உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

டூ அண்ட் அ ஹாஃப் மென்

7.1201412 சீசன் 16+சப்டைட்டில்கள் மற்றும் குளோஸ்ட் கேப்ஷன்கள்X-Ray

எம்மி வின்னிங்கின் லாஃபெஸ்ட், தொலைக்காட்சியில் முன்னணி நகைச்சுவையாக இருக்கிறது. ஜாக் (அங்கஸ் டீ. ஜோன்ஸ்), இளநிலைப் பள்ளிக்குள் நுழைகிறான், இவன் தந்தை ஆலன் (ஜான் க்ரையர்), தன் உயர்நிலைப் பள்ளிக் காதல் பற்றிக் கூறுகிறார் மற்றும் சார்லி (சார்லி ஷீன்), இறுதியாக பக்குவமடைகிறார். சார்லியின் மலிபாபு கடற்கரை வீட்டில், மூவருக்கும் இடம் இருக்குமா? இந்த சீஸனின் எல்லா அத்தியாயங்களையும் காணத்தவறாதீர்கள்.

நடித்தவர்கள்
Charlie Sheen, Jon Cryer, Angus T. Jones
வகைகள்
நகைச்சுவை
சப்டைட்டில்
English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
ஆடியோ
English
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (19)

 1. 1. பெரிய பறவைகள், சிலந்திகள் மற்றும் அம்மா

  20 நிமிடங்கள்25 செப்டம்பர், 201316+சப்டைட்டில்

  ஐந்தாவது சீஸனின் அரங்கேற்றத்தில், சார்லியும் ஆலனும், ஜாக்கை, அவனது இளநிலைப் பள்ளியின் முதல் நாளுக்காக தயார் செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால், இறுதியில், அவர்கள் அவனை அதிர்ச்சியூட்டுமாறு அமைகிறது.

 2. 2. மீடியா அறை/ பாதாள அறை

  22 நிமிடங்கள்2 அக்டோபர், 201316+சப்டைட்டில்

  சார்லி, மாலையில், அவனது அம்மாவுடன் இருந்தப் பின்னர், வித்தியாசமாக செயல்படுகிறான். ஆலனின் காதலி ஷெரோன் (ஜனீன் கோரோஃபெலோ - "தி லேர்ரி சேன்டெர்ஸ் ஷோ," "தி வெஸ்ட் விங்), ஆலனுடன் உடலுறவு வைத்தப் பின்னர், வித்தியாசமாக செயல்படுகிறாள்.

 3. 3. டம் டிட்டி டம் டிட்டி டூ

  21 நிமிடங்கள்9 அக்டோபர், 201316+சப்டைட்டில்

  வசிகரமில்லாத இளம் பெண்களுடன் டேட்டிங் சென்று அலுத்துப்போயிருந்தான் சார்லி. அவனிடம் நவீனமான , அறிவாளியான நகராட்சி நீதிமன்ற நீதிபதியான லிண்டாவை ( தொடர் சிறப்பு நட்சத்திரம் மிங்க் வென்-“எர்,” “தி ஜாய் லக் கிளப்”) அறிமுகம் செய்து வைக்கிறான் ஆலன்.

 4. 4. பெரிய அடுக்குகளின் நகரம்

  22 நிமிடங்கள்16 அக்டோபர், 201316+சப்டைட்டில்

  குறிப்பிடத்தக்க 100வது, தொடரில் லிண்டாவுடனான உறவை முழுமைப்படுத்துவதற்கு, அவளிடம் நெருங்குகிறான் சார்லி. ஆனால், எங்குத் திரும்பினாலும், ரோஸின் முகம் அவனுக்குத் தெரிகிறது. மருத்துவர் ஃப்ரீமேனாக, மீண்டும் தோன்றும் சிறப்பு நட்சத்திரம் ஜானே லின்ச்.

 5. 5. பூனைக்கு நீச்சல் உடை அணிவித்தல்

  22 நிமிடங்கள்23 அக்டோபர், 201316+சப்டைட்டில்

  சார்லி, தனது காதலி லிண்டாவின் (மீண்டும் தோன்றும் சிறப்பு நட்சத்திரம் மிங் வென்), 4வயது மகனை மகிழ்விக்க, பல வழிகளைத் தேட நேர்கிறது. இதற்கிடையில், ஆலன், மனிதக் கினி பன்றியாக ஆகின்றான்.

 6. 6. அப்பாவின் கால் விரல் நகத்தை தேட உதவ வேண்டும்

  21 நிமிடங்கள்6 நவம்பர், 201316+சப்டைட்டில்

  சார்லியின் காதலி லிண்டா (மீண்டும் தோன்றும் சிறப்பு நட்சத்திரம் மிங் வென்), பொது இடங்களில் சார்லியுடன் இருப்பதற்கு சங்கடப்படுகிறாள். இதற்கிடையில், ஆலன் தடுத்தபோதிலும், ஜாக் இசை அரங்கு நிகழ்ச்சிக்கு திருட்டுத்தனமாக சென்றுவிடுகிறான்.

 7. 7. எங்கள் தோல் பொருட்கள் விருந்தினர் அறையில் இருக்கின்றன.

  20 நிமிடங்கள்13 நவம்பர், 201316+சப்டைட்டில்

  வீட்டில், ஆலனின் இடத்திற்காக, சார்லி மற்றும் ஆலனிற்கிடையே ஏற்பட்ட சண்டை, ஆலனையும் ஜாக்கையும், எவ்வளினுடன் தங்கத் தூண்டுகிறது. எவ்வளின்னின் காதலன் டெட்டியாக, மீண்டும் தோன்றும் சிறப்பு நட்சத்திரம், ராபர்ட் வேக்னர்.

 8. 8. திருமதி வேஃப்ஃபில்ஸ் இருக்கிறாரா?

  20 நிமிடங்கள்20 நவம்பர், 201316+சப்டைட்டில்

  குழந்தைகளின் பாடல் நட்சத்திரமாக வெற்றிப் பெறுகிறார் சார்லி. இது, ஆலனைப் பரிதாபத்திற்குள்ளாக்குகிறது. சார்லியின் பாடல் வெளியீட்டு நிறுவனத்தின் நிர்வாகி அர்ட்டியாக, சிறப்பு நட்சத்திரம் ரிச்சர்ட் கைன்ட் ("ஸ்பின் சிட்டி") தோன்றுகிறார்.

 9. 9. டைட்'ஸ் நன்மை

  21 நிமிடங்கள்4 டிசம்பர், 201316+சப்டைட்டில்

  எவ்வளின் மற்றும் டெட்டியின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்பு, தனக்கு சகோதரி ஆகப் போகும், டெட்டியின் மகள் கோர்ட்நீயின் மீதான, தனக்கு இருக்கும் ஈர்ப்பினைத் தடுக்க போராடுகிறான் சார்லி.

 10. 10. பிணங்களை புனருதலை விரும்புதல்

  22 நிமிடங்கள்11 டிசம்பர், 201316+சப்டைட்டில்

  ஒரு காதல் முறிவிலிருந்து மீள ஜாக் முயல, ஆலன் உதவி செய்கின்றான். சார்லி தான் அவனது மேல்நிலைப்பள்ளிக் காதலியைக் கவர்ந்து சென்றவன் என்பதை ஆலன் கண்டறிகின்றான். சார்லி ஜாக்கிற்கு வழங்கும் அதே அறிவுரைகளைப் பின்பற்றி, ஆலன் சார்லியைப் பழி வாங்க எண்ணுகின்றான்.

 11. 11. உன் கோபத்தை நோக்கி செல்

  22 நிமிடங்கள்1 ஜனவரி, 201416+சப்டைட்டில்

  ஆலன் தன் உறவில் முழுமையானப் பற்றுதலோடு இல்லை என்பதை உணருகிறான் சார்லி. ஒரு பெண்ணை எப்படிக் கழட்டிவிட வேண்டுமென்ற கலையை ஆலனுக்குச் சொல்லித்தருகின்றான்.

 12. 12. கொஞ்சம் ஈரம் மற்றும் எதுவும் மிக புதியதாக இல்லை

  22 நிமிடங்கள்8 ஜனவரி, 201416+சப்டைட்டில்

  சார்லியின் பின்னால் அன்புடன் சுற்றிய ரோஸ் (தொடர் சிறப்பு நட்சத்திரம் மெலனீ லின்ஸ்கீ) இங்கிலாந்திலிருந்துத் திரும்பி வருகிறாள். வழக்கத்திற்கு மாறாக, உடல்நலம் குன்றிய சார்லியை கவனித்துக்கொள்கின்றாள்.

 13. 13. மண் ஈரமாக உள்ளது

  20 நிமிடங்கள்29 ஜனவரி, 201416+சப்டைட்டில்

  ஆலன் தன் முன்னாள் மனைவியின் தோழியுடன் டேட்டிங் செல்கிறான். அவள், ஜீடித்தின் செக்ஸ் வாழ்க்கை குறித்த இரகசியங்களை அவனிடம் சொல்கின்றாள். ஜூடித்தின் இரண்டாவது கணவராக ரியான் ஸ்டில்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்..

 14. 14. விங்கி டிங்க் டைம்

  22 நிமிடங்கள்5 பிப்ரவரி, 201416+சப்டைட்டில்

  சார்லி, ஜாக்குடன் இரு ஜோடிகளாக டபுள் டேட்டிங் செல்கின்றான். ஆலனுக்காக ஒரு பாலியல் தொழிலாளியை ஏற்பாடு செய்கிறான். தொடர் சிறப்பு நட்சத்திரம் மெலனி லின்ஸ்கி ரோஸாக தோன்றுகின்றார்.

 15. 15. ஹம்ப் ஜங்க்ஷனில் ஒரு கரடுமுரடான இரவு.

  21 நிமிடங்கள்26 பிப்ரவரி, 201416+சப்டைட்டில்

  பெண்கள் மீதான சார்லியின் மோகம் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதை நினைத்து ஆலன் வருந்துகின்றான். சார்லிக்கு சிகிச்சை அளிப்பவராக ஜேன் லின்ச்சும், சார்லியின் முன்னாள் நிச்சயிக்கப்பட்ட பெண்ணான மியா ஆக எம்மானுவேல் வேகரும் மறுபடியும் தோன்றுகின்றார்.

 16. 16. நான் அழகாக இருக்கிறேன், என்னை பாருங்கள் அம்மா.

  22 நிமிடங்கள்5 மார்ச், 201416+சப்டைட்டில்

  எவ்லின்- டெடி(ராபர்ட் வாக்னர்) இடையேயான திருமணத்திற்கு ஆலன் திட்டம் வகுக்கின்றான். அதே நேரத்தில், டெட்டியின் இரகசிய மகள் மற்றும் தன் வருங்கால மாற்றாந்தங்கையாகப் போகும் கோர்ட்னியை (ஜென்னி மெக்கேர்தி) சார்லி பின் தொடர்கின்றான்.

 17. 17. அலமாரியில் ஒரு மீன்

  21 நிமிடங்கள்12 மார்ச், 201416+சப்டைட்டில்

  சார்லியின் வீட்டில் நடந்த ஒரு மர்மமான மரணத்தை ஒரு சிஎஸ்ஐ அணி விசாரணை செய்கின்றது. ஜார்ஜ் ஈட்ஸ்(“சிஎஸ்ஐ : க்ரைம் சீன் இன்வெஸ்டிகேஷன்”) ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கின்றார்.

 18. 18. என்னுடைய ஹோலால் பேச முடியும் என்றால்

  21 நிமிடங்கள்2 ஏப்ரல், 201416+சப்டைட்டில்

  சுய உதவி புத்தகங்கள் எழுதும் ஒரு வயதான பெண்மணியான ஏங்கியிடன் (தொடர் சிறப்பு நட்சத்திரம் சூசன் ப்லாகெலி) தான் ஈர்க்கப்படுவதை சார்லி அறிகிறான். இதனிடையே, பள்ளியில் கொடுக்கப்பட்ட வீட்டுப் பாடத்திற்காக ஆலனும் ஜாக்கும் சண்டையிடுகின்றனர்.

 19. 19. சரியான மீனுக்காக காத்திருத்தல்

  22 நிமிடங்கள்9 ஏப்ரல், 201416+சப்டைட்டில்

  சார்லி தான் தற்பொழுது டேட்டிங் செய்யும் பெண்ணின் (சூசன் ப்லாகெலி) மகளை பார்க்கிறான். அவன் தன் சலனத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முயல்கிறான். அவர்கள் இருவரும் முன்னரே சந்தித்திருப்பதை உணர்கின்றான். டாக்டர் ஃப்ரீமேனாக ஜேன் லின்ச் சிறப்பு நட்சத்திரமாக தோன்றியுள்ளார்.

Additional Details

Studio
WB
Amazon Maturity Rating
16+ Young Adults. Learn more
Supporting actors
Marin Hinkle, Conchata Ferrell, Holland Taylor