Prime Video
  1. உங்கள் கணக்கு

த மாட் விமென்'ஸ் பால்

யூஜீனிக்கு ஒரு அபூர்வ சக்தி இருந்தது. இறந்தவர்களைப் பார்க்க, பேசுவதைக் கேட்க முடியும். குடும்பம் அதைக் கண்டுபிடித்ததால், ​​தந்தையும் சகோதரனும், விதியை தப்ப முடியாத லா பிட்டி ஸல்பீட்ரியரில் உள்ள நரம்பியல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். அவள் விதி மருத்துவமனை செவிலியர் ஜெனிவியேவோடு பிணைகிறது. டாக்டர் ஷார்கோவின் வருடாந்திர "மனநோயாளிகள் நடன விருந்தில்" அவர்கள் இருவர் எதிர்காலங்களும் மாறும்.
IMDb 6.62 ம 2 நிமிடம்2021
18+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
மிலனி லோஹோ
நடித்தவர்கள்
லூ டெ லாஜமிலனி லோஹோஇம்மானுவல் பெர்க்கோ
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.