும், ஹேலீயும் தங்கள் கூட்டத்தினரோடு தங்குகின்றனர்.
 17. 17. பிஹைண்ட் தி பிளாக் ஹாரிசன்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  April 8, 2016
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  அமானுஷ்யங்கள் நிறைந்த நீர்வீழ்ச்சிக்கு எலிஜாவும், ஃபின்னும் (கேஸ்பர் ஸாஃபர்) செல்கின்றனர். அங்கு மேட் டோனவனை (ஜாக் ரோரிக் – த வேம்பையர் டையரீஸ்) சந்திக்கின்றனர். அவனுக்கு தனது நகரில் புதிய ரத்தக்காட்டேரிகள் வருவது பிடிக்காது.
 18. 18. தி டெவில் கம்ஸ் ஹியர் அண்ட் சைஹ்ஸ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  April 15, 2016
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  ஜாஸ் விழாவின்போது, மிக்கெல்சன் எதிரிகள் க்ளாஸை சிறைப்பிடித்தனர். கோல்லின் (நத்தானியல் புஸோலிக்) தாறுமாறான நடவடிக்கையால் டேவினா, மார்சல், வின்செண்ட்டிடம் உதவி கேட்கிறாள்.
 19. 19. நோ மோர் ஹார்ட்பிரேக்ஸ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  April 29, 2016
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  கமியின் உயிரை காப்பாற்ற மாற்று மருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஹேலீயும், எலிஜாவும் பாய்யூ செல்கின்றனர். லூசியனை (ஆண்ட்ரூ லீஸ்) சந்திக்கும் டேவினா சில அதிர்ச்சித் தகவல்களை தெரிந்துக்கொள்கிறாள்.
 20. 20. வேர் நத்திங் ஸ்டேஸ் பரீட்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  May 6, 2016
  41நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  க்ளாஸ், லூசியன் (ஆண்ட்ரூ லீஸ்) இடையே எதிர்பாரா மோதலை அடுத்து ஃப்ரேயா நிலைமையை தனது கைகளில் எடுத்துக்கொண்டாள். இதன் காரணமாக தொடர் நிகழ்வுகள் மாற்றம் பெறுகின்றன.
 21. 21. கிவ் தெம் ஹெல் கிட்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  May 13, 2016
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  சூன்யகாரிகளை தடுத்து நிறுத்த பாட்டனாரின் உலகிற்கு துப்பறிவாளன் கின்னியின் (ஜேசன் டோரிங்) உதவியுடன், வின்செண்ட்டும், கோல்லும் (நத்தானியல் புஸோலிக்) பயணித்தனர்.
 22. 22. தி பிளடி கிரவுன்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  May 20, 2016
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  தொடரின் இறுதியில், பல மாதங்களாக தொடர்ந்த தாக்கதல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு மிக்கெல்சன் உடன்பிறப்புகள் ஒன்று சேர்ந்து தங்களது விதியை தீர்மானிக்கும் ஒருவரை எதிர்கொண்டனர்.

கூடுதல் விவரங்கள்

Amazon மெச்சூரிட்டி ரேட்டிங்
16+ இளம் வயதுவந்தவர்கள் மேலும் அறிக
துணை நடிகர்கள்
டேனியல் கில்ஸ்யூசுஃப் கேட்வுட்ஃபோபே டோன்கின்ஜோசப் மோர்கன்டேனியல் கேம்பெல்