வருண்(விஜய் தேவரக்கொண்டா) அவருடைய தந்தை(நாசர்) சிறைசெல்வதால் அவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆகிறார்.அவர் இன்னும் வயது மூப்பு அடையாத ஒரு சிறுபிள்ளையாகவே இருக்கிறார். காலத்தின் உந்துதலால் அந்த பதவியின் முக்கியத்துவத்தை உணர்ந்து மஹேந்திரன்(சத்தியராஜ்) அறிவுரைகள் படி நல்லாட்சி கொடுக்கிறார்.