ஹார்வார்ட் மனநல நிபுணரான டாக்டர்.வில்லியம் மார்ஸ்டனின் வழக்கத்துக்கு மாறான வாழ்க்கையை விவரிக்கிறது. இவர் நவீன பொய் கண்டுபிடிக்கும் கருவி சோதனையை கண்டுபிடிக்க உதவியதோடு1941 இல் வொண்டர் வுமனை உருவாக்கியவர் .மார்ஸ்டன் தனது மனைவி எலிசபத்தின் விருப்பத்துடன் பல காதலிகளைக் கொண்டிருந்தார். எலிசபதும் ஒரு மன நல நிபுணர் மற்றும் கண்டுபிடிப்பாளர்.ஆலிவ் பைர்ன் முன்னாள் மாணவர் தற்போது ஆசிரியராக உள்ளார்.