Prime Video
  1. உங்கள் கணக்கு

ஸ்கார்ப்பியன்

மூன்றாவது சீசன் அரங்கேற்றத்தில், பெயர் தெரியாத ஊடுருவாளர்கள், சரிவரத் தெரியாத காரணங்களுக்காக அமெரிக்க ராணுவ விமானப்படை மற்றும் போர்க்கப்பல்களை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருகிரார்கள். அமெரிக்காவின் ஆயுதங்களை அவர்களின் நகரங்களுக்கு எதிராகவே குறிவைக்கும்பொழுது, ஸ்கார்பியன் அணி அவர்களது தனிப்பட்ட மற்றும் காதல் போராட்டங்களை ஒதுக்கி வைத்து விட்டு செயல்பட வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
201725 எப்பிசோடுகள்
13+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - உள்நாட்டுப் போர்
    2 அக்டோபர், 2016
    41நிமி
    13+
    மூன்றாவது சீஸனின் அரங்கேற்றத்தில் பிரத்யேக இரண்டு மணி நேரக் காட்சி: முகம் தெரியாத நபர்கள் அமெரிக்க ராணுவ விமானங்கள் மற்றும் போர் கப்பல்களைக் கட்டுப்படுத்தி ஏவுகணைகளை அமெரிக்க நகரங்களின் மீது ஏவ முற்பட, ஸ்கார்பியன் அணி தங்களுடைய சொந்த பிரச்சனைகளையும், காதல் விவகாரங்களையும் ஒதுக்கி வைக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ2 - அதிகரித்த உள்நாட்டுப்போர்
    2 அக்டோபர், 2016
    40நிமி
    13+
    ஸ்கார்பியன் அணி, அமெரிக்க கடற்படை அழிவுக் கப்பல்களைக் கட்டுப்படுத்தும் ஊடுருவாளர்களை எதிர்த்து முன்னேறிச் செல்கிறார்கள். அப்போது, ஒரு அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலும் ஊடுருவப்படுகிறதையும், ஒரு ஏவுகணையை செலுத்தவிருக்கிறார்கள் என்பதையும் அறிகிறார்கள், மூன்றாவது சீசன் அரங்கேற்றத்தில் பிரத்யேகமாக இரண்டு மணி நேரம் இது உள்ளது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ3 - உன் வீழ்ச்சி உன்னைக் கொல்வதில்லை!
    9 அக்டோபர், 2016
    39நிமி
    13+
    வால்டர் தற்செயலாக ஒரு ஏவுகணையில் விண்வெளிக்கு ஏவப்படுகிறான், அப்பொழுது உயிர்வாயு பற்றாக்குறையால் மனப்பிரமையில் அவனுக்கு பேஜைப் பற்றிய ஞாபகங்கள் வருகின்றன. அவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதற்கு முன் பத்திரமாக வீட்டிற்குத் திருப்பிக் கொண்டு வரும் ஒரு வழியைத் தேடி ஸ்கார்பியன் அணி தீவிரமாக வேலை பார்க்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ4 - தொலைந்து போன சிறுவன்
    16 அக்டோபர், 2016
    41நிமி
    13+
    ஸ்கார்பியன் அணி, ரால்ஃப்ஃபின் வகுப்பிலிருந்து, சுற்றுலா சென்ற இடத்தில் ஒரு மோசமான குற்றவாளியுடன் தவறுதலாக மோதல் ஏற்படுகிறது. அவன் காணாமல் போன ஒரு சிறுவனைக் கண்டுபிடிக்க வேண்டும். மேலும், டாபி ஹேப்பியின் கணவரின் அடையாளத்தைக் கண்டுபிடிக்கும் பணியின் இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ5 - பிளைட் அட் த மியூசியம்
    23 அக்டோபர், 2016
    42நிமி
    13+
    திருடர்களுக்கு ஒரு அணுகுண்டை மேம்படுத்தும் பொருட்களை வாங்க பணம் தேவைப்படுகிறது. அதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில், வைக்கப்பட்டிருந்த ஒரு அரிய இரத்தினக் கல்லை திருட முயல்வதை அணி கண்டறிகிறார்கள். அப்பொழுது அவர்களுடைய எளிய வேலை ஆபத்தானதாக மாறுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ6 - வௌவால் எச்சம்!
