உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

மைக் & மாலி

டூ அன்ட் எ ஹாஃப் மென் தொடரின் சக் லோரி, மார்க் ராபர்ட்ஸ் வழங்கும் பிரபல காமெடியின் 2வது சீசனில், பில்லி கார்டெல், மெலிசா மெக்கார்த்தி சிக்காகோவின் உழைக்கும் வர்க்க ஜோடியாக வருகிறார்கள் (காவல்துறை அதிகாரி, பள்ளி ஆசிரியை). அவர்கள் எதிர்பாராமல் கண்டறிகிறார்கள். காதல் கொள்வது எளிதான காரியமல்ல - குறிப்பாக நெருங்கிய நண்பர்களும் குடும்பத்தினரும் சூழ்ந்துள்ளபோது, சற்று அதிக பிடிவாத கருத்துகள் உள்ளபோது.

நடித்தவர்கள்
மெலிஸ்ஸா மக்கார்த்தி, ராண்டி ரீட், ந்யாம்பி ந்யாம்பி
வகைகள்
நகைச்சுவை
சப்டைட்டில்
English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
ஆடியோ
English
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (23)

 1. 1. மீன்பிடிக்கச் செல்வோம்

  Not available21 நிமிடங்கள்25 செப்டம்பர், 201116+சப்டைட்டில்

  ஒரு நிச்சயித்த ஜோடியாக வாழ்க்கையில் நெகிழ்வோடு இருக்கும் நிலையில், ஒரு பிரச்னை எழுகிறது. மாலி திருமணத்தைத் திட்டமிடத் தொடங்க வேண்டும் என்று விரும்புகிறாள். ஆனால் மைக் தோழர்களுடன் மீன்பிடிக்கச் செல்ல விரும்புகிறான் - சீசன் பிரீமியரில்.

 2. 2. டென்னிஸ் பிறந்தநாள்

  Not available20 நிமிடங்கள்2 அக்டோபர், 201116+சப்டைட்டில்

  மைக்கின் தாய் பெக்கி (தொடர் நட்சத்திரம் ராண்டி ரீட்), தன்னுடைய தோழன் டென்னிஸின் (கௌரவ நட்சத்திரம் வில்லியம் சாண்டெர்சன்) பிறந்தநாளைக் கொண்டாடும்பொழுது அவளுக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது.

 3. 3. வீட்டில் மைக்

  Not available19 நிமிடங்கள்9 அக்டோபர், 201116+சப்டைட்டில்

  மாலி மற்றும் அவளுடைய குடும்பத்தோடு மைக் குடியேறும்பொழுது, அவன் தன்னுடைய பேச்சிலர் வாழ்க்கையிலிருந்து முழுக்க முழுக்கப் பெண்கள் கொண்ட வாழ்க்கைக்கு மாற வேண்டும்.

 4. 4. '57 செவி பெல் ஏர்

  Not available19 நிமிடங்கள்16 அக்டோபர், 201116+சப்டைட்டில்

  மைக் வின்சின் பழைய காரை - அது ஒரு 1957 ஷெவி பெல் ஏர் - தன்னிடம் கலந்தாலோசிக்காமல் வாங்கியதை மாலி கண்டுபிடிக்கிறாள். மைக் செய்வதறியாமல் தவிக்கிறான். தங்கள் திருமணத்திற்காகப் பணம் சேர்க்கும் ஒரு நிச்சயிக்கப்பட்ட தம்பதி என்ற முறையில், தாங்கள் இப்போது நிதி முடிவுகளை ஒன்றாகச் சேர்ந்து எடுக்கவேண்டும் என்று மைக் கற்றுக்கொள்கிறார்.

 5. 5. விக்டோரியா ஓடிவிடுகிறாள்

  Not available19 நிமிடங்கள்23 அக்டோபர், 201116+சப்டைட்டில்

  மைக்கின் நோக்கங்கள் நல்லதாக இருந்தபோதிலும், மாலிக்கும் அவளுடைய குடும்பத்துக்கும் இடையிலான ஒரு சண்டையின் நடுவில் மாட்டிக்கொண்டதை உணரும்பொழுது, அவன் எரியும் தீயில் எண்ணை ஊற்றுகிறான்.

 6. 6. ஹலோவீன் வாழ்த்துகள்

  Not available19 நிமிடங்கள்30 அக்டோபர், 201116+சப்டைட்டில்

  மாலியின் முதலாளி ஹாலோவீன் பார்ட்டிக்கு அவர்களை அழைக்கிறார். மைக் அச்சமுறுகிறான். அது அவன் அஞ்சி நடுங்கும் விடுமுறை.

