ஃபாலிங் வாட்டர்

ஃபாலிங் வாட்டர்

வாங்குவதற்குக் கிடைக்கின்றன

விதிமுறைகள் பொருந்தும்

எந்தவித தொடர்பும் இல்லாத மூன்று நபர்கள், ஒரே கனவின் தனித்துவமான பாகங்களை தனித் தனியே காண்கிறார்கள் என்பதை மெதுவாக புரிந்துகொள்கின்றனர். இன்னும் தீவிரமாக ஆராயும் போது, அவர்கள் கனவில் வரும் காட்சிகள் தான் இந்த உலகின் விதியை நிர்ணயிக்கக் கூடும் என்பதை உணர்கின்றனர். இதுவே “ஃபாலிங் வாட்டர்” கதை.
IMDb 6.4/1020162 சீசன்கள்
IMDb 6.4/1020162 சீசன்கள்
10 எப்பிசோடுகள்
  • 1. டோன்ட் டெல் பில்

    1. டோன்ட் டெல் பில்

    தொடர்பேயில்லாத மூவர், ஒரே கனவின் தனித்தனி பாகங்களையே தாங்கள் காண்பதை உணர்கிறார்கள்.

    TV-14
    57நிமி
    12 அக்., 2016
  • 2. காலிங் தி வேஷ்டி டீப்

    2. காலிங் தி வேஷ்டி டீப்

    பர்ட்டன், சிகப்பு உடையிலுள்ள பெண் தன் கனவில் மட்டுமே வருகிறாள் என்பதை அறிய விழைகிறான். மற்றவர்களுடைய கனவில் எவ்வாறு நுழைவது என்பதை டெஸ் கற்க தொடங்குகிறாள்.

    46நிமி
    19 அக்., 2016
  • 3. மான்ஸ்டர்ஸ், மோஸ்ட் பெமிலியர்

    3. மான்ஸ்டர்ஸ், மோஸ்ட் பெமிலியர்

    டாக்கா மேலும் அறிகுறிகளை ஆராய்கிறாள். பர்ட்டன் ஒரு வணிகப் பயணம்த்தில் மர்மமான அதிகாரியை சந்திக்கிறான். டெஸ் ஒரு இக்கட்டான பயணத்தில் தன் அம்மா வீட்டிற்கு போக, அவள் கடினமான தகவல்களை கண்டுபிடிக்கிறாள்.

    43நிமி
    26 அக்., 2016
  • 4. காஸ்டில்ஸ் மேட் ஆப் சாண்ட்

    4. காஸ்டில்ஸ் மேட் ஆப் சாண்ட்

    பர்ட்டனின் கட்டுப்படுத்தப்பட்ட முகப்பு, விழித்தே கனவு காணூம் அவன் வாழ்க்கையில் சிதையத் தொடங்குகிறது. டாக்காவும் சபைனும் ஒரு எதிர்பாராத நெருக்கத்தை கண்டுபிடிக்கின்றனர். டெஸ் மரண வாயிலில் உள்ள முன்னாள் காதலனிடம் ஆறுதல் தேடுகிறாள்.

    2 நவ., 2016
  • 5. அம்பேர்க்ரிஸ்

    5. அம்பேர்க்ரிஸ்

    டெஸ் தனது கனவு ஆராய்ச்சிகளை கைவிட்டு, தனது தாயின் இரகசியங்களை மேலும் அறிந்து கொள்கிறாள். ஒலிவியாவிடமிருந்து விலக பர்ட்டன் தன் தூக்கத்தை நிராகரிக்கிறான்.

    49நிமி
    9 நவ., 2016
  • 6. தி ஸ்விர்ல்

    6. தி ஸ்விர்ல்

    தன் மகனின் கடத்தலில் சார்லெட் உடந்தை என உணரும் டெஸ், தன் தாயின் கனவில் அத்துமீறி நுழைகிறாள்.
    தன் மகனின் கடத்தலில் சார்லெட் உடந்தை என உணரும் டெஸ், தன் தாயின் கனவில் அத்துமீறி நுழைகிறாள்.
    TV-14
    43நிமி
    16 நவ., 2016
  • 7. த்ரீ ஹல்ப் பிளைண்ட் மைஸ்

    7. த்ரீ ஹல்ப் பிளைண்ட் மைஸ்

    தற்காலிகமாக நினைவிழப்பதால் டாக்கா, டெஸ் இடையில் நெறுக்கம் ஏற்படுகிறது. சிகப்பு உடையில் வரும் பெண் தன் கனவுகளுக்கு வெளியேவும் இருப்பதற்கான ஆதாரத்தை பர்ட்டன் கண்டுபிடிக்கிறான்.

    42நிமி
    30 நவ., 2016
  • 8. தி வெல்

    8. தி வெல்

    சிகப்பு உடையில் வரும் பெண்ணின் வழியைப் பர்ட்டன் பின்தொடர்கிறார். சபைனுடன் உள்ள தொடர்பை டாக்கா இழக்கிறார் ஆனால் க்ரீனைப் பற்றிய புதிய தகவலைப் பெறுகிறாள்.

    7 டிச., 2016
  • 9. நோ டாஸ்க் பார் தி டிமிட்

    9. நோ டாஸ்க் பார் தி டிமிட்

    டாக்கா,டெஸ் மற்றும் பர்டன் ஆகிய மூவரும்அந்த பையனிடத்தில் ஒன்று கூடுகின்றனர் ஆனால் ஒவ்வொருவரும் அதற்கு மிகுந்த விலையை கொடுக்கின்றனர்.

    14 டிச., 2016
  • 10. சர்குலர் டைம்

    10. சர்குலர் டைம்

    எல்லா பக்கங்களிலும் எதிரிகளால் சூழப்பட்டனர். டெஸ் அந்த பையனை பாதுகாக்க போராடுகிறாள். டாக்கா க்ரீனை சமாதானப்படுத்த முயல்கிறான். பர்டன் சிகப்பில் இருக்கும் பெண்ணை குணமாக்க முயற்சிக்கிறான்.

    45நிமி
    21 டிச., 2016
  • ஃபாலிங் வாட்டர்
    IMDb 6.4/1020162 சீசன்கள்
    எந்தவித தொடர்பும் இல்லாத மூன்று நபர்கள், ஒரே கனவின் தனித்துவமான பாகங்களை தனித் தனியே காண்கிறார்கள் என்பதை மெதுவாக புரிந்துகொள்கின்றனர். இன்னும் தீவிரமாக ஆராயும் போது, அவர்கள் கனவில் வரும் காட்சிகள் தான் இந்த உலகின் விதியை நிர்ணயிக்கக் கூடும் என்பதை உணர்கின்றனர். இதுவே “ஃபாலிங் வாட்டர்” கதை.
    விமர்சனங்கள்
    1. 5 நட்சத்திரம்
      0%
    2. 4 நட்சத்திரம்
      0%
    3. 3 நட்சத்திரம்
      0%
    4. 2 நட்சத்திரம்
      0%
    5. 1 நட்சத்திரம்
      0%
    அனைத்து விமர்சனங்களையும் படித்திடுக
    உள்ளடக்க ஆலோசனை
    TV-14
    வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்ஒளிரும் விளக்குகள் மற்றும் ஸ்ட்ரோபிங் வடிவங்கள் ஒளி உணர்திறன் பார்வையாளர்களைப் பாதிக்கலாம்
    ஆடியோ
    5.1
    EnglishEnglish Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: High
    சப்டைட்டில்
    English [CC]
    ஆர்டர் செய்வதன் மூலம் அல்லது பார்ப்பதன் மூலம், நீங்கள் எங்கள் விதிமுறைகளை ஏற்கிறீர்கள். Amazon.com Services LLC நிறுவனத்தால் விற்கப்பட்டது.

    பின்னூட்டம்