உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

ஸ்னிக்கீ பீட்

8.220183 சீசன் 18+சப்டைட்டில்கள் மற்றும் குளோஸ்ட் கேப்ஷன்கள்X-Ray

பிரிட்ஜ்போர்ட்டில் இருந்து விடுதலையாகும் மாரியஸை, பீட் என நினைக்கும் 2 கொள்ளையர்கள், பீட்டின் அம்மா, தங்களது முதலாளியிடம் இருந்து, திருடிய பணத்தை கேட்கின்றனர். அவனையும், பெர்ன்ஹார்ட்ஸ் குடும்பத்தையும் கொல்வதாக மிரட்டுகின்றனர். இதனால், பீட்டின் அம்மாவை தேடவும், பெர்ன்ஹார்ட் குடும்பத்தை பாதுகாக்கவும் மாரியஸ் சம்மதிக்கிறான். அந்த கொள்ளை பணத்தை கைப்பற்றவும் மாரியஸ் திட்டமிடுகிறான்.

நடித்தவர்கள்
Marin Ireland, Shane Mcrae, Margo Martindale
வகைகள்
நாடகம்
சப்டைட்டில்
العربية, 中文(简体), 中文(繁體), Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, हिन्दी, Indonesia, Italiano, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, Türkçe
ஆடியோ
Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português
Prime - உடன் 0.00 க்கு பார்க்கவும்
Prime உடன் காண்க
உங்கள் 30-நாள் இலவச சோதனையைத் துவங்குக
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (10)

 1. 1. மோசமான விடுதியறை மர்மம்

  53 நிமிடங்கள்8 மார்ச், 201818+சப்டைட்டில்

  கூலிப்படை ஆட்கள் 2 பேரிடம், சிக்கிய மாரியசிடம் பீட்டின் அம்மா, தங்களது முதலாளியிடம் இருந்து திருடிய 11 மில்லியன் டாலர்கள் பணத்தை தரும்படி மிரட்டுகின்றனர். இதற்கிடையே, ஆட்ரியும், ஓட்டோவும், வின்ஸ்லோ மரணத்தை மறைக்க போராடுகின்றனர். மறுபுறம், டாக்கரிக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற ஜூலியா போராடுகிறாள்.

 2. 2. உள்ளே வெளியே

  41 நிமிடங்கள்8 மார்ச், 201818+சப்டைட்டில்

  மாரியஸ் மற்றும் மர்ஜோரி, பீட்டை சிறையில் இருந்து விடுவிக்க முயற்சிக்கின்றனர். வின்ஸ்லோவின் மரணத்தை விசாரிக்க நியூயார்க் போலீஸ் சார்பா, கனெக்டிகட் வரும் திறமையான டிடெக்டிவை டெய்லர் சந்திக்கிறான். மறுபுறம், இந்த கொலையில் இருந்து தப்பிக்க ஆட்ரி முயற்சிக்கிறாள். ஓட்டோவும், சாமும் ஐரிஷ் மோவுக்கு உதவுகின்றனர்.

 3. 3. ஓடுகின்ற மனிதன்

  46 நிமிடங்கள்8 மார்ச், 201818+சப்டைட்டில்

  சிறையில் இருந்து விடுதலையான பீட்டை சமாளிக்க மேகி பற்றி அவனுக்கு தகவல் தருகிறான் மாரியஸ். ஃபிராங்க் மற்றும் ஜோ, பீட் குடும்பத்தினரை தீவிரமாகக் கண்காணிக்கின்றனர். இறந்த கொலைகாரனின் கூட்டாளி, உண்மையை தேடி வெளியே வருகிறான். மாரியஸ் ஜோசிபோவிச் பத்தி கார்லி விசாரிக்கிறாள். வின்ஸ்லோ கொலை வழக்கில் இருந்து ராபி, கார்லியை திசைதிருப்ப, டெய்லர் போராடுகிறான்.

 4. 4. மேக்கி

  50 நிமிடங்கள்8 மார்ச், 201818+சப்டைட்டில்

  பீட் கிட்ட, தவறான தகவல் சொல்லி திசைதிருப்பும் மாரியஸ், ரோஸ்டேலில் பதுங்கியுள்ள மேகியை கண்டுபிடிக்கிறான். டெய்லர், ராபி இருவரும் சம்பவ இடத்திற்குச் செல்கின்றனர். கொலையாளியின் கூட்டாளியிடம் பிணைக்கைதியாக ஓட்டோ சிக்கிவிடுகிறார். லான்ஸை தேடிப்பிடிக்கும் ஜூலியா, பணம் சம்பாதிக்க உதவி செய்யும்படி கோருகிறாள்.

 5. 5. கோபுரம்

  51 நிமிடங்கள்8 மார்ச், 201818+சப்டைட்டில்

  மேகி தப்பியதால், லூகாவை சந்திக்க பயந்துகொண்டு, ஃபிராங்க் மற்றும் ஜோவை மேரியஸ் ஏமாற்ற பார்க்கிறான். பணப் பிரச்னையை சமாளிக்க, ஜூலியா மேலும் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்கிறாள். வின்ஸ்லோ மரணம் பற்றிய விசாரணையில் கிடைக்கும் புதிய தகவல், ஆட்ரி நோக்கி ராபியை செல்ல வைக்கிறது. தனது பெற்றோரை தொடர்புகொள்ள விரும்பும் கார்லிக்கு, நினைத்ததைவிட அதிக பலன் கிடைக்கிறது.

