எப்பிசோடுகள்
- சீ3 எ1 - ஒடுங்குதல் சாகசம்ஆதரவான சாதனங்களில் காண்க3 அக்டோபர், 201947நிமிஒரு பழைய தோழியின் எதிர்பாராத மரணம் பில்லி மெக்ப்ரைடை கலிஃபோர்னியாவின் சென்ட்ரல் வேலிக்கு இட்டுச்செல்கிறது, அங்கிருக்கும் வரலாறு காணாத வறட்சி மனித உயிரை விட நீரை மிகவும் மதிப்பானதாக்கியுள்ளது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ3 எ2 - மகிழ்ச்சி தரையிலிருந்து மேலேஆதரவான சாதனங்களில் காண்க3 அக்டோபர், 201955நிமிசென்ட்ரல் வேலியின் நீர் பிரச்சினை பற்றி பில்லியின் விசாரணை டயானா ப்ளாக்வுட்டின் பாதாம் சார்ந்த வாழ்க்கை முறை முத்திரையின் தொடக்கத்தை அச்சுறுத்துகிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ3 எ3 - காலை வணக்கம், சென்ட்ரல் வேலிஆதரவான சாதனங்களில் காண்க3 அக்டோபர், 201959நிமிகூட்டு பண்ணையார்களுக்கு எதிராக பில்லியும் பேட்டியும் க்ளாஸ் ஆக்ஷன் வழக்கை தொடங்க, ப்ளாக்வுட்கள் அவர்களின் வழியில் வரும் எவரையும் கையாள்கின்றனர், பில்லியையும் சேர்த்து.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ3 எ4 - முழு வட்டம்ஆதரவான சாதனங்களில் காண்க3 அக்டோபர், 201938நிமிஇந்த பருவத்தின் நிகழ்வுகளுக்கு முன் நடந்த்தவைகளில், பில்லி ரைசிங் சன் ஹோட்டல் மற்றும் கசினோவில் வாரஇறுதியை குடிபோதையில் கழிக்கிறார், எதிர்பாராமல் ப்ளாக்வுட்கள் மற்றும் அவர்களின் நீர் திருடும் திட்டத்தை பற்றி கேட்டபடி.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ3 எ5 - ஆர்கஸ் 2: பேட்டில்டோம்ஆதரவான சாதனங்களில் காண்க3 அக்டோபர், 201955நிமிபில்லியும் பேட்டியும் நீதிமன்ற்தில் முதல்முறை ஆஜராகும் போது, ப்ளாக்வுட்கள் அவர்களுக்கு வைக்கப்பட்ட பொறிகளில் விழ அவர்களின் க்ளாஸ் ஆக்ஷன் வழக்கு அச்சுறுத்தப்படுகிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ3 எ6 - ஃபெர்-த-லான்ஸ்ஆதரவான சாதனங்களில் காண்க3 அக்டோபர், 201947நிமிபில்லியும் பேட்டியும் அவர்களின் விசாரணையில் ப்ளாக்வுட்களை துளைத்து எடுக்கிறார்கள், அவர்களின் சிக்கலான உறவையும், அவர்கள் கௌண்டியின் நீரின் கட்டுப்பாட்டை எப்படி பெற்றனர் என்பதையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றனர்Freevee (விளம்பரங்களுடன்)
- சீ3 எ7 - கான்ஷியஸ் அன்கப்லிங்ஆதரவான சாதனங்களில் காண்க3 அக்டோபர், 201956நிமிபில்லி வேட் ப்ளாக்வுட்டை கூண்டில் ஏற்றி சத்தியப்பிரமாணத்தின் கீழ் மாநிலத்தின் நீரை அவர் திருடும் திட்டத்தின் ஒவ்வொரு விவரத்தையும் ஒப்புக்கொள்ள வைக்கிறார்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ3 எ8 - ஜாய் டிவிஷன்ஆதரவான சாதனங்களில் காண்க3 அக்டோபர், 201951நிமிபில்லியும் பேட்டியும் ப்ளாக்வுட்களை நெருங்குகையில், வேட் அவர்களின் குற்றங்களை மறைக்க முயல்கிறார் மற்றும் டயானா இறுதியாக ஒரு ஆட்டம் ஆடுகிறாள், யார் அவள் வழியில் வந்தாலும் கவலையில்லாது போல.Freevee (விளம்பரங்களுடன்)
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English English [Audio Description] English Dialogue Boost: Medium English Dialogue Boost: High Deutsch Español (España) Español (Latinoamérica) Français Italiano Polski Português 日本語
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- லாரன்ஸ் டிரில்லிங்டென்னி கோர்டன்அலிக் சகாரோவ்பில் டி'எலியாஅந்தோனி ஹெமிங்வேடெரெக் ஈ. ஜோஹன்சன்பில்லி பாப் தோர்ன்டன்
- தயாரிப்பாளர்கள்
- மாரிசா வெக்ரஜன்ஆரோன் கிரீன்பெர்க்லாரன்ஸ் டிரில்லிங்ஜெனிபர் அம்ஸ்கெய்யர் கோசின்ஸ்கிராமி ரேங்க்டெரெக் ஜொஹான்சன்ஆடம் பென் பிராங்க்ஸ்டீவ் டர்னர்
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.