

லவ் அடிக்ட்ஸ்
எப்பிசோடுகள்
சீ1 எ1 - பரஸ்பர முதுகு சொறிதல் என்றால் என்ன?
29 நவம்பர், 202233நிமிதன் முதலாளியைக் கவரக் கிடைத்த தன முதல் பெரிய வாய்ப்பைக் கெடுத்துக்கொண்டபின், ஸோயே காம காதல் அடிமைகள் அனாமதேயம் என்ற சுய உதவிக் குழுவை அடைகிறாள். அங்கு அவள் காதல் கற்பனை அடிக்ட் நீலா, உறவு-எதிர்ப்பாளன் பென் மற்றும் ஒரு நச்சு உறவில் மாட்டிக்கொண்டிருக்கும் டென்னிஸையும் சந்திக்கிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - இறுதியாக புறக்கணிப்பு
29 நவம்பர், 202234நிமிசிகிச்சையின் தைரியத்தில், இனி தங்கள் வாழ்வுக்கு பொறுப்பேற்க லவ் அடிக்ட்ஸ் விரும்புகிறார்கள். ஸோயே தன்னுடன் ஒருவருடன் இணைய விரும்பி, நீலை கேட்கிறாள். தன் புதிய முயற்சியான தவிர்த்தலுக்குப் பிறகு பென் ஒரு பெண்ணிய கவிதை நிரலை அமைக்கிறான். டென்னிஸ் இறுதியாக ஈவானோடு பேச தயார் ஆகிறான். ஆனால் தங்கள் பத்திர இடங்களை விட்டு லவ் அடிக்ட்ஸ் வெளியே வர முடியுமா – அல்லது அவர்கள் அனைவரும் மோசமாக தோல்வி அடைவார்களா?Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - பெரிய இறப்பும் துளி இறப்பும்
29 நவம்பர், 202234நிமிஈவானோடு உறவை இறுதியாக முறித்துக் கொண்டபின், பென் ஒரு உணர்வுப் பூர்வமான குடும்ப நிகழ்வை சந்திக்கிறான். முன்னாள் காதலியின் ரகசிய முயற்சிகளிலிருந்து அவனைக் காத்து, பக்கபலமாக இருக்க லவ் அடிக்ட்ஸ் உறுதி கூறுகிறார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக அனைத்தும் திட்டமிட்டதற்கு மாறாக நடக்கிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - நிர்வாண கடற்கன்னி
29 நவம்பர், 202233நிமிடென்னிஸின் மன முறிவிலிருந்து கவனத்தைத் திருப்ப, ஒரு ஒற்றையர் ஆடை பார்ட்டி உணவுக்கு ஸோயே அவனை இழுத்துச் செல்கிறாள். அங்கு பொது இடத்தில் கேவலமாக நடந்து கொள்வோம் என்ற அவன் பயம் உண்மையாகிறது. இதற்கிடையில் ஒரு பிரபலமான க்ளையன்ட்டின் மகளுக்காக நீலா திட்டமிட்ட கடற்குதிரை பார்ட்டி தோல்வி அடைந்ததிலிருந்து நீலாவைக் காப்பாற்ற பென் முயல்கிறான்.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - இரட்டை டேட்களும் மற்ற சாகசங்களும்
29 நவம்பர், 202235நிமிதான் சிகிச்சையில் “வெற்றி அடைந்தோம்” என்று ஸோயே நினைக்கும்போது, அவளும் நீலாவும் தங்கள் ஆளுமைகளை மாற்றிக்கொண்டு இரட்டை டேட்களுக்கு ஒன்றாக செல்ல முடிவெடுக்கிறார்கள். டென்னிஸும் கொஞ்சம் பென் போல இருக்கலாம் என்று முயன்று, டின்டரின் அற்புதங்களை கண்டுபிடித்து, தன் முதலாளியை எதிர்கொள்ளும் ஒரு எதிர்பாராத தருணத்தில் சிக்குகிறான். அதே சமயத்தில், முதல் முறையாக தன் உணர்வுகளோடு பென் போராடுகிறான்.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - தாய்மார்களும் அவர்களுது முத்துக்களும்
29 நவம்பர், 202234நிமிலவ் அடிக்ட்ஸ் சிக்கல்களை தங்கள் குடும்பத்துக்குள்ளேயே சந்திக்கிறார்கள், அது ஒரு மிக மோசமான தருணத்தில் ஸோயேவை தன் தாயோடு மீண்டும் இணைய வழி வகுக்கிறது. டென்னிஸும் பென்னும் ஸோயேவுக்கு ஆதரவு தர முயலும் போது நீலா லூயிஸை வார இறுதி ஊர்சுற்றலுக்கு தன் பெற்றோரிடம் கூட்டிப் போகிறாள். எதிர்பார்த்த காதல்மயம் அங்கில்லை, பதிலாக நீலாவை சங்கடப்படுத்தும் குடும்ப ரகசியம் தெரிய வருகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - கச்சிதமான நிலை
29 நவம்பர், 202228நிமிபென் டென்னிஸோடு செல்கிறான், அங்கே அவர்கள் ஒரு பெரிய புதுமனை புகுவிழா நடத்துகிறார்கள், அது கட்டுக்கடங்காமல் போகிறது. இதற்கு மேலும் மோசம் ஆக முடியாது என்ற சமயத்தில் ஒரு அழையா விருந்தாளி வருகிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ8 - அடுத்தநாள் காலை
29 நவம்பர், 202233நிமிஅந்த அவலமான பார்ட்டிக்கு பின்விளைவுகள் இருந்தன. அவர்களே காரணமான பெரும் குழப்பத்தில், அடிக்ட்ஸ் ஆன்யாவை இழக்கின்றனர். ஸோயேவின் ரகசியம் வெளிப்பட, அடிக்ட்ஸ் தங்கள் நட்பை அதனால் ரத்து செய்வதாகத் தெரிவிக்கின்றனர்! ஸோயே மற்றவரோடு தன் உறவைக் காப்பாற்ற, பிராயச்சித்தம் பெற முடியுமா? லவ் அடிக்ட்ஸ் இன்னும் சிகிச்சைக்குத் தகுந்தவர்கள்தான் என்று ஆன்யாவை புரிய வைக்க முடியுமா?Prime-இல் சேருங்கள்