 6. 6. 11 மில்லியன் காரணங்கள் மீண்டும் வீடு திரும்பாததற்கு

  55 நிமிடங்கள்8 மார்ச், 201818+சப்டைட்டில்

  பெர்ன்ஹார்ட் குடும்பத்திற்குள் மேகி மீண்டும் நுழைவதால், புதிய குழப்பங்கள் உருவாகின்றன. மேகியிடம் உள்ள பணத்தை கண்டுபிடிக்க மாரியஸ் முயற்சிக்கிறான். ஆனால், 2 பேரையும் எஃப்பிஐ சுற்றி வளைத்து விடுகிறது. ராபியுடன் டெய்லருக்கு புதிய உறவு ஏற்படுவதால், ஷானன் அவனிடம் இருந்து விலகிப் போகிறாள். பணத்தை கண்டுபிடிக்காத ஃபிராங்க் மற்றும் ஜோ மீது விரக்தி அடையும் லூகா, அவர்களை கடுமையாக எச்சரிக்கிறான்.

 7. 7. சாதகமற்ற வரி

  54 நிமிடங்கள்8 மார்ச், 201818+சப்டைட்டில்

  பணம் இருக்கும் இடம் தெரிந்ததால், முழு பணத்தையும் கைப்பற்ற மாரியஸ், துணிகிறான். அவனால், லூகா, மேகியை எளிதில் ஏமாற்ற முடியல. வின்ஸ்லோ கொலைக்கு, அந்த கூலிப்படை ஆள்தான் காரணம் என டெய்லர் சித்தரிக்கிறான். தன் பெற்றோரை தொடர்பு கொள்ள, கார்லி, மேகியிடம் நெருங்கி பழகுகிறாள். ஜூலியா, பெயிலில் எடுத்த பெண், அவளுக்கு சவால் தருகிறாள். ஓட்டோ, சாம் இருவரும் காலின்-ஐ சமாளிக்க முயற்சிக்கின்றனர்.

 8. 8. மாரியஸ் ஜோசிபோவிக்

  52 நிமிடங்கள்8 மார்ச், 201818+சப்டைட்டில்

  மாரியஸ், தன் குடும்பத்தினருடன் நெருங்கிப் பழகுவதை பார்த்து, பீட் பொறாமை அடைகிறான். குடும்பத்தினரை நேரில் பார்க்க விரும்புகிறான். ஓட்டோ, சாம் இருவரும் ஒப்பந்த பிரகடனத்தை மீட்கின்றனர். ஜூலியாவுக்கு, காலின் மூலம் ஆபத்து வரும் என கண்டுபிடிக்கின்றனர். ஜூலியா, டெய்லர், கார்லி, ஆட்ரி ஆகியோர் தங்களின் பிரச்னைகளை பகிர்ந்துகொள்கின்றனர். முழு பிரச்னைக்கும், மேகி, மாரியஸ்தான் காரணம் என சந்தேகிக்கின்றனர்.

 9. 9. எருது வீரர்கள்

  45 நிமிடங்கள்8 மார்ச், 201816+சப்டைட்டில்

  மாரியஸ் சொல்லும், ''ரூஸ்வெல்ட் காட்டெருமை'' திட்டத்தை, வெற்றிகரமாக முடிக்கும் பொறுப்பு பீட் கையில் வருகிறது. மாரியஸ், மேகி ஏன் திரும்ப வந்தனர் என கார்லி, ஆட்ரி துப்பறிகின்றனர். ஓட்டோ, சாம், லான்ஸ் ஆகியோரின் உதவியுடன் காலின் கிட்ட இருந்து வாலரியை, ஜூலியா காப்பாற்றுகிறாள். வின்ஸ்லோ கொலைக்கு கூலிப்படை ஆள்தான் காரணம் என, டெய்லர் சித்தரித்து, ஆட்ரியை காப்பாற்றுகிறான்.

 10. 10. திருப்பம்

  58 நிமிடங்கள்8 மார்ச், 201818+சப்டைட்டில்

  மாரியஸின் திட்டம் வீணாகி விடுகிறது. பணம் அந்த இடத்தில் இல்லாததால், அவன் லூகாவிடம் சிக்க நேரிடுகிறது. ஜூலியா, வாலரி, ஓட்டோ, சாம் ஆகியோர் காலினை சமாளித்து, அவனை அயாவமத் கூட மோதவிடுகின்றனர். லூகா பற்றி தெரிந்ததும் ஆட்ரி, குடும்பத்தை பாதுகாக்க விரைகிறாள். ராபி மற்றும் ஷானன் பிரச்னையை டெய்லர் சரிசெய்கிறான். கார்லியின் பெற்றோருக்கு என்ன நடந்தது என்பதை மேகி, அவளிடம் சொல்கிறாள்.

 11. போனஸ்: Season 2 Official Trailer

  1 நிமிடம்30 நவம்பர், 201718+சப்டைட்டில்

  From the creator of Justified and Executive Producer Bryan Cranston, Sneaky Pete follows Marius (Giovanni Ribisi), a con man who is dragged back into the role of Pete Murphy when two thugs—believing he’s Pete—threaten to kill his “family” (headed by Margo Martindale) if he doesn’t find the millions stolen from their dangerous employer.

 12. போனஸ்: Season 1 Recap

  2 நிமிடங்கள்1 மார்ச், 201816+சப்டைட்டில்

  Here is everything you need to know about the first season of Sneaky Pete.

Additional Details