Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்
PRIMETIME EMMY® விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது

பாஷ்

தன் தாயைக் கொன்றவனுக்கு தண்டனை கிடைத்து பதினைந்து மாதங்களுக்குப் பிறகு, பாஷ் இரு கோணங்களில் உண்மையை அறிய முயல்கிறான். ஒரு பழைய வழக்கில் கிட்டிய புதிய சான்றுகள், தவறான நபரை குற்றவாளியாக்க பாஷ் சாட்சிகளை உருவாக்கினானோ என அனைவரையும் நினைக்கவைக்கிறது ஹாலிவுட் மருந்தகத்தில் நடந்த கொலை ஒரு ஓபியாட் போதை மருந்து விவகாரத்தை வெளிப்படுத்தி, கொலையாளிகளை பின்தொடர ஒரு இருண்ட, ஆபத்தான பாதைக்கு பாஷை தள்ளுகிறது,
IMDb 8.5201410 எப்பிசோடுகள்
X-RayHDRUHDTV-MA
Freevee (விளம்பரங்களுடன்)

எப்பிசோடுகள்

  1. சீ5 எ1 - டூ கைன்ட்ஸ் ஆஃப் ட்ரூத்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    18 ஏப்ரல், 2019
    49நிமி
    16+
    டிஏ அலுவலகம் தன் பழைய வழக்கை தலைகீழாக மாற்றுவதற்கு ஒரு புது தடயத்தை ஆராய்வது டிடெக்ட்டிவ் ஹாரி பாஷிற்கு தெரிய வருகிறது. அது தான் நிரூபித்திருக்கும் குற்றங்கள் அனைத்தையும் கேள்விக் குறியாக்க அச்சுறுத்துகிறது. இதற்கிடையில் உள்ளூர் மருந்துக் கடையில், திருடு கொலைக் குற்றமாக மாற, அது போதை ஊழல் வலையை வெளிப்படுத்தி பாஷை ஆபத்தான பாதையில் அழைத்துச் செல்கிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  2. சீ5 எ2 - பில் ஷில்ஸ்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    18 ஏப்ரல், 2019
    45நிமி
    16+
    பாஷும் எட்கரும் மருந்துக்கடை கொலையை பற்றியும், ஓபியாய்ட் இயக்கத்தையும் பற்றியும் விவரங்கள் சேகரிக்க, டிடெக்ட்டிவ் ராபர்ட்சன் இதற்கு தொடர்புள்ள கொலையை கண்டுபிடிக்கிறான். மரணவாக்குமூலத்தை மையமாக்கி பார்டர்ஸ் விடுதலைக்காக கொடுக்கப்பட்டிருக்கும் மனுவை ஓரங்கட்ட நீண்டகால எதிரியின் உதவியை பாஷ் நாடுகிறான். ஜே. எட்கர் ஒரு முன்னாள் இன்ஃபார்மரை ஒரு வழக்குக்காக ஒத்துழைக்குமாறு கேட்கிறான்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  3. சீ5 எ3 - தி லாஸ்ட் ஸ்க்ரிப்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    18 ஏப்ரல், 2019
    44நிமி
    16+
    பார்டர்ஸுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை மாற்றக்கூடிய புது தடயத்தை பாஷ் துப்பறிகிறான், ஆனால் சரியான குற்றவாளியே அடைபட்டிருக்கிறான் என்பதில் ஐயமில்லை. லெஃப்டினண்ட் பில்லெட்ஸ் மருந்துக்கடை குற்றக்காட்சியில் நடந்த விபத்து சம்மந்தமாக கிரேட் மற்றும் பாரெலை சமாளிக்க வேண்டியுள்ளது. பாஷும் எட்கரும் போதை மருந்து வேனை எதிர்பாராத இடத்துக்கு பின்தொடர, எட்கருக்கு கேரி வைஸை பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் தெரிகிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  4. சீ5 எ4 - ரேஸ் தி டெட்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    18 ஏப்ரல், 2019
    44நிமி
    16+
    ஸ்கைலர் வழக்கை பாஷ் ஆராய்கையில், ஒல்மர் வாக்குமூலம் பொய் என்று தெரியவருகிறது. மருந்துக்கடை கொலையாளிகளை ராபர்ட்சன் நெருங்கி வருகிறான். பாஷ் போதை ஊழலில் தொடர்பு ஏற்படுத்த மாறுவேடத்தில் ஒரு முன்னாள் இராணுவ வீரனை நண்பனாக்கினான். பியர்ஸ் மற்றும் வேகா ஹோஸே ஜூனியரை பற்றிய ஒரு துப்பை தொடர, எட்கர் கேரி வைஸின் வாழ்கை, தோற்றத்தை விட கடினமானதென உணர்கிறான்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  5. சீ5 எ5 - டன்னல் விஷன்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    18 ஏப்ரல், 2019
    48நிமி
    16+
