Prime Video
  1. உங்கள் கணக்கு

டைனோஸர் ட்ரைன்

சீஸன் நான்கில், நாம் பல்லுயிரியலின் ஆழ்ந்த ஆய்வுக்கு வருகிறோம். நமது நவீன சகாப்தத்தை போலவே, மெசோஜோக் சகாப்தத்தில் தரையில் இருக்கும் ஒவ்வொரு உயிரினமும் சுற்றுச்சூழலில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது என்பதை நாம் காணலாம், ஒரு இனம் மறைந்து போகும் போது, எந்த காரணத்திற்காகவும், இயற்கை தாய் மாறுபட்ட சுற்றுச்சூழலில் நுண்ணிய சமநிலையை வைத்து, அது தன்னைத் தானே சமன்படுத்தி கொள்கிறது.
IMDb 6.5200920 எப்பிசோடுகள்
எல்லாம்
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ4 எ1 - ரயில்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் செப்பெலின்ஸ்: பகுதி ஒன்று
    6 டிசம்பர், 2015
    13நிமி
    எல்லாம்
    திரு. டெரானோடோண் மற்றும் லாரி குளிர்கால கொண்டாட்டத்திற்கு சிவப்பு ப்லேடனோய்ட்ஸை கண்டுபிடிக்க பெரிய குளத்துக்கு சென்ற போது, அவர்கள் எதிர்பாராதவிதமாக வீட்டிற்கு செல்லும் இறுதி ரயிலை தவறவிட்டனர். திரு. டெரானோடோண் மற்றும் லாரி வீட்டிற்கு செல்லும் வழியை கண்டுபிடிப்பார்களா அல்லது அவர்கள் நடுவில் சிக்கித்தவித்து குடும்ப குளிர்கால கொண்டாட்டத்தை தவற விடுவார்களா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ4 எ2 - ரயில்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் செப்பெலின்ஸ்: பகுதி இரண்டு
    6 டிசம்பர், 2015
    13நிமி
    எல்லாம்
    பனிக்கால கொண்டாட்டங்கள் நெருங்க, திரு. டேரொனொடான், லேரி லெம்போசரஸ் மற்றும் அவர்களது புதிய நண்பர் சீஸ்டரால் இன்னும் வீட்டுக்கு வரும் வழியை கண்டுபிடிக்க முடியவில்லை. திரு. பீ மற்றும் லேரி வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்க சீஸ்டர் அவர்களுக்கு குளிர்கால விடுமுறையின் மகத்துவத்தையும் - நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நேரம் செலவிடுவதன் உண்மையான அர்த்தத்தை விளக்கினார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ4 எ3 - பூமியின் மையத்தில் என்ன இருக்கிறது? அடுக்குகளா!
    14 மார்ச், 2016
    13நிமி
    எல்லாம்
    கண்டக்டர் டெரானோடோண்ஸ் குடும்பத்தை புதிய கண்டுபிடிப்பான ட்ரில் எஞ்சின் ரயிலில், புதிய பாதாள் டைனோஸர் ரயில் நிலையத்தை கண்டுபிடிக்க ஒரு சிறப்பான பயனத்தை மேற்கொண்டனர்! உலகத்தில் உள்ள மிகபெரிய ஓட்டைக்குள் நுழைந்ததால் டான் மிகவும் பூரிப்படைந்தான்! ஷைனி பாதாளத்தில் இருக்க பதட்டமடைந்தான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ4 எ4 - பூமியின் மையத்தில் என்ன இருக்கிறது? புதைப்படிவங்களா!
    14 மார்ச், 2016
    13நிமி
    எல்லாம்
    டெரானோடோண் குடும்பம் ஆழமான நிலத்தடிக்குள் தங்கள் பயணத்தை தொடர, டான் தற்செயலாக பட்டியின் டிரிலோபைட் படிமத்தை உடைக்க (அவரது சேகரிப்பில் பழமையான படிமம்) மற்றொரு டிரிலோபைட் புதைபடிவத்தை தேடினர் அது காலியாக மாறும் போது, ​​அவர்களின் புதிய நண்பர் நடாஷா நெக்ரோலெஸ்டஸ் அவர்களை படிம ஆலேக்கு அழைத்து செனறது, அங்கே குட்டிகள் படிமம் எந்த அளவிற்கு பழமையானதோ அது அந்த அளவிற்கு ஆழமாக இருக்கும் என்பதை அறிந்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ4 எ5 - பூமியின் மையத்தில் என்ன இருக்கிறது? ட்ரோக்ளோபைட்ஸ்!
