


PRIMETIME EMMYS® விருதுக்கு 2 முறை பரிந்துரைக்கப்பட்டது
எப்பிசோடுகள்
சீ1 எ1 - லூப்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்2 ஏப்ரல், 202055நிமிபூமிக்கு கீழே தி லூப் என்ற மையத்தில் தன் தாய் மர்மமாக என்ன செய்கிறார் என்று தெரிந்து கொள்ள ஒரு சிறு நகர சிறுமிக்கு ஆர்வம் ஏற்படுகிறது.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ2 - கூடு விட்டு கூடு பாய்தல்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்2 ஏப்ரல், 202053நிமிகாட்டில் கண்டுபிடிக்கும் ஒன்று, இரு பதின்ம வயது சிறுவர்களுக்கு தங்கள் வாழ்க்கையிலிருந்து எட்டி நின்று அனுபவிக்கும் ஒரு வாய்ப்பைப் பெறுகின்றனர்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ3 - தேக்க நிலை
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்2 ஏப்ரல், 202058நிமிகாதலில் விழும் ஒரு இளம் பெண், அந்த தருணத்தை தக்கவைக்க நினைக்கிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ4 - எதிரொலி கோளம்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்2 ஏப்ரல், 202053நிமிஒரு சிறுவன் எதிரொலி கோளம் என்று அழைக்கப்படும் ஒரு மர்மமான கட்டமைப்பை எதிர்கொண்டு, இருப்பின் தன்மையை கிரகித்துக் கொள்ள வேண்டும்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ5 - கட்டுப்பாடு
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்2 ஏப்ரல், 202055நிமிதன் குடும்பத்தின் பாதுகாப்பிற்காக, ஒருவன் விசித்திரமான முடிவெடுக்கிறான்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ6 - இணையுலகம்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்2 ஏப்ரல், 202058நிமிபுதிய ஒரு உலகிற்கு காதலை தேடி ஒருவன் பயணிக்கிறான்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ7 - எதிரிகள்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்2 ஏப்ரல், 202052நிமிஒரு மர்மமான தீவை நோக்கிய பயணம், பயங்கரமான கண்டுபிடிப்புக்கு வழி வகுக்கிறது.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ8 - வீடு
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்2 ஏப்ரல், 202051நிமிகடந்த காலத்தை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் ஒரு சிறுவன் தனது இழந்த சகோதரனைத் தேடுகிறான்.இலவசமாகப் பாருங்கள்