    பாஷ் மருந்துக்கடை கொலையாளிகளின் வேட்டையில் இன்னும் தொடர்கிறான். எட்கர், கேரி வைஸின் வழக்கில் சாத்தியப்படும் கொலையாளிகளை சந்திக்கிறான். பழைய விரோதியை வெறுப்பேத்த பாஷ் திடீர் விஜயம் செய்கிறான். தலைமை அதிகாரி மேயர் பதவிக்காக போட்டியிட கருதுகிறான்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  6. சீ5 எ6 - தி ஸ்பேஸ் பிட்வீன் ஸ்டார்ஸ்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    18 ஏப்ரல், 2019
    44நிமி
    16+
    பானருக்கு பார்டர்ஸ் வழக்கில் மிக முக்கிய துப்பு கிடைக்கிறது. கிறிஸ்டினா ஹென்றி போலீஸ் அராஜகத்தை நிரூபிக்க நெருங்குகிறாள். பாஷ், பார்டர்ஸ் வழக்கில் தோற்றத்தை போல் அனைத்தும் இல்லை என்பதை உணர்கிறான். கார்சியா மருந்தகத்துக்கு சென்று வந்ததில் எட்கருக்கும் பாஷுக்கும் எதிர்பார்த்ததை விட அதிகமாக கிடைக்கிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  7. சீ5 எ7 - தி விஸ்டம் ஆஃப் தி டெசர்ட்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    18 ஏப்ரல், 2019
    44நிமி
    16+
    பாலைவனத்தில் பாதுகாப்பின்றி மாட்டும் பாஷ் சந்தேகப்படுபவர்களை நெருங்குகிறான். க்ளேடனை பற்றி தெரிந்து கொள்கிறான். தந்தையை பற்றிய கவலையில் மேடி பில்லெட்ஸை கேட்கிறாள். பில்லெட்ஸ் எட்கரிடம் பாஷின் தன்னிச்சை பணியை பற்றி விசாரிக்கிறாள். பியர்ஸ் மற்றும் வேகா பேக்கர்ஸ்ஃபீல்டுக்கு ஹோஸேவை தேடி செல்கின்றனர். ஆண்டர்சனுக்கு பார்டர்ஸ் வழக்கில் போலீஸ் அராஜகம் தெரிய, க்ரோனின் பாஷை சம்மந்தப்படுத்துகிறான்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  8. சீ5 எ8 - சால்வேஷன் மவுண்டன்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    18 ஏப்ரல், 2019
    48நிமி
    16+
    எட்கர், பாஷை பாலைவனத்தில் கண்டுபிடிக்க க்ளேடனை விசாரிக்கிறான். இதற்கிடையில் ஸ்டோன்ஸும் கார்ட்டரும் பாஷை வீட்டுக்கு கூடி போவதை சொல்லி அச்சுறுத்தும் விதத்தில் விமானத்தில் தனியே கூட்டி செல்கின்றனர். பில்லெட்ஸ் தவறான குற்றப்புள்ளிகளை கண்டு கொள்ள கூடாதென முடிவெடுக்கிறாள். கிரேட் பாரெலுக்கு திடீர் ஓய்வு விருந்தை அளிக்கிறான். இர்விங் டிஏவிடம் தன் வழக்கை எடுத்து சொல்ல, எட்கர் போ ஜோனாஸை நெருங்குகிறான்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  9. சீ5 எ9 - ஹோல்ட் பேக் த நைட்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    18 ஏப்ரல், 2019
    46நிமி
    16+
    சாண்ட்லரும் பாஷும் ஸ்பென்சரை கண்டுபிடித்து மாற்ற முயல்கின்றனர். பார்டர்ஸின் மறு வழக்கில் சாண்ட்லர் பாஷுக்கு சாதகமாக வாதிட்டு க்ரோனின்களின் சதியை வெளிப்படுத்துகிறாள். எட்கர் மார்கோஸ் மற்றும் அரியாஸின் சிஐஏ பாதுகாப்புள்ள ஹெய்டியனுடன் தொடர்பிடுகிறான். இர்விங் தன் எதிர்காலத்தை கருதுகிறான். பியர்ஸும் வேகாவும் கொடூர கொலையை கண்டுபிடிக்கின்றனர். ஸ்கைலர் கொலையில் பாஷுக்கு இன்னொரு விஷயம் தெரிய வேண்டும்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  10. சீ5 எ10 - க்ரீப் சைண்ட் ஹிஸ் கில்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    18 ஏப்ரல், 2019
    48நிமி
    16+
    பியர்ஸும் வேகாவும் மேலும் உடலுறுப்புகளை கண்டுபிடித்து ஆர்எச்டி வழக்கோடு இணைகிறார்கள். மேடி சாண்ட்லருக்கு குறிப்பாணையை அனுப்பி அதற்காக வருத்தப்படவில்லை என்கிறாள். எட்கருக்கு கேரியை கொன்றவனை தெரிந்தும், அதை நிரூபிக்க முடியாது. ஓய்வடையும் விருந்தில் பாரெல் ஆச்சரிய படுத்துகிறான். பாஷ் டெய்சி கிளேடனின் வழக்கை பார்க்கிறான். இர்விங் பெரும் அறிக்கை விடுகிறான். வால்ஷ் தன் கடைசி ஆட்டத்திற்காக வருகிறான்.
    Freevee (விளம்பரங்களுடன்)

