

இல்லாத் தடயங்கள்
எப்பிசோடுகள்
சீ1 எ1 - பாம்போலியோ
16 மார்ச், 202349நிமிதேசியும் கேட்டாவும் அவங்க சுத்தம் செய்த மாளிகைக்குள் ஒரு பெண்ணின் சடலத்தைக் கண்டனர். பயந்து, ரஷ்ய கொலையாளிகளிடமிருந்து தப்பி ஓடுகிறாங்க, ஆனால் அவங்க தற்செயலாக பணம் நிறைந்த ஒரு பையை எடுத்து வந்ததை விரைவில் உணர்கிறாங்க.Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - குப்பை
16 மார்ச், 202342நிமிதேசியும் கேட்டாவும் பணத்தை ரஷ்யர்களுக்குத் திருப்பித் தர முயற்சிக்கிறாங்க, ஆனால் கொலையாளிகள் அதை விட அதிகமாக அந்தப் பெண்களின் தலையைக் கேட்கிறார்கள். விரக்தியில், அவங்க இந்த வழக்கில் பணிபுரியும் தேசியின் முன்னாள் காதலி ஐரீனிடம் உதவி கேட்கிறாங்க.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - தப்பியோடியவர்கள்
16 மார்ச், 202342நிமிதேசியுடனான உறவின் காரணமாக ஐரீனால் அவங்களுக்கு உதவ முடியல, அதனால் உபால்டோவுடன் மீண்டும் மெக்சிகோ செல்ல முடிவு செய்கிறாள் கேட்டா. இருப்பினும், காவலர் அவர்களைக் கண்காணிப்பதால் நாட்டை விட்டுத் தப்பிப்பது சாத்தியமில்லை.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - தெள்ள தெளிவாக
16 மார்ச், 202346நிமிபெண்கள் இருவரும் எட்வர்டோ ரோசெல்லோவை விசாரிக்க முடிவு செய்யறாங்க, ஆனால் குற்றவாளிகளாக சந்தேகப்படும் நபர்களுக்கு ஐரீன் உதவி செய்வதை போலீசார் கண்டறிந்ததும், மேலும் ரஷ்யர்களும் கேட்டா மற்றும் தேசியை மீண்டும் கண்டுபிடித்ததும் எல்லாம் தலைகீழாக மாறுது.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - டகோட்டா
16 மார்ச், 202343நிமிமீண்டும் ரஷ்யர்களிடமிருந்து தப்பிக்கும் வேளையில், ஐரீன் காவலில் வைக்கப்பட்ட பிறகு, பெண்கள் இருவரும் உபால்டோவும் சாலையோர கிளப் டகோட்டாவில் ஒளிந்து கொள்கிறார்கள். அங்கு, எல்லாவற்றையும் மாற்றக்கூடிய ஒன்றை அவர்கள் கண்டுபிடித்தனர்.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - புதிய காலணிகள்
16 மார்ச், 202341நிமிமீண்டும் ஒருமுறை இணையும் தேசி, கேட்டா மற்றும் ஐரீன், எட்வர்டோ ரோசெல்லோ தனது சகோதரியைக் கொன்றதை நிரூபிக்க வேண்டும். ஆனால், எட்வர்டோ, நெஸ்டரை மிரட்டி கொலையை அவர் மீது சுமத்த தனது சொந்த திட்டங்களை வைத்துள்ளார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - வேட்டை
16 மார்ச், 202348நிமிநெஸ்டர் இப்போது முக்கிய சந்தேக நபர், எனவே தேசியும் கேட்டாவும் அதை நிரூபிக்க எட்வர்டோவிடம் உதவி கேட்கிறார்கள். ஐரீன் தனது தலைவரிடமிருந்து ஒரு இறுதி எச்சரிக்கையைப் பெறுகிறாள்: ஒன்று அவள் இரு பெண்களையும் ஒப்படைக்க வேண்டும் அல்லது அவள் பணியிலிருந்து நீக்கப்படுவாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ8 - வறண்ட காடு அலிகாண்டே
16 மார்ச், 202343நிமிஅலிகாண்டே பாலைவனத்தின் சுட்டெரிக்கும் வெயிலில், 'வைல்ட் வெஸ்ட்' நகரத்தின் மையத்தில் ஒரு பரபரப்பான இறுதி காட்சியில் தேசியும் கேட்டாவும் நெஸ்டர் மற்றும் எட்வர்டோவுடன் நேருக்கு நேர் மோதுகிறார்கள்.Prime-இல் சேருங்கள்