 7. 7. கார்ல் ஒரு பெண்ணைச் சந்திக்கிறான்

  Not available21 நிமிடங்கள்6 நவம்பர், 201116+சப்டைட்டில்

  கார்ல் தன்னுடைய வட்டத்திற்கு முற்றிலும் புறம்பான ஒரு கவர்ச்சிமிக்க பெண்ணுடன் (கௌரவ நட்சத்திரம் ஹாலி ராபின்சன் பீட்டே) ஒரு காதல் இணைப்பை உருவாக்கி, டேட்டிங் செல்ல முயற்சிக்கிறான்.

 8. 8. பெக்கிக்கு ஒரு வேலை கிடைக்கிறது

  Not available20 நிமிடங்கள்13 நவம்பர், 201116+சப்டைட்டில்

  மைக் தன் தாய் பெக்கியை ஒரு வேலை தேடிக்கொள்ளுமாறு ஊக்குவிக்கிறான். ஆனால் அது மாலியின் வாழ்க்கையில் எப்படி இடையூறு ஏற்படுத்தும் என்பதை அவன் ஒருபோதும் கற்பனை செய்யவில்லை.

 9. 9. மைக் ஏமாற்றுகிறான்

  Not available19 நிமிடங்கள்20 நவம்பர், 201116+சப்டைட்டில்

  மைக் ஏமாற்றிக் கொண்டிருக்கிறான் - ஆனால் மாலியை அல்ல! தாங்க்ஸ்கிவிங் தினம் நெருங்குகையில், மைக் தனது உணவில் மோசடி செய்யவும், அதை மாலியிடமிருந்து மறைத்துவைக்கவும் தொடங்குகிறான்.

 10. 10. மாலிக்கு ஒரு எண் தேவை

  Not available19 நிமிடங்கள்4 டிசம்பர், 201116+சப்டைட்டில்

  தாங்க்ஸ்கிவிங் தின ஏற்பாடுகள் மற்றும் திருமணத் திட்டமிடல் என ஏராளமான வேலைகளால் மாலி மலைத்துப்போயிருக்கிறாள். அவள் மைக்கிடம் தனக்கு உதவுமாறு கேட்கிறாள். முடிவுகள் கலவையாக உள்ளன

 11. 11. கிறிஸ்துமஸ் இடைவேளை

  Not available19 நிமிடங்கள்11 டிசம்பர், 201116+சப்டைட்டில்

  மாலிக்கு வேலையில் ஏமாற்றமளிக்கும் செய்தி வருகிறது. அவளுடைய அச்ச உணர்வு கிறிஸ்துமஸைப் பாழாக்கக்கூடிய ஒன்றாக அச்சுறுத்துகிறது.

 12. 12. கார்லுக்குச் சிக்கல்கள் உள்ளன

  Not available20 நிமிடங்கள்1 ஜனவரி, 201216+சப்டைட்டில்

  கார்லும் கிறிஸ்டினாவும் தங்கள் உறவை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல முயற்சிக்கிறார்கள். தான் கடமைப்பட்டுவிடுவோமோ என்று கார்ல் அஞ்சுகிறான். அவனால் ஒரு தீவிர உறவைக் கையாள முடியுமா? அவனுடைய பாட்டி அப்படி நினைக்கவில்லை!

 13. 13. விக்டோரியாவால் கார் ஓட்ட முடியாது

  Not available19 நிமிடங்கள்15 ஜனவரி, 201216+சப்டைட்டில்

  பல்வேறு ஓட்டுநர் மீறல்களுக்காக விக்டோரியா கைதுசெய்யப்படுகிறாள். மாலி, ஜாய்ஸ் இருவரும் அவளைச் சிறையிலிருந்து விடுவிக்க உதவுமாறு மைக்கிடம் கேட்கிறார்கள்.

 14. 14. ஜாய்ஸ்'ன் தேர்வுகள்

  Not available20 நிமிடங்கள்5 பிப்ரவரி, 201216+சப்டைட்டில்

  ஜாய்ஸ் அவளுடைய முன்னாள் காதலனுடன் இரவு உணவு அருந்த ஒப்புக்கொள்கிறாள். வின்ஸ் பொறாமையால் பித்துப்பிடித்ததுபோல் ஆகிறான்.

 15. 15. வாலென்டைன் பிக்கிபேக்

  Not available19 நிமிடங்கள்12 பிப்ரவரி, 201216+சப்டைட்டில்

  மாலியுடன் காதலர் தின இரவு உணவுக்கு முன்பதிவு செய்ய மைக் மறந்துவிடுகிறான். அவன் அதை உணர்ந்தபோது,கார்ல் தன் தோழி கிறிஸ்டினாவுடன் செல்லப் பெரிய அளவில் திட்டமிட்டிருக்கும் விடுமுறையில் புகுந்துகொள்கிறான்.

