ரன்வே 34

ரன்வே 34

ரன்வே 34, கண்களை மூடிக்கொண்டு விமானத்தைத் தரையிறக்கிய அசாதாரணமாக பறக்கும் கேப்டன் விக்ராந்த் கண்ணாவின் (அஜய் தேவ்கன்) கதை. ஆரம்பத்தில் ஒரு மீட்பராக பொதுமக்களால் பாராட்டப்படுகிறார். பின்பு நாராயண் வேதாந்த் (அமிதாப் பச்சன்) தலைமையில் ஒரு விசாரணை நடத்தப்பட்டு கேள்விகள் கேட்கபடுகிறது, இது முற்றிலும் மாறுபட்ட கதையை வெளிப்படுத்தும். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலானது.
IMDb 7.02 ம 25 நிமிடம்202213+
நாடகம்சஸ்பென்ஸ்தீவிரம்சிந்தனைமிக்கது
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை