Prime Video
  1. உங்கள் கணக்கு

தி லாஸ்ட் ஷிப்

டாம் சாண்ட்லர் தனது பட்டங்களையும் பணிகளையும் துறந்து தனிமை நாடினார் - அடையாளமற்று - கிரீசில் ஒரு சிறிய மீன்பிடி கிராமத்தில் தனது குடும்பத்துடன் தனித்து இருந்தார். அதேநேரம், கேப்டன் ஸ்லாட்டரி மற்றும் நாதன் ஜேம்ஸின் குழுவினர் தீய வைரஸ் நாடுகளைத் தாண்டி உலகெங்கும் பரவி, உலகின் உணவுப்பயிர்களைத் தாக்கி உலகில் பெரும் பஞ்சத்தை ஏற்படுத்திய அச்சுறுத்தலைக் கண்டறிகின்றனர்.
IMDb 7.4201410 எப்பிசோடுகள்
16+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ4 எ1 - டாம் சாண்ட்லர் எங்கே?
    19 ஆகஸ்ட், 2017
    42நிமி
    16+
    நான்காம் பருவத்தின் முதன்மை அத்தியாயத்தில், அமெரிக்காவில் இராணுவப் புரட்சியை ஒடுக்கிய பின்பு 16 மாதங்கள் கழித்து மேலும் ஒரு உலகளாவிய பேரிடரை நாதன் ஜேம்ஸ் எதிர்கொள்கிறது. ஆனால் டாம் சாண்ட்லர் எங்கே?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ4 எ2 - ஹெர்குலஸின் தூண்கள்
    19 ஆகஸ்ட், 2017
    42நிமி
    16+
    சாண்ட்லர் பழிவாங்கும் இலட்சியத்தில் தீவிரமாகிறார். அதேநேரம், நாதன் ஜேம்ஸ் தனது தலைவனை இழந்த நிலையில், உலகைப் பாதுகாக்கும் ஒரு பொருளைத் தேடித் திரிகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ4 எ3 - விலைமதிப்பற்ற பொருள்
    26 ஆகஸ்ட், 2017
    42நிமி
    TV-14
    விலைமதிப்பற்ற ஒரு பொருளை நாதன் ஜேம்ஸின் குழுவினர் தேடியலையும்போது, கப்பல் மர்மமும் பயங்கரமும் நிறைந்த வினோத இடத்தை அடைகிறது அங்கு எதிர்பாராத துணையைச் சந்திக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ4 எ4 - உதவி
    2 செப்டம்பர், 2017
    42நிமி
    16+
    நாலாபுறமும் எதிரிகள் சூழ்ந்துள்ள வேளையில், கப்பல் குழுவினர் உதவியைத் தேடுகிறார்கள். அதேவேளையில், ஸ்லாட்டரி கடந்த காலக் காட்சிகளால் அல்லற்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ4 எ5 - அபாய அழைப்பு
    9 செப்டம்பர், 2017
    42நிமி
    13+
    ஒரு மீன்பிடிக் கப்பலிலிருந்து சந்தேகத்துக்கிடமான அபாய அழைப்பு வர நாதன் ஜேம்ஸ் கப்பல் குழுவினர் இலட்சியப் பயணத்திலிருந்து திசைதிரும்புகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ4 எ6 - நடுக்கடலில் பெரும்புயல்
    16 செப்டம்பர், 2017
    42நிமி
    16+
    நடுக்கடலில் பெரும்புயல் வீசுகிறது, அதன் பயங்கரத்திலிருந்து தப்பிக்க நாதன் ஜேம்ஸ் கப்பல் பாதுகாப்பான திசையில் செலுத்தப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ4 எ7 - பழைய எதிரி
    17 ஏப்ரல், 2009
    42நிமி
    TV-14
    இடமறியும் இலட்சியத்தில் ஈடுபட்டு தேடுதல் தொடரும்போது, பழைய எதிரி எதிர்ப்படுவதால் நிலைமை பயங்கரமாகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ4 எ8 - தீய திட்டங்கள்
    30 செப்டம்பர், 2017
    42நிமி
    TV-14
    "இறந்தவர்களின் நிலத்தில்" ஒரு மறைவான இலட்சியத்தில் ஈடுபட்டிருக்கும்போது டாக்டர் வாலேக்கின் தீய திட்டங்கள் வெளிப்படுகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ4 எ9 - கண்டுபிடி, ஏமாற்று, அழித்துவிடு
    7 அக்டோபர், 2017
    42நிமி
    TV-14
    நாதன் ஜேம்ஸ் கப்பல் குழுவின் திறமையையும் யுத்ததந்திரங்களையும் சோதிக்கும் சவால்களைச் சந்திக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ4 எ10 - இறுதி யுத்தம்
    7 அக்டோபர், 2017
    42நிமி
    TV-14
    பருவத்தின் இறுதியில், சாண்ட்லர் அவரது எதிரியுடன் மோதுகிறார் - இறுதி யுத்தம்... மானுடத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் இறுதிப்போர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழி
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Paul HolahanJack BenderPeter WellerMichael KatlemanSteven KaneSergio Mimica-GezzanBill RoeJonathan MostowBrad TurnerGreg Beeman
தயாரிப்பாளர்கள்
ஸ்டீவன் கேன்ஆண்ட்ரூ ஃபாம்ஹான்க் ஸ்டீன்பெர்க்ஜாக் பென்டர்பிராட் ஃபுல்லர்மைக்கேல் பே
நடித்தவர்கள்
ப்ரென் ஃபாஸ்டர்ட்ரவிஸ் வான் விங்கிள்எரிக் டேன்
ஸ்டுடியோ
TNT
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.