    31 டிசம்பர், 2014
    13நிமி
    எல்லாம்
    ட்ரில் என்ஜின் ரயில் நிலத்தடியில் இருக்கும் லைம் ஸ்டோன் குகைக்குள் சென்றது, அங்கே டெரானோடோண் குடும்பம் "ட்ரோக்லோபைட்ஸ்" எனும் வித்தியாசமான கண்கள் இல்லாத உயிரினத்தை கண்டனர். யார் சிறந்த ட்ரோக்லோபைட்டை செய்வார்கள் என்ற பந்தயத்தில், பட்டி, டைனி, ஷைனி மற்றும் டான் ஆகியோர் ஒரு புதையல் தேடலில் அவர்களின் கண்களை மூடிக்கொண்டு பங்குபெற்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ4 எ6 - பூமியின் மையத்தில் என்ன இருக்கிறது? கனிமங்கள்!
    31 டிசம்பர், 2014
    13நிமி
    எல்லாம்
    மிகவும் ஆழமான குழி தோண்டும்போது ட்ரில் இன்ஜின் ரயிலின் டிரில் பிட் உடைகிறது. டெரானோடோண் குடும்பம் பெரிய கிறிஸ்டல்கள் உள்ள குகையில் சிக்கிக்கொண்டனர், அங்கே அவர்கள் பாறைகளை பற்றியும் கிறிஸ்டல்களை பற்றியும் (அவைகள் என்னென்ன, எப்படி வித்தியாசமானவை, அவை எப்படி உருவானது) அறிகின்றனர். வீட்டிற்கு திரும்பிச் செல்ல டெரானோடோண் குடும்பம் ட்ரில் பிட்டை சரிசெய்து பொறுத்த வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ4 எ7 - ஜூனியர் நடத்துனர் அகாடமி: பகுதி ஒன்று
    5 ஏப்ரல், 2016
    13நிமி
    எல்லாம்
    குழந்தைகள் அனைவரும் உற்சாகமாக இருந்தனர்! ஏன்? ஏனெனில் அவர்கள் அனைவரும் ஜூனியர் கண்டக்டர் முதல் நிலையை பெற லாரமிடியாவில் உள்ள ஜூனியர் கண்டக்டர் அகாடமிக்கு செல்ல இருந்தனர். பட்டி டென்னிஸ் டெயினோசீரியஸை காணும் வரை வகுப்பில் தான் ஒரு நட்சத்திரமாக திகழ போவதாக நினைத்தான். அவனிடம் பட்டியை விட அதிகமாக டைனோசர் பற்றிய தகவல்கள் இருந்தன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ4 எ8 - ஜூனியர் நடத்துனர் அகாடமி: பகுதி இரண்டு
    5 ஏப்ரல், 2016
    13நிமி
    எல்லாம்
    இப்பொழுது பட்டியும் டென்னிஸும் நன்பர்களாகி விட அவர்கள் தொடர் தேர்வுகளில் தேர்ச்சி பெற அவர்கள் ஒன்று சேர்ந்து (மற்ற குழந்தைகளுடன்) வேலை செய்ய வேண்டும். அவர்கள் வென்றால், ஜூனியர் கண்டக்டர் முதல் நிலை பின்னை பெறுவார்கள்! ஆனால் அவர்களின் வெற்றி பாதையில நிற்பது மிக கடினமான பயிற்சியாளர் தர்ஸ்டன் ட்ரூடன்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ4 எ9 - கூட்டின் இடமாற்றம்
    7 மார்ச், 2016
    13நிமி
    எல்லாம்
    டெரானோடோண் குடும்பம் விடுமுறைக்கு செல்லவும் மற்றும் தங்களது கூட்டை லேரியின் நண்பர்களான டெசோரஸின் குடும்பத்திடன் (சரியாக நெமிகோலோப்டரஸ்) மாற்றிக் கொள்ள முடிவுசெய்தனர். ஆனால் டெரானோடோண் குடும்பம் நெமிகோலோப்டரஸ் கூட்டிற்கு வந்த போது நெமிகோலோப்டரஸ் குடும்பம் மிக சிறியது என்பதை அறிந்தனர், ஆக அனைத்தும் சிறிதாகவே இருந்தது. டெரானோடோண் குடும்பம் அந்தக் கூட்டிற்குள் பத்தவே இல்லை!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ4 எ10 - ஹெர்ட் ஒரு வார்த்தை
