இது சுரீந்தர் சாஹ்னியின் கதை(ஷாரூக் கான்)ஒரு சாதாரண, சுத்தமான, நேர்மையான மனிதன் சாதாரண வாழ்வு வாழ்கிறவன் அதற்கு நேர் எதிரான அலங்காரமான, நகைச்சுவையான, அழகான பெண்ணில் காதல் கொள்கிறான். தானி(அனுஷ்கா சர்மா). அது ஒரு சிரிப்பு, மகிழ்ச்சி, காதல், கண்ணீர், வலி, இசை... இவை அனைத்தும் சேர்ந்த பயணம். இது சாதாரண மனிதர்களின் அசாதாரணமான காதல் கதை.