    30 அக்டோபர், 2016
    42நிமி
    13+
    ஹாலொவீன் திருநாளுக்கு முன்பாக, வட அமெரிக்க சுற்றுசூழலுக்கு சேதத்தை விளைவிக்கும் ஒரு வௌவால் கூட்டத்தைத் தடுக்க, ஸ்கார்பியன் அணி, ஒரு ஆழமான பரந்த குகை அமைப்பை ஊடுருவ வேண்டும். மேலும், வரவிருக்கும் வால்டரின் குடியேற்றச் சோதனைக்காக, ஸ்கார்பியன் குழு, ஹாலோவீன் ஆடைகள் அணிந்து புகைப்படங்கள் எடுத்துக்கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ7 - நமக்கு அதிக வாக்குகள் தேவை
    6 நவம்பர், 2016
    43நிமி
    13+
    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை நிலைகுலைக்க யாரோ முயற்சிக்க, தேர்தல் நாள் அன்று ஸ்கார்பியன் அணி அழைக்கப்படுகிறது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ8 - குடும்பம் மற்றும் பிரச்சனைகள்
    13 நவம்பர், 2016
    43நிமி
    13+
    மேகனின் ஒரு வருட நினைவஞ்சலிக்காக ஸ்கார்பியன் அணி அயர்லாந்து பயணப்படுகிறது. அங்கே அருகில் உள்ள ஏரி ஒன்றில் நடந்த இயற்கை பேரழிவால், நச்சுப் புகை மண்டலம் சூழ்ந்து கிராமத்தில் உள்ள அனைவரையும் கொல்லும் அபாயம் உள்ளதை வால்டர் கண்டுப்பிடிக்கிறான். மேலும் டிம் மற்றும் வால்டர் நடுவில் உள்ள பதற்றத்தை குறைக்க கேப் மற்றும் டோபி முயற்சிக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ3 எ9 - தாயின் அழைப்பு
    20 நவம்பர், 2016
    42நிமி
    13+
    பேஜைப் பிரிந்து சென்ற தாயார், ஒரு கைவிடப்பட்ட அணுக்கலனை தற்செயலாகக் கண்டுபிடிகிறார். அது வெடிக்கவிருக்கும் நிலையில் உள்ளதை அறிந்து ஸ்கார்பியன் அணியை அழைத்தார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ3 எ10 - இவை குழிகள்
    11 டிசம்பர், 2016
    40நிமி
    13+
    வால்டர், கொடிய ‘லா ப்ரீயா தார்’ குழிகளில் நீந்த வேண்டியிருந்தது. அதே நேரத்தில் ஸ்கார்பியன் அணி, தார் குழியில் மாட்டிக் கொண்ட ஒரு பெண்ணின் உயிர்வாயு தீர்ந்து போவதற்கு முன் அவளுக்கு உதவி செய்கிறார்கள். மேலும் பேஜிற்குத் தெரியாமல், அவளுடைய தாயார், வெரோனிகா (நட்சத்திர விருந்தினர் லியா தாம்சன்) ரால்ஃபுக்கு அவனுடைய படையின் குக்கீக்களின் விற்பனையை அதிகரிக்க "உதவி" செய்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ3 எ11 - மன்றங்களை அழியுங்கள்
    18 டிசம்பர், 2016
    40நிமி
    13+
    அது கிறிஸ்துமஸிற்கு முந்தைய மாலை நேரம், ஸ்கார்பியன் அணியின் எலக்ட்ரானிக் சாதனங்களற்ற மலை ஏற்றத்தில், துப்பாக்கி ஏந்திய ஒரு குழுவைச் சந்திகின்றனர். அது அவர்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக மாறுகிறது. மேலும் தப்பிக்க முயற்சி செய்த போது ரால்ஃப் கடத்தப்படுகிறான். ஸ்கார்பியன் அணியில் தனது நிலைப்பாட்டைக் குறித்த ஒரு முக்கிய முடிவை எடுக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ3 எ12 - உறைந்த கேப்
    1 ஜனவரி, 2017
    40நிமி
    13+
