எப்பிசோடுகள்
சீ2 எ1 - நியு இயர், நியு யு
16 செப்டம்பர், 202550நிமிகாட் யுவில் புதிய ஆண்டுக்கு வருக! வளாகத்தில் அனைத்து பாதுகாப்பு மேம்பாடுகளையும் காண்க! புதிய துணிவுமிக்க தலைவரான டீன் சைஃபரின் உரையை சிறப்பு வரவேற்பு கூட்டத்தில் கேட்கவும்! புதிய விக்டோரியா நியூமன் மாணவர் மன்றத்தில் பழைய நண்பர்களுடன் மீண்டும் இணைக, மேலும் புதுப்பிக்கப்பட்ட பலம் பெற்ற க்ரீக் லைஃப் மூலம் புதிய நண்பர்களை சந்தியுங்கள்! இவ்வருடம் கடந்த ஆண்டை விட சிறப்பாக இருக்கும், ஆவலுடன் உள்ளோம்!Prime-இல் சேருங்கள்சீ2 எ2 - ஜஸ்டிஸ் நெவர் ஃபர்கெட்ஸ்
16 செப்டம்பர், 202545நிமிநீங்கள் வரலாற்று நிபுணர் என்று எண்ணுகிறீரா? மீண்டும் சிந்தியுங்கள்! அனைத்தும் அறிந்தவர்கள் கூட காட் யூ ஆவணக் களஞ்சியத்தில் ஒரு சில விஷயங்களை புதிதாய் தெரிந்து கொள்வர். உலகின் சிறந்த ஆவணப்படுத்துநரின் வழிநடத்தலில் நடைபெறும் 6 மணி நேர கல்விப் பயணத்திற்கான முன்பதிவிற்கு, கைல்@ரிமெம்பர்ஃபாரெவர்.காம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.Prime-இல் சேருங்கள்சீ2 எ3 - ஹெச் இஸ் ஃபார் ஹ்யூமன்
16 செப்டம்பர், 202555நிமி"இது முழு கல்லூரிக்கான நினைவூட்டல்." கல்லூரி அறிவிப்புப்பலகைகளில் ஒட்டப்படுவதற்கு முன், மாணவர்களின் விளம்பரத்தாள்கள் காட் யூ நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். உங்கள் எழுத்துக்கள், படங்களை மாணவர் வாழ்வு அலுவலகம்: ஸ்டேசியின் கவனத்திற்கு, 24 மணி நேரத்திற்கு முன்பே சமர்ப்பிக்க வேண்டும். அனுமதியில்லா பதாகைகள், முரண்படும் உள்ளடக்கங்களை கண்டறிய கல்லூரி பாதுகாப்பு குழு தீவிரமாக கண்காணிக்கிறது.Prime-இல் சேருங்கள்சீ2 எ4 - பேக்ஸ்
23 செப்டம்பர், 202548நிமிவாழ்த்துக்கள்! நீங்கள் பெரிய மோதலுக்கான விஐபி டிக்கட்டை உறுதி செய்து விட்டீர்கள்! பார்வையாளர்கள் அனைத்து பொறுப்புகளையும் ஏற்கிறார்கள். நீங்கள் கேமராவில் பதிவாகலாம், அல்லது உடல் திரவங்கள் தொடர்பில் வரக்கூடும். ஒரு நினைவூட்டல், வாட் இன்டர்நேஷனல் ஹோட்டல் மற்றும் பாரில் வெளிப்புற பானங்கள் மற்றும் பாலினம் சாராத கழிப்பறைகள் அனுமதிக்கப்படுவதில்லை. உங்கள் விஐபி அனுபவத்தை கொண்டாடுங்கள்!Prime-இல் சேருங்கள்சீ2 எ5 - த கிட்ஸ் ஆர் நாட் ஆல் ரைட்
30 செப்டம்பர், 202549நிமிவசதிக்குறியீடு 5827 - சக்திகளை பயன்படுத்துவதற்குத் தடை. வசதிக்குறியீடு 3567 - கைகளை எப்பொழுதுமே மறைத்து வைத்திருக்கக் கூடாது. வசதிக்குறியீடு 843 - உங்கள் சக்திகளை அதிகரிக்கக்கூடிய எந்த ஒரு உருப்படியும் பறிமுதல் செய்யப்படும். வசதிக்குறியீடு 2536 - அனைத்து பகுதிகளிலும் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள் செயலில் உள்ளன. வசதிக்குறியீடு 9832 - கைதிகள் எந்நேரத்திலும் உடலறை தேடலுக்கு உட்படுத்தப்படுவர்.Prime-இல் சேருங்கள்