Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்
PRIMETIME EMMYS® விருதுக்கு 3 முறை பரிந்துரைக்கப்பட்டது

கார்னிவல் ரோ

கார்னிவல் ரோவில் ஒரு தொடர் கொலைகாரன் தப்பிக்கிறான். அரசாங்கம் கீழ் வர்க்க குடிமக்கள் இறப்பில் பாராமுகம் காட்டுகிறது. கொலைகளை தடுத்து, பலவீனமான அமைதியை காக்க தயாராக உள்ள ஒரே நபர் போரினால் வலுவடைந்த புலனாய்வாளர் ரைக்ராஃப்ட் பிலோஸ்ட்ரேட் மட்டும் தான். ஆனால் அகதியான தேவதையான வின்யெட் ஸ்டோன்மோஸ் பர்கிற்கு வந்தது பிலோவுக்கு அவன் மறக்க முயற்சிக்கும் கடந்த கால நினைவுகளை நினைவூட்டுகிறது.
IMDb 7.720198 எப்பிசோடுகள்
X-RayHDRUHD18+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ஒரு இருள் கடவுள் எழுகிறார்
    29 ஆகஸ்ட், 2019
    1 ம 1 நிமிடம்
    18+
    ஃபேக்களின் மேல் துவேஷம் கொண்ட “அன்ஸீலி ஜேக்” என்கிற மர்மமான கொலையாளியை ரைக்ராஃப்ட் “ஃபைலோ” ஃபிலோஸ்ட்ரேட் துப்பறிகிறான். வின்யெட் ஸ்டோன்மாஸ் டிர்னானாக்லிருந்து உயிர் பிழைத்து, ஒரு புது ஆரம்பம் தேடி பர்கு வந்தடைகிறாள். இமோஜென் ஸ்பர்ன்ரோஸ் தன் புதிய அண்டைவீட்டுக்காரரை சந்திக்கிறாள், கிரிச்சை குறித்த சண்டை பாராளுமன்றத்தில் சூடு பிடிக்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - அஸ்லிங்
    29 ஆகஸ்ட், 2019
    52நிமி
    TV-14
    ஃபைலோ ஒரு மர்மமான ஃபேயின் கொலையை விசாரணை செய்கிறார். டூர்மலின் வின்யெட்டுக்கு ஒரு புதிய ஃபே குழுவை அறிமுகப் படுத்துகிறார். இமோஜென் அக்ரேயஸை தன் சுற்றுவட்டாரத்தில் இருந்து கிளப்ப முயற்சிக்கிறாள். ஜோனா காணாமல் போகிறான்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - நிலவின் அரசுகள்
    29 ஆகஸ்ட், 2019
    1 ம 1 நிமிடம்
    TV-14
    முன்பு ஒருமுறை, ஒரு பர்கிஷ் வீரராக, ஃபைலோ ஒரு ஃபேக்களின் மீமாசேரியை பாதுகாக்கும் பொறுப்பை பெற்றிருந்தார். பேக்ட்கள் அவர்கள் மீது ஆக்கிரமிக்கும் சமயத்தில், ஃபைலோ வின்யெட்டை சந்தித்து நடக்க வாய்ப்பில்லாத இடத்தில் அவள் மேல் காதல் வயப்படுகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - வேறுபட்ட விஷயங்களின் இணைப்பு
    29 ஆகஸ்ட், 2019
    57நிமி
    TV-14
    ஃபைலோ தன் குழந்தைப் பருவ தலைமை ஆசிரியரின் கொலையைப் பற்றி துப்பு துலக்குகிறார். வின்யெட் ப்ளாக் ரேவனின் நன்மதிப்பைப் பெறுகிறாள். இமோஜென் தன் சகோதரனுக்கு உதவ ஒரு திட்டம் வகுக்கிறாள். ப்ரேக்ஸ்பியர் லாங்கர்பேனை எதிர்த்துத் தாக்கும் வழியில் இறங்குகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - துக்கம் இனி தேவையில்லை
    29 ஆகஸ்ட், 2019
    55நிமி
    16+
    ஃபைலோ கொலையாளியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தடயங்கள் தேடி ஒரு ஹாருஸ்பெக்ஸிடம் ஆலோசனை கேட்கிறார். வின்யெட் தன் புதிதாக கண்டுபிடித்த குடும்பத்துடன் நெருக்கமாகிறாள். ஜோனா வீடு திரும்பியவுடன், அவனது பெற்றோர்கள் அவன் மேல் ஒரு அதிக கண்காணிப்பு பார்வையை வைக்கிறார்கள். பாராளுமன்றத்தில் ஒரு புதிய நபர் சலசலப்பு ஏற்படுத்துகிறார். இமோஜென் அக்ரேயஸை தன் சமூக வட்டத்துக்குள் கொண்டு வருகிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - தனித்து வரும் ஃபே
    29 ஆகஸ்ட், 2019
    51நிமி
    TV-14
    ஃபைலோவுக்கு புதிரின் அங்கங்கள் ஒன்றிணைய ஆரம்பிக்கின்றன. தான் எதிர்பார்க்காத இடத்தில் வின்யெட்டுக்கு குடும்ப வாழ்க்கை கிடைக்கிறது. ஜோனா தான் பார்க்கக் கூடாதா ஒருவரை பார்க்க நழுவிச் செல்கிறான். இமோஜெனும் அக்ரேயஸும் பகிரங்கமாக வெளியே இணைந்து வருகிறார்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ1 எ7 - வரப் போகும் உலகம்
    29 ஆகஸ்ட், 2019
    51நிமி
    TV-14
    தன் சக துப்பறிவாளர்களிடம் இருந்து தடயங்களை மறைத்ததால், ஃபைலோ தொடர் கொலைகளுக்குக் காரணமானவன் என்று குற்றம் சாட்டப் பட்டு சிறையில் அடைக்கப் படுகிறான். அங்கு அவனுக்கு வின்யெட்டிடம் இருந்து எதிபாராத உதவி கிடைக்கிறது. வேறொரு இடத்தில், இமோஜென்னுக்கு அக்ரேயஸுடன் இருக்கும் உறவைக் குறித்து எஸ்ரா கோபப் படுகிறான். சோஃபி ஜோனாவுக்கு ஒரு பேர ஒப்பந்தம் அளிக்கிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ1 எ8 - அந்தி ஒளி
    29 ஆகஸ்ட், 2019
    1 ம 8 நிமிடம்
    16+
    கார்னிவல் ரோவில் பதட்டம் உயரும் நிலையில், ஃபைலோ இருள் வடிவத்தையும் அதை கட்டுப் படுத்தும் தீய சக்தியையும் எதிர்கொள்ள வேண்டும். வின்யெட் த பர்கின் உண்மையான இயற்கை நிலையை உய்த்து அறிகிறாள். இமோஜென் அக்ரேயஸிடம் கொண்ட தன் உணர்வுகளை கட்டவழிந்து போக விடுகிறாள். பிரேக்ஸ்பியரின் ரகசியங்கள் அவரை ஆட்கொள்ளுகின்றன.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