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: HighDeutschEspañol
சப்டைட்டில்
English [CC]DeutschEspañol
இயக்குநர்கள்
ஆலெக்ஸ் ஸாக்ஷேவ்ஸ்கிடெய்சி வான் ஷெர்லர் மேயரலாரா பெல்ஸிபேட்ரிக் காடிநீமா பார்னெடஏரன் லிப்ஸ்டாடஎர்னஸ்ட் டிகர்சன
தயாரிப்பாளர்கள்
ஹோல்ட் ஃபாஸ்ட் ப்ரோடக்ஷன்ஸ் எல்எல்சிஎரிக் ஒவர்மையரடேனியல் பைனமைகேல் கானலிஹென்ரிக் பாஸ்டினபீட்டர் இயான் ப்ருக்கஎல் ஜான்சனஜான் மங்கிவிசஹென்ரிக் பாப்ஸ்டஜேம்ஸ் பேக்கரடாம் பெர்னார்டோஜெஃப்ரி ஃபிஸ்கினடைடஸ் வளிவரஜேமி பாஸ்கார்டின் மார்ட்டினமார்க் டக்ளஸஃபிரான்செஸ்கோ டாக்னினி
நடித்தவர்கள்
டைடஸ் வளிவரஜேமி ஹெக்டரஏமி அக்வீனோ
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.