சேனல் சின்னம்

அல்போன்ஸ்

சீசன் 1
அவர் பெயர் அல்ஃபோன்ஸ், அவர் ஃபிரான்சில் வசிக்கிறார். அவரது வாக்குறுதி? "ரொம்ப பிடிக்காதது உள்பட எல்லா ஆசைகளையும் நிறைவேற்றணும். எல்லாத்தையும். நீ விரும்பியது போல் ஆவேன்: உன் குழந்தைகால காதல், உன் உற்சாகம், உன் செல்லம், அல்லது உன் இம்சை. உன் தோற்றம் அல்லது வயது எதுவாக இருந்தாலும்.நீ உலகிலேயே ரொம்ப அழகான பெண்ணாவாய்." ஆனா, அது எப்படி?
IMDb 7.120236 எப்பிசோடுகள்X-RayHDRUHD18+
Prime-இல் சேருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - அத்தியாயம் 1
    11 அக்டோபர், 2023
    50நிமி
    18+
    அல்ஃபோன்ஸ் மாஃபியா குண்டர்களால் தாக்கபடுகிறார். சிகிச்சைக்கு ஊதியவிடுப்பில் இருந்தப்போ, குழந்தையா இருந்தப்போ தாயார் தொலைந்ததை விவாதிக்கிறார். வேலைக்கு வரும் போது,உடனே தனது முதலாளியால் விடுவிக்கபடுகிறார், அதே நாளில் பிரிந்த தந்தை மருத்துவமனையில் இருப்பதை அறிகிறார். அவரது தந்தை வாழ்நாள் முழுக்க கிகோலோவா வேலை செய்ததை அறியும் போது அல்ஃபோன்ஸ் தந்தையோடு உறவை புதுப்பிக்கும் முயற்சி பாதிக்கபடுகிறது.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - அத்தியாயம் 2
    11 அக்டோபர், 2023
    52நிமி
    16+
    தனது மனைவி மார்கோட்டிடம் தான் புது வேலையில் வெற்றி பெற்றதாக சொல்லி, அல்ஃபோன்ஸ் தனது தந்தைக்கு பதிலாக வயதான பாரிசியன் பெண்களுக்கு சேவை செய்யும் கிகோலோவாக மாறுகிறார். வெளியே தடுமாறினாலும், தனது உயர்தர வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த போராடுகிறார், அந்த வேலை தனக்கு உதவுவதை சீக்கிரம் உணர்கிறார். இருந்தாலும், அவரது புத்திசாலி மனைவியை, நீண்ட காலம் ஏமாற்ற முடியவில்லை.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - அத்தியாயம் 3
    11 அக்டோபர், 2023
    47நிமி
    16+
    அல்ஃபோன்ஸின் சிறந்த வாடிக்கையாளர் அடீலுக்கு ஒரு இம்சையான பேரன், அவர் பணத்தை எப்படியாவது அபகரிக்க பார்க்கிறான். அல்ஃபோன்ஸும் அவரது தந்தையும் தொழிலை நிர்வகிப்பதில் போட்டி போடும் போது அல்ஃபோன்ஸின் திறமை வெளிப்படுகிறது. மார்கோட் தம்பதியினரின் லெஸ்பியன் அடமான ஆலோசகருடன் நெருக்கமாகிறார். அல்போன்ஸின் நீண்ட காலமாக காணாத தாய், சமீபத்தில் இத்தாலியில் விதவையாகி, மீண்டும் பாரிஸுக்கு பயணம் செய்கிறார்.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - அத்தியாயம் 4
    18 அக்டோபர், 2023
    47நிமி
    18+
    அல்ஃபோன்ஸ் மற்றும் அடேல் பேரனை சிறையில் அடைக்க சதி செய்கிறார்கள். மார்கோட் அல்ஃபோன்ஸை வசமாக பிடிக்கிறார், ஆனால் உண்மை தெரிந்ததும் திருமணம் மீண்டும் மலர்கிறது. ஜாக் மீண்டும் வேலைக்கு போக முயற்சிக்கும் போது, மோசமான வாடிக்கையாளரான மார்த்தாவை காதலிப்பது தெரிகிறது. அடீல் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, தனது எஞ்சிய சொத்தை அல்ஃபோன்ஸுக்குக் கொடுக்கிறார்.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - அத்தியாயம் 5
    25 அக்டோபர், 2023
    54நிமி
    16+
    பழிவாங்கல், பேராசை கொண்ட அடீலின் பேரன் தனது பாட்டியின் சொத்தை கண்டறிய பிரைவேட் டிடெக்டிவ் வில்ஃப்ரைடை பணியமர்த்துகிறான். புது பணக்காரர் அல்ஃபோன்ஸ் தனது மனைவியோடு கனவு கண்ட ஆடம்பர வாழ்க்கையை வாழ விரும்புகிறார், ஆனால் ஜாக்வேஸ் பணம் தனக்குரியது என்று அதை எடுக்கிறார். அல்ஃபோன்ஸின் அம்மாவின் வற்புறுத்தலால் குடும்பத்தை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று நமக்கு தெரிய வருகிறது.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - அத்தியாயம் 6
    1 நவம்பர், 2023
    53நிமி
    16+
    அல்ஃபோன்ஸ், மார்கோட் நைஸில் ஒரு ஜெட்-செட்டர் விடுமுறையை சிறப்பிக்க வேண்டும். பாரிஸில் தனிமையில் இருக்கும் அல்ஃபோன்ஸின் தாய், மிகவும் நம்பகமான பாதுகாப்பு சேவையை நாடுகிறார். மார்த்தாவுக்கு திருமண அழைப்பு விடுத்த பிறகு, ஜாக்வேஸ் வில்பிரட்டால் ஏமாற்றப்பட்டு, பணத்தை இழக்கிறார். அல்ஃபோன்ஸின் முதல் வாடிக்கையாளர் விடுமுறையிலிருந்து திரும்பிய ஒரு அழகான தெற்கு உச்சரிப்பு கொண்ட பெண்.
    Prime-இல் சேருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
EnglishDeutschEspañol (España)Español (Latinoamérica)FrançaisFrançais [Audiodescription]Français Dialogue Boost: MediumFrançais Dialogue Boost: HighItalianoPolskiPortuguêsहिन्दी日本語
சப்டைட்டில்
தமிழ்EnglishالعربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançais [CC]עבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
நடிகர்கள்
ஜீன் டுஜார்டின்சார்லோட் கெய்ன்ஸ்பர்க்பியர் ஆர்டிடி
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.