சுவாசம்

சுவாசம்

சீசன் 1
ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையில் நடைபெறும் எதிர்பாராத திருப்பங்களுடன் அரங்கேறும் இந்திய நாடகம்தான் சுவாசம். ஒரு திறமையான ஆனால் வழக்கத்துக்கு மாறான ஒரு க்ரைம் ப்ராஞ்ச் போலீஸ் அதிகாரி தன் புத்திசாலித்தனத்தினால் மர்மமான உறுப்புதானம் செய்பவர்களின் தொடர்பில்லா கொலைகளை செய்பவன் டேனியா?(மாதவன்) என்று துப்பறியும் கபிர் (சாத்) உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து தர்மம் கிடைக்கும்வரை போராடுவான்.
IMDb 8.220188 எப்பிசோடுகள்X-RayUHDTV-MA
நாடகம்உளவியல் சார்ந்ததீவிரமானதுதீமை
முதல் எப்பிசோடு இலவசம்

குறுகிய காலச் சலுகை. விதிமுறைகள் பொருந்தும்.

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - வாக்குறுதி

    24 ஜனவரி, 2018
    41நிமி
    16+
    தன் மகன் ஜோஷின் மரணம் நெருங்குவதை அறிந்த டேனியின் உலகம் ஸ்தம்பித்து விடுகிறது. உறுப்புதானம் ஒன்றே தன் மகனை காப்பாற்றும். அதற்காக மீள முடியாத பாதையை தேர்ந்தெடுக்கிறான் டேனி. ஒரு ஊழல் செய்யும் போலீஸ் மற்றும் போதைப் பொருள் கடத்துபவனின் தொடர்பை கண்டறிகின்றான் கபிர். இதனால் தன்னையும் தன் துறையையும் சமூக ஊடகங்கள் தவறாக விமர்சிக்கின்றன.
    முதல் எப்பிசோடு இலவசம்
  2. சீ1 எ2 - வேட்டை ஆரம்பம்.

    25 ஜனவரி, 2018
    38நிமி
    16+
    டேனி உறுப்புதானம் பற்றிய விபரங்களை சேகரிக்கின்றான். பிறகு உறுப்புதானம் செய்பவர்களின் பட்டியலை எடுத்து தன் முதல் இலக்கான வர்மாவை தேர்ந்தெடுத்து தன் மகன் ஜோஷைக் காப்பாற்ற முதல் அடியை எடுத்து வைக்கின்றான். கபிர் தன் துயரமான நினைவுகளை மறக்க இயலாத காரணத்தினால் தன் மனைவி ரியாவுடனான விவாகரத்துக்கு தயாராகின்றான்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - பாதுகாப்புக்கு முதலிடம்

    25 ஜனவரி, 2018
    40நிமி
    16+
    டேனி துணிவுடன் தன் இரண்டாவது இலக்கான இளமையான பொறியாளன் ராகுலை தேர்ந்தெடுக்கின்றான். தன் இலக்கு தவறியதால் கொடூரமான ராட்சஷனாக மாறுகிறான். கபீரின் உள்ளுணர்வு இவ்வழக்கை துவங்க வைக்கிறது. ராகுலின் மரணம் வெறும் விபத்தில்லை என்று கபீரும் பிரகாஷும் நம்புகிறார்கள்.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - தேர்வு

    1 பிப்ரவரி, 2018
    41நிமி
    16+
    டேனியின் கொலைவெறி தீவிரமடைகிறது. அவனுடைய அடுத்த இலக்காக அனிதாவை தன் வலையில் சிக்க வைக்க டேனி ரகசிய திட்டம் தீட்டுகிறான். புது மேலதிகாரி ஏ.சி.பி. ஷங்கர் கபீரின் முயற்சிகளுக்கு தடையாக நிற்கிறார். இறந்து போன ரெண்டு உறுப்பு தானம் செய்வர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கபீரும் பிரகாஷும் நம்புகிறார்கள். இவ்விரண்டு பேரும் கொலையாளியின் திடுக்கிடும் பட்டியல் முறையைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார்கள்.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - அவன் இவனில்லை

    1 பிப்ரவரி, 2018
    40நிமி
    16+
    மகன் ஜோஷைக் காப்பாற்ற நேரம் குறைவாக இருப்பதால் டேனி ரியாவின் உலகத்தில் தைரியமாக நுழைகிறான். வர்மாவின் கதையை முடிக்க தன் உயிரையே பணயம் வைக்கிறான் டேனி. கபிர் தன் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் போலீஸ் வாழ்க்கைக்கும் நடுவில் தத்தளிக்க உறுப்பு தானம் செய்பவர்களின் மரணத்தை துப்பறிய முடியாமல் சவால்களை சந்திக்கின்றான். இந்த வழக்கின் உச்சக்கட்டமாக சந்தேகத்தின் பெயரில் ராவ் என்னும் புதிய நபரை நெருங்குகிறார்கள்.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - கண்ணாமூச்சி

    8 பிப்ரவரி, 2018
    40நிமி
    16+
    சந்தேகத்தின் பெயரில் கபிர் டேனியின் வீட்டிற்கு செல்ல கபிரும் டேனியும்; எதிரும் புதிருமாக மாறுகிறார்கள். கபிரின் மறைமுகமான துப்பறியும் செயலை அறியும் ஷங்கர் கபிர் அந்தப் புதிரை கண்டறியும் வேளையில் அனைத்தையும் முற்றுகையிடுகிறார். அதே சமயம் டேனி தன்னுடைய அடுத்த இலக்கான நாயரை கொலை செய்ய திட்டமிடுகிறான்.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ1 எ7 - அதே கண்கள்

    22 பிப்ரவரி, 2018
    38நிமி
    16+
    டேனிக்கு அனைத்தும் சாதகமாக அமைவதால் கபிரால் டேனியை நெருங்க முடியவில்லை. இவை எதையும் பொருட்படுத்தாமல் டேனி அடுத்த இலக்கை நோக்கி செல்ல அதே சமயம் கபிர் தன் உள்ளுணர்வின்படி அனைத்து கொலைகளுக்கம் ராவ்தான் காரணம் என்று குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்கிறான். கபிருக்கும் டேனிக்கும் ஆட்டம் சூடுபிடிக்க டேனி தன் மகனை காப்பாற்றும் முயற்சியில் அடுத்த கட்டத்தை நெருங்குகின்றான்.
    Prime-இல் சேருங்கள்
  8. சீ1 எ8 - திரள் பாகம்

    22 பிப்ரவரி, 2018
    38நிமி
    16+
    வழக்கு முடிவடைந்த நிலையில் கபிரின் கவனம் திசை திருப்பப்பட்டதால் டேனி தன் அடுத்த இலக்கான ரியாவை துணிச்சலாக தாக்கி அவள் உறுப்பை தன் மகன் ஜோஷுக்கு குடுத்து புது வாழ்க்கையை அளிக்க நினைக்கின்றான். டேனியின் திட்டத்தின்படி அனைத்தும் செயல்பட தான் எதிர்பாராத அதிர்ச்சியும் திருப்பங்களும் மோதும் சுவாசத்தின் இறுதி பாகம்.
    Prime-இல் சேருங்கள்