 16. 16. ஆச்சரியம்

  Not available20 நிமிடங்கள்19 பிப்ரவரி, 201216+சப்டைட்டில்

  9 வயதிலிருந்து மைக் ஒரு பிறந்தநாள் விழாவைக் கூடக் கொண்டாடியிருக்கவில்லை என்பதை மாலி தெரிந்துகொள்கிறாள். அவனுக்கு ஆச்சரியமான விருந்து ஒன்றை அளிக்கத் தீர்மானிக்கிறாள். இதற்கிடையில், சாமுவேல் ஒரு ஆன்லைன் டேட்டிங் சேவை மூலம் சந்தித்த ஒரு பெண்ணுடன் டேட்டிங் செல்கிறான்.

 17. 17. மைக்குக்கு லசான்யா பிடிக்கும்

  Not available21 நிமிடங்கள்26 பிப்ரவரி, 201216+சப்டைட்டில்

  தானும் மைக்கும் அவர்களின் திருமணப் பிரமாணங்களை எழுதிக்கொள்ளவேண்டும் என்று மாலி கூறுகிறாள். மைக் கவலைப்படுகிறான் - அவன் லசான்யாவை எவ்வளவு விரும்புகிறான் என்பதை விவரிப்பதுபோல அவனுடைய பிரமாணத்தை எழுதுமாறு கார்ல் யோசனை கூறும் வரை!

 18. 18. பெக்கி பிரான்சனிடம் செல்கிறாள்

  Not available21 நிமிடங்கள்18 மார்ச், 201216+சப்டைட்டில்

  பெக்கி நகரத்திலிருந்து வெளியே செல்லும்பொழுது, அவள் தனது அன்பான நாய் ஜிம்மை மைக், மாலி இருவரிடத்தில் விட்டுவிடுவாள். அத்துடன் அது குழந்தை வளர்ப்பிற்கு நல்ல பயிற்சி என்று அவர்களிடம் கூறுவாள்.

 19. 19. மாலியால் பொய் சொல்ல முடியாது

  Not available19 நிமிடங்கள்8 ஏப்ரல், 201216+சப்டைட்டில்

  மைக், மாலி இருவரும் பெக்கியின் தேவாலயத்தில் பாதிரியாரைச் சந்திக்கிறார்கள். மாலியின் வெளிப்படையான, நேரடியான பேச்சால் திருமண மண்டபம் கிடைக்காமல் போகிறது.

 20. 20. ஆடை

  Not available20 நிமிடங்கள்15 ஏப்ரல், 201216+சப்டைட்டில்

  திருமண நாளுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ளன. மாலி தனது இறுதிச் சரிபார்ப்பின்போது திருமண ஆடை மிகவும் இறுக்கமாக உள்ளதைக் கண்டறிகிறாள். தன்னுடைய உணவுக்கட்டுப்பாட்டைத் தீவிரப்படுத்துகிறாள் மாலி. அது ஏறத்தாழ அவளை உருக்குலையைச் செய்கிறது.

 21. 21. மணமாகாத ஆண் / மணமாகாத பெண்

  Not available20 நிமிடங்கள்29 ஏப்ரல், 201216+சப்டைட்டில்

  மைக்கின் தந்தை தன் மகனின் பேச்சிலர் பார்ட்டிக்காக முன்கூட்டியே நகரத்திற்கு வந்துவிடுகிறார். அப்போது மாலியின் பேச்சிலரெட் பார்ட்டிக்குத் தான் செல்லவேண்டும் என்று பெக்கி தீர்மானிக்கிறாள். அவள் அங்கு செல்ல, அது மோசமான விவகாரமாக மாறிவிடுகிறது.

 22. 22. ஒத்திகை

  Not available20 நிமிடங்கள்6 மே, 201216+சப்டைட்டில்

  முக்கிய நாளுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மைக், மோலி இருவரும் தங்கள் திருமண ஒத்திகையை அரங்கேற்றுகிறார்கள். அவர்களது குடும்பம் மற்றும் நண்பர்கள் அதைத் தலைகீழாக மாற்றும்பொழுது பாழடிக்கும் விளைவுகள் ஏற்படுகின்றன.

 23. 23. திருமணம்

  Not available19 நிமிடங்கள்13 மே, 201216+சப்டைட்டில்

  இரண்டாவது சீசன் முடிவில் மைக் & மோலி திருமண நாளன்று எதுவேண்டுமானாலும் தவறாகிவிடலாம் என்பதால், குழப்பம் நிலவுகிறது. ஒருவழியாக அவர்கள் பாதையில் நடந்துவந்து, திருமணம் செய்துகொள்வதைக் கண்டு ரசியுங்கள்.

Additional Details

Amazon Maturity Rating
16+ Young Adults. Learn more
Supporting actors
Katy Mixon, Nyambi Nyambi, Louis Mustillo, Cleo King, Rondi Reed, Swoosie Kurtz