கூடுதல்கள்

டிரெய்லர்கள்

பருவம் 1 அதிகாரபூர்வ முன்னோட்டம்
பருவம் 1 அதிகாரபூர்வ முன்னோட்டம்
2நிமிTV-14
ஒரு மனித துப்பறிவாளனும் தேவதையும் அபாயகரமான உறவை தொடரும் போது இருளில் கூட நம்பிக்கை துளிர்க்கிறது.
ஒரு மனித துப்பறிவாளனும் தேவதையும் அபாயகரமான உறவை தொடரும் போது இருளில் கூட நம்பிக்கை துளிர்க்கிறது.
ஒரு மனித துப்பறிவாளனும் தேவதையும் அபாயகரமான உறவை தொடரும் போது இருளில் கூட நம்பிக்கை துளிர்க்கிறது.

போனஸ்

அதிகாரப்பூர்வ முகவுரை - விக்னெட்டின் கதை
அதிகாரப்பூர்வ முகவுரை - விக்னெட்டின் கதை
2நிமிTV-MA
போருக்கு முன்னர் தனது வாழ்க்கையின் கதையையும், நடந்த விஷயங்களையும் அல்லது யார் விட்டுச் சென்றார்கள் என்பதையும் விக்னெட் விவரிக்கிறாள்.
போருக்கு முன்னர் தனது வாழ்க்கையின் கதையையும், நடந்த விஷயங்களையும் அல்லது யார் விட்டுச் சென்றார்கள் என்பதையும் விக்னெட் விவரிக்கிறாள்.
போருக்கு முன்னர் தனது வாழ்க்கையின் கதையையும், நடந்த விஷயங்களையும் அல்லது யார் விட்டுச் சென்றார்கள் என்பதையும் விக்னெட் விவரிக்கிறாள்.
ஃபிலோ மற்றும் வின்யேட் - அதிகாரப்பூர்வ விளம்பரம்
ஃபிலோ மற்றும் வின்யேட் - அதிகாரப்பூர்வ விளம்பரம்
2நிமிTV-MA
மனிதத்தன்மையற்ற ஒன்று நெருங்குகிறது. கார்னிவல் ரோ பருவம் 1ஆகஸ்ட் 30 தொடங்குகிறது.
மனிதத்தன்மையற்ற ஒன்று நெருங்குகிறது. கார்னிவல் ரோ பருவம் 1ஆகஸ்ட் 30 தொடங்குகிறது.
மனிதத்தன்மையற்ற ஒன்று நெருங்குகிறது. கார்னிவல் ரோ பருவம் 1ஆகஸ்ட் 30 தொடங்குகிறது.

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: HighDeutschČeštinaItalianoEspañol (Latinoamérica)FrançaisPolskiMagyarहिन्दीPortuguêsEspañol (España)Türkçe日本語
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
தார் ஃப்ரூடெந்தாலஅன்னா ஃபோர்ஸ்டரஆண்டி கோட்டார்டஜோன் அமியேல
தயாரிப்பாளர்கள்
ரெனெ எஷவாரியாடிரேவிஸ் பீச்சமமார்க் குகன்ஹெய்மஜோன் அமியேலஆர்லாண்டோ ப்ளூமகிடியன் அமீரஇயான் டெய்ச்மேனகிரிஸ்டின் ராபின்சனஅலெக்ஸ் ஷெவ்சென்கோமேத்யூ ஸ்டில்மேனடேவிட் மின்கோவ்ஸ்கி
நடித்தவர்கள்
ஆர்லாண்டோ ப்ளூமகாரா டெலவிங்கசைமன் மெக்பர்னி
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.