Freevee (விளம்பரங்களுடன்)
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - டாம்ஆதரவான சாதனங்களில் காண்க20 மே, 202125நிமிபூமியில் தனது காலம் குறைவாக உள்ளதைத் தெரிந்து கொண்ட டாம், சர்ச்சைக்குரிய ஒரு புது தயாரிப்பைத் தன் குடும்பத்துக்காக வாங்குகிறான்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ2 - பெக்ஆதரவான சாதனங்களில் காண்க20 மே, 202132நிமிவிண்வெளியில் அதிவேகமாக எங்கோ அண்டத்தின் ஒரு மூலைக்கு, தொலை தூர மர்ம பிரயாணம் மேற்கொள்ளும் பெக் தன் வாழ்கையில் இத்தருணத்திற்கு அழைத்து வந்த சம்பவங்களை எண்ணிப் பார்க்கிறாள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ3 - ஜென்னிஆதரவான சாதனங்களில் காண்க20 மே, 202124நிமிஒரு காத்திருப்பு அறையில் வெகு நேரம் அமர்ந்திருக்கிறாள் ஜென்னி. தன் நினைவிலிருந்து ஒரு பாகம் காணவில்லை என்று உணர்ந்த அவள், தன்னை அங்குக் கொண்டு வந்து சேர்த்த நிகழ்வுகளை நினைவிற்குக் கொண்டு வர முயல்கிறாள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ4 - ஸாஷாஆதரவான சாதனங்களில் காண்க20 மே, 202124நிமிஇருபது வருடங்களுக்கு முன் நடந்த ஒரு உலகளாவிய சம்பவத்தினால் வீட்டினுள் அனைவரும் தங்களைப் பூட்டிக் கொள்ளும் நிலையில் இருக்க, ஸாஷா தன் ஸ்மார்ட் வீடே தன்னை வெளி அனுப்ப முயல்வதாகப் பயப்படுகிறாள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ5 - லெயாஆதரவான சாதனங்களில் காண்க20 மே, 202130நிமிகால பிரயாணம் செய்ய துடிக்கும் ஒரு தலை சிறந்த பௌதிக நிபுணர், எதிர்பாராத இரண்டு நபர்கள் தன் பாதையில் குறுக்கே நிற்பதை உணர்கிறாள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ6 - நேராஆதரவான சாதனங்களில் காண்க20 மே, 202121நிமிஅதிநவீன எதிர்காலக் கருவள சிகிச்சை பெற்ற நேரா, குழந்தை பிறந்ததும் முதலில் பெரு மகிழ்ச்சி அடைகிறாள். ஆனால் அந்த பிள்ளை ஒரு அசாதாரண குழந்தை என்று சீக்கிரமே உணர்கிறாள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ7 - ஸ்டுவர்ட்ஆதரவான சாதனங்களில் காண்க20 மே, 202133நிமிஆட்டோ என்ற இளைஞன், மறதியால் அவதிப்படும் ஸ்டுவர்ட் என்ற முதியவரைத் தேடி அலைகிறான். ஆட்டோ ஸ்டுவர்டிடிற்கு அவர் நினைவுகளை, கருப்பு சந்தையில் வாங்கிய பதிவுகளைக் கொண்டு திரும்பப் பெற உதவி செய்கிறான். ஸ்டுவர்ட்டின் நினைவுகள் திரும்ப, ஆட்டோ ஏன் அப்படிச் செய்தான் என்ற கேள்வி எழுகையில், ஸ்டுவர்ட்டின் அதிர்ச்சியூட்டும் உண்மை உருவம் - இந்தத் தொடரின் ஏழு கதைகளிலும் எதிரொலிக்கும் ஒரு உண்மையாக வெளிப்படுகிறது.Freevee (விளம்பரங்களுடன்)
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English English [Audio Description] English Dialogue Boost: Low English Dialogue Boost: Medium English Dialogue Boost: High Deutsch Español (España) Español (Latinoamérica) Français Italiano Polski Português 日本語
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- சாக் ப்ராஃபடிஃப்பனி ஜான்ஸனஸாம் டெய்லர்-ஜான்ஸன
- தயாரிப்பாளர்கள்
- டேவிட் வேலலாரா லான்காஸ்டரபிக்ஸி வெஸ்பைசர
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.