    7 மார்ச், 2016
    13நிமி
    எல்லாம்
    டேங்க் ட்ரைசரோடோபஸ் பட்டி, டைனி, ஷைனி மற்றும் டானிடம் தனக்கு மிகவும் பிடித்தமான பிக்னிக் ஸ்பாடடை காண்பிக்க ஆவலுடன் இருந்தது, ஆனால் அவர்கள் அந்த இடத்திற்கு வந்த பொழுது அங்கே ட்ரைசரோடோபஸின் கூட்டம் நிரம்பியிருந்தது. தயங்கும் குழந்தைகளும் பிரைவசி (குறைந்த அளவு ட்ரைசரோடோபஸஸ்) உள்ள வேறொரு இடத்தை தேட முயற்சித்தனர், ஆனால் அவர்கள் எங்கு சென்றாலும் அந்த கூட்டம் அவர்களை பின்தொடர்ந்து வந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ4 எ11 - நிறுத்தி மலர்களை நுகருங்கள்
    8 மார்ச், 2016
    13நிமி
    எல்லாம்
    அம்மா பட்டி, டைனி மற்றும் டானை குவின்ஸோசரஸ் குளத்துக்கு மிகவும் ரகசியமாக அழைத்துச் சென்றார். அங்கே அவர்கள் குவின்டின் குவின்ஸோசரஸை சந்தித்தனர், அவர் பட்டியை போல குணாதிசயம் கொண்ட ஒரு டைரனோசாரஸ், ஆனால் குவின்டினுக்கு சிறிய கொம்புடன் நீண்ட முகவாய் இருந்தது. குவின்டனின் நீண்ட முகவாய் மூலம் அவரால் வாசனையை நுகர முடியும் என குழந்தைகள் எண்ணினர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ4 எ12 - அம்மாவின் முகாம்
    8 மார்ச், 2016
    13நிமி
    எல்லாம்
    திருமதி டெரானோடோண் மற்ற தாயார்கள் மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து "அம்மாக்களின் முகாமை" ஏற்பாடு செய்கிறார். முகாமிற்கு செல்லும் வழியில், மிஸ்டர் கண்டக்டர் குழந்தைகள் வித்தியாசமான பார்வையில் இருந்து இயற்கையை பார்க்கும் உண்மையான "நேச்சர் கனெக்கக்ஷன்" விளையாட்டு உருவாக்க சவால் செய்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ4 எ13 - ஸ்பூக்கி மரம்
    16 அக்டோபர், 2016
    13நிமி
    எல்லாம்
    ஷைனி அன்னீ டைரனோசோஸரஸ்'ஸை ஸ்லீப்ஓவர்' காக டெரானோடோண் டெர்ரஸ்'க்கு அழைக்கிறார்,ஆனால் அன்னி "இரவில் உயிருடன் வரும்" என்று டான் கூறிய "ஸ்புக்கீ ட்ரீ" யை பற்றி விசாரணை செய்ய எண்ணுகிறாள். ஷைனி முடிந்தவரை மரத்தை விட்டு தொலைவில் இருக்க விரும்புகிறாள். குழந்தைகள் அந்த மர்மமான மரத்தின் கீழே சென்று, அது உண்மையில் இரவில் உயிரோடு வருகிறதா என்று கண்டுபிடிப்பார்களா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ4 எ14 - ஸ்பைனோஸரஸ் சூப்பர் மாடல்
    16 அக்டோபர், 2016
    13நிமி
    எல்லாம்
    டான் ஒரு ஸ்ப்ரூசாரஸ் போலவே தோற்றமளிக்கும் ஒரு குச்சியைக் கண்டார், அவர் தனது எரிச்சலுற்ற பழைய டைனோசர் சிற்பத்தை உற்பத்தியாக்க அவரை போஸ்ஸிங் செய்யவைக்க (அதனால் அவர் சபினோஸுருசி'ஸ் இன் அம்சங்களை சரியான முறையில் பெற முடியும்) தீர்மானிக்கிறார். ஆனால் பழைய ஸ்போனோசரஸ்'ஸின் வீட்டிற்கு வருகையில், அவர் எந்தவொரு காரணத்திற்காகவும் போஸிங் செய்யப்போவதில்லை என்று உணருகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ4 எ15 - எல்லா பள்ளிகளும் எங்கே சென்றன?
    9 மார்ச், 2016
    13நிமி
    எல்லாம்
    கன்டக்டர், டெரானோடோண் குடும்பத்தினரை லிசார்ட் ஐலண்ட்க்கு ஒரு சிறப்பு பயணமாக அழைத்துச் சென்றார், தாவரங்கள் மற்றும் பூச்சிகள் அதை நடத்தி வருவதை கண்டறிந்தனர், அங்கு சில விலைமதிப்பற்ற பல்லிகளும் உள்ளன. சேஞ்ச்யுராப்டர் குடும்பத்தினர் (அவர் சிறிது காலத்திற்கு முன்பு கைவிடப்பட்டா, மேலும் பெருகிய) அனைத்து பல்லிகளையும் சாப்பிட்டு, முழு சமநிலையன சுற்றுச்சூழலை மாறியுள்ளதை உணர்ந்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ4 எ16 - கண்டக்டர்ஸ் ஸ்லீப்ஓவர்
    31 டிசம்பர், 2014
    13நிமி
    எல்லாம்
    ஒரு சூறாவளி நெருங்கிக் கொண்டிருக்கையில், டெரானோடோண் குடும்பத்தினர், கன்டக்டரை அன்றிரவு தனது ரயிலை விட்டுவிட்டு அவர்களுடன், சூறாவளி தங்குமிடமான (ஒரு பெரிய, நிலத்தடி குகை) பாதுகாப்பிற்கு வரும்படி சமாதானம் செய்தனர்.ஆனால் கன்டக்டருக்கு அவரது ரயிலை விட்டு செல்வதற்கு விருப்பமில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ4 எ17 - ரிவர்போட் பயணம்: பகுதி ஒன்று
    6 மார்ச், 2016
    13நிமி
    எல்லாம்
    அணைத்து டெரானோடோண் குடும்பம் டைனோசர் ட்ரைன் ரிவர்ஃபோட்டில் ஒரு ரோல்லிக்கிங் அட்வென்சருக்கு சென்றனர்! பட்டி மற்றும் டான் ஒவ்வொரு நிமிடமும் ஒன்றாக செலவழிப்பதாக உறுதி அளித்தனர், ஆனால் பட்டி ஆற்றில் வாழும் உயிரினங்களைப் பற்றி ஆராய்வதில் நேரங்களை செலவழிக்க விரும்பினர், டான் அவருடைய நேரங்களை விளையாடுவதிலும், பஃபெட்டை பற்றி விசாரிப்பதிலும் செலவழிக்க விரும்புகிறார். அவர்கள் உடன்படிக்கைக்கு வர முடியுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ4 எ18 - ரிவர்போட் பயணம்: பகுதி இரண்டு
    6 மார்ச், 2016
    13நிமி
    எல்லாம்
    டைனோசர் ட்ரைன்னில் ரிவர்ஃபோட் ஆற்றில் இறங்குகையில், லெஜெண்ட் ஒப் அட்மிரல் குளோபிடென்ஸ் - ஆற்றில் வாழும் ஒரு மிகப்பெரிய ஹஜ் மோசோசையூர், பற்றிய புராணத்தை கிராண்ட்பா டெரானோடோண் பட்டியிடம் கூறுகிறார். ஆனால் யாரும் இதுவரை அதை பார்த்ததில்லை. அட்மிரல் குளோபீடென்ஸைத் தேட பட்டி, டாட் மற்றும் டைனியை உதவிக்கு ஆளாகின்றார், ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ4 எ19 - க்ரிஸ்டல் அண்ட் கிங் பெனிஃபிட் கன்சர்ட்: பகுதி ஒன்று
    24 ஏப்ரல், 2016
    13நிமி
    எல்லாம்
    கிரிஸ்டல் மற்றும் கிங், பிக் பண்ட்டிற்கு சென்ற போது, அவர்கள் அங்கு ரெக்க்லேஸ்லி ஓவர் பிஷெட்டாக இருப்பதை கண்டனர்! டைனோசர்கள் மற்றும் பிடெரோஸுர்ஸ் இன்னும் கவனமாக இல்லாவிடில், பிக் பண்ட்டில் உள்ள மீன்கள் முற்றிலும் அழிந்து, உணவுப் பற்றாக்குறை ஆகிவிடும் என்பதை பரப்ப டெரானோடோண் குடும்பத்தினர் உதவினர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ4 எ20 - கிரிஸ்டல் மற்றும் கிங் நல கச்சேரி: பகுதி இரண்டு
    24 ஏப்ரல், 2016
    13நிமி
    எல்லாம்
    பெரிய குளத்துக்கு செல்லும் கிரிஸ்டல் மற்றும் கிங், அங்கு பொறுப்பின்றி அதிகமாக மீன் பிடிக்கப்படுவதை அறிந்து கொள்கின்றனர். கவனமாக இல்லாவிட்டால் பெரிய குளத்தில் சாப்பிடுவதற்கு மீன் இல்லாமல் போய்விடும் என்ற தகவலை பரப்ப அவர்கள் டெராநோடன் குடும்பத்தின் உதவியை பெறுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.