    பாலைவனத்தில் நடக்கும் ஒரு பணியின் விளைவாக வெடித்துச்சிதறும் உலோகத்துண்டுகள் கேபை தீவிரமாகக் காயப்படுத்துகின்றன. ஸ்கார்பியன் அணி, கேபின் உயிரைக் காப்பற்ற அவன் உடலை உறையச் செய்ய வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ3 எ13 - கள்ள நோட்டும் அது வைத்த வேட்டும்
    15 ஜனவரி, 2017
    42நிமி
    13+
    அமெரிக்க பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்துடன், ஒரு அந்நிய நிறுவனத்திற்குப் கள்ளநோட்டு தயாரிப்பதற்காக ஸ்கார்பியன் அணியின் ஏமாற்றப்பட்டது. பேஜ் அவர்களைக் காப்பாற்றுவதற்காக அவளுடைய தாயார் வெரொனிகாவின் (லியா தாம்சன்) மோசடித் திறமைகளை நம்ப வேண்டியிருந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ3 எ14 - ஒரு துளை உண்மை
    22 ஜனவரி, 2017
    42நிமி
    13+
    லாஸ் ஏஞ்சல்சின் தண்ணீர் விநியோகத்தை ஒரேயடியாக அழிக்க அச்சுறுத்தும், ஒரு மிகப்பெரியப் புதைகுழியின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை ஸ்கார்பியன் அணி காப்பாற்ற வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ3 எ15 - ஷார்க்நெர்டோ
    5 பிப்ரவரி, 2017
    42நிமி
    13+
    வால்டர் மற்றும் பேஜின் படகு வெடித்து, அவர்கள் சுறாக்கள் சூழ்ந்த பசிபிக் பெருங்கடலின் நடுவில் மாட்டிக்கொள்வதால், மூழ்கிப்போனப் புதையலைக் கண்டுபிடிக்கும் ஸ்கார்பியன் அணியின் வேலை குழப்பமாகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ3 எ16 - கட்டுப்பாட்டுக்குள் வைத்திரு, நண்பா!
    12 பிப்ரவரி, 2017
    43நிமி
    13+
    ஒரு அமெரிக்க உளவாளியை அவளது அடையாளம் வெளிப்படும் முன் விடுவிக்க, வால்டரும் சில்வஸ்டரும் ஸ்கார்பியன் அணிக்காக அயல்நாட்டில் மாறு வேடத்தில் ஒரு சர்வதேச சதுரங்கப் போட்டியில் நுழைகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ3 எ17 - விதைகளால் ஏற்பட்ட விபரீத விளைவுகள்
    19 பிப்ரவரி, 2017
    42நிமி
    13+
    மிக முக்கியமான ஒரு விதை வங்கியைப் பாதுகாக்கும் ஒரு எளிய பணி குழப்பத்திற்கு உள்ளாகிறது. ஸ்கார்பியன் அணி உயிருக்கு ஆபத்தான, பயம் சார்ந்த பிரமைகளால் பாதிக்கப்பட்ட ஹேப்பி, சில்வஸ்டர் மற்றும் கேபை காப்பாற்ற வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ3 எ18 - எனது இருப்பிடத்தை தகர்க்காதே
    26 பிப்ரவரி, 2017
    43நிமி
    13+
    ஒரு கடும் புயலைத் தொடர்ந்து, செயல் இழந்த தனது நோய் தடுப்பாற்றல் காரணமாக நோய்நுண்மங்கள் ஒழிக்கப்பெற்ற ஒரு குமிழியில் வாழ்ந்து வருகிறாள், ஹேப்பியின் நண்பர் அடா (மேரி மௌசர்). அந்தக் குமிழியின் அமைப்பில் ஓட்டை விழக்கூடிய அளவில் ஆபத்தான கழிவுகளோடு விடப்படுகிறாள். ஸ்கார்பியன் அணி, அடாவை, அவளுடைய உயிருக்கு ஆபத்தில்லாத வகையில் பத்திரமான ஒரு இடத்திற்கு பாதுகாப்பாக நகர்த்த முயன்றுகொண்டிருக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ3 எ19 - செய்வதை செய்யும் குரங்கு.
    12 மார்ச், 2017
    42நிமி
    13+
    ஒரு ஆபத்தான வைரஸ் பரவுவதை தடுக்க, அமேசான் காடுகளில் வாழும், அழிந்து வரும் அபூர்வமான ஒரு குரங்கினத்தை, ஸ்கார்பியன் அணி கண்டறிய வேண்டும். அந்த குரங்கினத்திடம் தான் அந்த வைரஸ் நோய்க்கான தடுப்பு மருந்து உள்ளது. மேலும், டாபி மற்றும் ஹாப்பி திருமணத்திற்குத் தயாராகும் பொருட்டு ஒரு ஆலோசகரை (சிறப்பு நட்சத்திரம் பென் ஜில்லெட்) சந்திக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ3 எ20 - தடைபட்ட மூச்சு.
    19 மார்ச், 2017
    40நிமி
    13+
    ஒரு காற்றலைப் பண்ணையில், விசையாழியைப் பழுது பார்க்கும் பணியில் ஸ்கார்பியன் அணி ஈடுபட்டிருகிறார்கள். பைஜையும் ஹாப்பியும் இருக்கும் கோண்டோலாவின் கேபிள்கள் அறுந்து, தரையில் உயரத்திலிருந்து விழப்போகிறார்கள். அதற்குள், ஸ்கார்பியன் அணி அவர்களை விரைந்துக் காப்பாற்ற வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ3 எ21 - தடையான பாறை
    9 ஏப்ரல், 2017
    43நிமி
    13+
    வெளியிடப்பட்டால் கடும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய டிஎன்ஏ இழைகளைக் கொண்ட ஒரு ஊடுக்கோளை விண்வெளியிலிருந்து ஸ்கார்பியன் அணியினர் மீட்கிறார்கள். இதனால் ஒரு வெளிநாட்டு அரசாங்கத்தின் உத்தரவை மீற வேண்டியதாகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ3 எ22 - செவ்வாயில் சச்சரவு
    16 ஏப்ரல், 2017
    43நிமி
    13+
    ஸ்கார்பியன் அணி, செவ்வாய் கிரகத்திற்காக வடிவமைக்கப்பட்ட தோல்வியடைந்த மற்றும் ஆபத்தான ஒரு பையோடூமில் சிக்கிக் கொண்ட இரு விஞ்ஞானிகளை வெளியே முயற்சி செய்துக் கொண்டிருக்கும் போது, அவர்களும் அதில் சிக்கிக் கொள்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ3 எ23 - கிணறு தோண்ட, பூதம் வந்தது.
    30 ஏப்ரல், 2017
    43நிமி
    13+
    ஒரு சுரங்கத் தீயை அணைக்கும் எளிய வேலையானது பேரழிவாக ஆன பிறகு, ஸ்கார்பியன் அணி, டாபியும் ஹேப்பியும் பீடத்திற்கு விரைந்து சென்று “நான் ஆமோதிக்கிறேன் (ஐ டூ)” என்று சொல்வதற்கு உதவினார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ3 எ24 - மரூன் 8
    7 மே, 2017
    40நிமி
    13+
    டாபி மற்றும் ஹேப்பி தேனிலவுக்குச் செல்லும் வழியில், ஸ்கார்பியன் அணியின் விமானம் விபத்துக்குள்ளாகி ஆள் நடமாட்டமில்லாதத தொலைதூரத் தீவு ஒன்றில் தரையிறங்குகிறது. காப்பாற்றப்படுவோம் என்கிற சிறு நம்பிக்கை கூட யாருக்கும் இல்லை
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ3 எ25 - ஸ்கார்ப் குடும்பத்தின் ராபின்சன்
    14 மே, 2017
    41நிமி
    13+
    தனித் தீவில் விபத்துக்குள்ளான மூன்று வாரங்களுக்குப் பிறகு, ஸ்கார்பியன் அணிக்குப் பதட்டம் மிக அதிகமாக இருந்தது, அதேசமயம் மூன்றாவது சீசனின் இறுதியில் காப்பாற்றப்படுவதற்காக, அவர்கள் அவர்கள் தங்களுடைய உறவுகளை கடந்துவர போராட வேண்டியிருந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
நடித்தவர்கள்
எல்லிஸ் கபேல்காதரின் மக்ஃபீராபர்ட் பேட்ரிக்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.