வீரனூரில் வசிக்கும் 15 வயது சிறுவன் மின்னல் தாக்கி கோமா நிலைக்கு சென்றான். குணமடைந்த பின்பு, மின்னல் மற்றும் மனதைக் கட்டுப்படுத்தும் சக்திகள் தன்னிடம் இருப்பதை அவன் அறிகிறான். அந்த சக்திகள் மூலமும் மற்றும் காவல் தெய்வம் "வீரன்" பெயரை பயன்படுத்தியும் வில்லனால் அந்த கிராமத்திற்கு ஏற்படவிருந்த மிகப்பெரிய அழிவை எப்படி தடுக்கிறார் என்பது திரையில் பார்த்து அறிந்துக்கொள்ளலாம்.
IMDb 7.32 ம 35 நிமிடம்2023X-RayUHD13+PhotosensitiveSubtitles Cc