எப்பிசோடுகள்
- சீ4 எ1 - டாம் சாண்ட்லர் எங்கே?19 ஆகஸ்ட், 201742நிமிநான்காம் பருவத்தின் முதன்மை அத்தியாயத்தில், அமெரிக்காவில் இராணுவப் புரட்சியை ஒடுக்கிய பின்பு 16 மாதங்கள் கழித்து மேலும் ஒரு உலகளாவிய பேரிடரை நாதன் ஜேம்ஸ் எதிர்கொள்கிறது. ஆனால் டாம் சாண்ட்லர் எங்கே?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ2 - ஹெர்குலஸின் தூண்கள்19 ஆகஸ்ட், 201742நிமிசாண்ட்லர் பழிவாங்கும் இலட்சியத்தில் தீவிரமாகிறார். அதேநேரம், நாதன் ஜேம்ஸ் தனது தலைவனை இழந்த நிலையில், உலகைப் பாதுகாக்கும் ஒரு பொருளைத் தேடித் திரிகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ3 - விலைமதிப்பற்ற பொருள்26 ஆகஸ்ட், 201742நிமிவிலைமதிப்பற்ற ஒரு பொருளை நாதன் ஜேம்ஸின் குழுவினர் தேடியலையும்போது, கப்பல் மர்மமும் பயங்கரமும் நிறைந்த வினோத இடத்தை அடைகிறது அங்கு எதிர்பாராத துணையைச் சந்திக்கின்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ4 - உதவி2 செப்டம்பர், 201742நிமிநாலாபுறமும் எதிரிகள் சூழ்ந்துள்ள வேளையில், கப்பல் குழுவினர் உதவியைத் தேடுகிறார்கள். அதேவேளையில், ஸ்லாட்டரி கடந்த காலக் காட்சிகளால் அல்லற்படுகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ5 - அபாய அழைப்பு9 செப்டம்பர், 201742நிமிஒரு மீன்பிடிக் கப்பலிலிருந்து சந்தேகத்துக்கிடமான அபாய அழைப்பு வர நாதன் ஜேம்ஸ் கப்பல் குழுவினர் இலட்சியப் பயணத்திலிருந்து திசைதிரும்புகின்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ6 - நடுக்கடலில் பெரும்புயல்16 செப்டம்பர், 201742நிமிநடுக்கடலில் பெரும்புயல் வீசுகிறது, அதன் பயங்கரத்திலிருந்து தப்பிக்க நாதன் ஜேம்ஸ் கப்பல் பாதுகாப்பான திசையில் செலுத்தப்படுகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ7 - பழைய எதிரி17 ஏப்ரல், 200942நிமிஇடமறியும் இலட்சியத்தில் ஈடுபட்டு தேடுதல் தொடரும்போது, பழைய எதிரி எதிர்ப்படுவதால் நிலைமை பயங்கரமாகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ8 - தீய திட்டங்கள்30 செப்டம்பர், 201742நிமி"இறந்தவர்களின் நிலத்தில்" ஒரு மறைவான இலட்சியத்தில் ஈடுபட்டிருக்கும்போது டாக்டர் வாலேக்கின் தீய திட்டங்கள் வெளிப்படுகின்றன.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ9 - கண்டுபிடி, ஏமாற்று, அழித்துவிடு7 அக்டோபர், 201742நிமிநாதன் ஜேம்ஸ் கப்பல் குழுவின் திறமையையும் யுத்ததந்திரங்களையும் சோதிக்கும் சவால்களைச் சந்திக்கின்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ10 - இறுதி யுத்தம்7 அக்டோபர், 201742நிமிபருவத்தின் இறுதியில், சாண்ட்லர் அவரது எதிரியுடன் மோதுகிறார் - இறுதி யுத்தம்... மானுடத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் இறுதிப்போர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை ஆல்கஹால் பயன்பாடு தவறான மொழி
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- இயக்குநர்கள்
- Paul HolahanJack BenderPeter WellerMichael KatlemanSteven KaneSergio Mimica-GezzanBill RoeJonathan MostowBrad TurnerGreg Beeman
- நடித்தவர்கள்
- ப்ரென் ஃபாஸ்டர்ட்ரவிஸ் வான் விங்கிள்எரிக் டேன்
- ஸ்டுடியோ
- TNT
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.